Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
ஆண்: பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம் கண்ணாரக் கண்டான் உன் சேய்
ஆண்: நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
ஆண்: கீழ் வானிலே ஒளி வந்தது கூண்டை விட்டு கிளி வந்தது நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம் நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம் வாடும் பயிர் வாழ நீ தானே நீர் வார்த்த கார்மேகம்
ஆண்: நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம் கண்ணாரக் கண்டான் உன் சேய் நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
ஆண்: மணி மாளிகை மாடங்களும் மலர் தூவிய மஞ்சங்களும் தாய் வீடு போலில்லை அங்கு தாலாட்ட ஆளில்லை தாய் வீடு போலில்லை அங்கு தாலாட்ட ஆளில்லை கோயில் தொழும் தெய்வம் நீயின்றி நான் காண வேறில்லை

Male: Hmm hmm mmm mmm Hmm hmm mmm mmm Hmm hmm mmm mmm Hmm hmm mmm mmm Hmm hmm hmm hmm hmm hmm hmmm
Male: Naanaaga naanillai thaayae Nalvaazhvu thandhaayae neeyae Naanaaga naanillai thaayae Nalvaazhvu thandhaayae neeyae
Male: Paasam oru naesam Paasam oru naesam Kannaara kandaan un saeyae
Male: Naanaaga naanillai thaayae Nalvaazhvu thandhaayae neeyae
Male: Keezh vaanilae oli vandhadhu Koottai vittu kili vandhadhu Naan paarkkum aagaayam Engum nee paadum boopaalam Naan paarkkum aagaayam Engum nee paadum boopaalam Vaadum payir vaazha Nee thaanae neer vaartha kaar megam
Male: Naanaaga naanillai thaayae Nalvaazhvu thandhaayae neeyae Paasam oru naesam Paasam oru naesam Kannaara kandaan un saeyae Naanaaga naanillai thaayae Nalvaazhvu thandhaayae neeyae
Male: Mani maaligai maadangalum Malar thooviya manjangalum Thaai veedu polillai Angu thaalaatta aal illai Thaai veedu polillai Angu thaalaatta aal illai Koyil thozhum dheivam Neeyindri naan kaana verillai
Male: Naanaaga naanillai thaayae Nalvaazhvu thandhaayae neeyae Paasam oru naesam Paasam oru naesam Kannaara kandaan un saeyae Naanaaga naanillai thaayae Nalvaazhvu thandhaayae neeyae
kanne kalaimane song lyrics
pagal iravai karaoke
sai baba malai aarti lyrics in tamil pdf
enjoy enjaami song lyrics
kadhal theeve
kutty pattas full movie in tamil
unnai ondru ketpen karaoke
piano lyrics tamil songs
karnan lyrics tamil
kai veesum kaatrai karaoke download
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
en iniya thanimaye
96 song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
7m arivu song lyrics
tamil songs lyrics whatsapp status
tholgal
asuran song lyrics download
google google panni parthen ulagathula song lyrics
mahabharatham song lyrics in tamil