Megam Mundhanai Song Lyrics

Thudikkum Karangal cover
Movie: Thudikkum Karangal (1983)
Music: Anirudh
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

குழு: ...........

ஆண்: மேகம் முந்தானை ஆடுது முன்னாலே
பெண்: ஆசை மச்சானை தேடுது கண்ணாலே

ஆண்: வானம் என்னும் குமரிப் பொண்ணு பூசுது செந்தூரம்
பெண்: காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்

பெண்: முத்து முத்தா சிரிக்கிற என்னைக் கண்டு
ஆண்: கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு
பெண்: கல்யாணப் பரிசாகும்

பெண்: கல்யாணப் பரிசாகும் கையோடு எடுத்து வந்தேன் கட்டிய பூமாலை
ஆண்: நானுண்டு எட்டி எடுப்பேன் கட்டி முடிப்பேன் கொட்டிக் கொடுப்பேன்

ஆண்: கன்னிப்பொண்ணு சிரிச்சுப்புட்டா காரியமாகாதா
பெண்: கையிரண்டை வளைச்சுப்புட்டா சந்தனம் பூசாதா

ஆண்: மஞ்சள் வெயில் குளிருக்கு வாடும் இங்கே
பெண்: நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே
ஆண்: தீகூட குளிர்காயும் ஹோய் தோளோடு உரசிப்புட்டா வாலிபச் சூடேறும்

பெண்: செவ்வந்தி பூவிழி மஞ்சம் தேடுது நெஞ்சம் வாலிபம் கொஞ்சம்

பெண்: இன்றுவந்த வசந்த விழா எத்தனைச் சந்தோஷம்
ஆண்: காலை வந்து விடியும் வரை காமனின் சங்கீதம்

குழு: ............

Chorus: .......

Male: Megam mundhanai Aaduthu munnalae
Female: Aasai machaanai Theduthu kannalae

Male: Vaanam ennum kumari ponnu Poosudhu sendhooram
Female: Kaana vandha manadhukkullae Ethanai sandhosam

Female: Muthu muthaa sirikkira ennai kandu
Male: Kothu kothaa kulunguthu mullai sendu
Female: Kalyaana parisaaga Kaiyodu eduthu vandhen kattiya poomalai

Male: Naanundu etti eduppen Katti mudippen kotti koduppen

Male: Kanni ponnu sirichiputta kaariyamaagaadha
Female: Kai irandai valaichu puttaa sandhanam poosaadha

Male: Manjal veiyil kulirukku vaadum ingae
Female: Nenjam ellaam oru thunai thedum ingae
Male: Theekooda kulir kaayum hoi Tholodu urasikondaal vaaliba sooderum

Female: Sevandhi poovizhi manjam Theduthu nenjam vaadudhu konjam

Female: Indru vandha vasantha vizha ethanai santhosam
Male: Kaalai maalai vidiyum varai kaamanin sangeetham

Male: Megam mundhanai Aaduthu munnalae
Female: Aasai machaanai Theduthu kannalae

Male: Vaanam ennum kumari ponnu Poosudhu sendhooram
Female: Kaana vandha manadhukkullae Ethanai sandhosam

Chorus: ............

Other Songs From Thudikkum Karangal (1983)

Most Searched Keywords
  • yaar azhaippadhu song download masstamilan

  • nee kidaithai lyrics

  • veeram song lyrics

  • tamil song meaning

  • story lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • best lyrics in tamil love songs

  • ka pae ranasingam lyrics

  • eeswaran song lyrics

  • sarpatta lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • cuckoo enjoy enjaami

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil song lyrics in english translation

  • tamil movie songs lyrics in tamil

  • paadal varigal

  • aagasatha

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee