Added Date: Feb 11, 2022
ஆண்: ஐ திங்க் ஐ ஆம் இன் லவ் வித் யூ நோ நோ நோ நோ வெல் ஐ ஹாவ் பீன் திங்கிங் அபௌட் யூ மே பீ ஐ ஆம் இன் லவ் வித் யூ ஐ ரியலி (டோன்ட் நவ்} (3)
ஆண்: இது காதலா முதல் காதலா ஒரு பெண்ணிடம் உருவானதா இது நிலைக்குமா நீடிக்குமா நெஞ்சே
ஆண்: உன் பார்வையில் உன் ஸ்பரிசத்தில் உன் வாசத்தில் உன் கோபத்தில் இதயத்தைதான் அபகரித்தாய் காரணம் சொல் பெண்ணே
குழு: .....

ஆண்: இரவு தூக்கம் தொலைந்ததே ஒருவித ஏக்கம் வந்ததே வாழ்கை இங்குதான் உன் கையிலே..ஏ..
குழு: புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம் உறங்கும் போது ஏதேதோ உளறல் சத்தம் கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம் என் கவிதை கிறுக்குகெல்லாமே நீதான் அர்த்தம்
ஆண்: உயிர் கூந்தல் ஏறி ஓடி போனதே போனதே போனதே போனதே
குழு: .....
ஆண்: இது காதலா முதல் காதலா இந்த வயதிலே வரும் மாற்றமா குழம்புகிறேன் புலம்புகிறேன் உன்னாலே உன்னாலே உன்னாலே உன்னாலே ஹே ஹேஹே
ஆண்: என்ன பேசினேன் என்ன நினைக்கிறேன் எங்கு போகிறேன் எது செய்கிறேன் புரியவில்லை தெரியவில்லை புதை மணலாய் போனாயே
ஆண்: இனி வசந்தம் ஏதடி வாழ்வே வருத்தம் தானடி காற்றில் அலைந்து நான் திரிகிறேன் ஏய்..

ஆண்: உயிர் கூந்தல் ஏறி ஓடி போனதே.(4)
குழு: ........

Male: I think.. I’m in love with you No no no no.well I’ve been thinking about you May be.. I’m in love with you I really don’t know dont know(3) Huu uuu uuu uuu uuu
Male: Idhu kaadhala mudhal kaadhala Oru pennidam uruvaanadha Idhu nilaikkuma needikkuma nenjae Un paarvaiyil un sparisathil Un vaasathil un kobathil Idhayathai dhaan abagarithaai Kaaranam soll pennae
Chorus: Yeyi yeyi yeyi ye Huu uu uu uuu mmm mm
Male: Idhu kaadhala mudhal kaadhala Oru pennidam uruvaanadha Idhu nilaikkuma needikkuma nenjae Iravu thookkam tholaindhathae Oru vidha yekkam vandhathae Vaazhakai inguthaan un kaiyyilae.ye.
Chorus: Pudhithaai endhan nenjukkul Paayum ratham Urangum bodhae yedhaedho Ularal satham Kanavukkullae kannaadi Valaiyal yutham En kavidhai kirukkukellaamae Nee dhaan artham Uyir koondhal yeri odi ponadhae Ponadhae..(4)
Chorus: Huu uuu uu uuuu Huu uuu uuuu Huu uuu uuuu Huu uuu uuuu
Male: Idhu kaadhala mudhal kaadhala Indha vayadhilae varum maatrama Kuzhambugiren pulambugiren unnaalae Unnaalae unnaalae unnaalae Ae ..ae..ae..
Male: Enna pesinen enna ninaikkiren Engu pogiren yedhu seigiren Puriyavillai theriyavillai Pudhai manalaai ponaayae
Male: Ini vasandham yedhadi Vaazhvae varutham dhaanadi Kaatril alaindhu naan thirigiren.ye.
Chorus: Pudhithaai endhan nenjukkul Paayum ratham Urangum bodhae yedhaedho Ularal satham Kanavukkullae kannaadi Valaiyal yutham En kavidhai kirukkukellaamae Nee dhaan artham Uyir koondhal yeri odi ponadhae Ponadhae..(4)
Chorus: Huu uuu uu uuuu Huu uuu uuuu Huu uuu uuuu Huu uuu uuuu
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamilpaa
rasathi unna song lyrics
malargale song lyrics
bigil unakaga
oru porvaikul iru thukkam lyrics
old tamil songs lyrics
tamil lyrics video
tamil christian songs lyrics
new tamil karaoke songs with lyrics
jesus song tamil lyrics
sarpatta parambarai lyrics in tamil
kanne kalaimane karaoke download
brother and sister songs in tamil lyrics
um azhagana kangal karaoke mp3 download
pularaadha
google google panni parthen ulagathula song lyrics
google goole song lyrics in tamil
vijay sethupathi song lyrics
you are my darling tamil song