Added Date: Feb 11, 2022
ஆண்: கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே கலர் கலராய் எத்தனை பூக்கள் சாலையிலே ஏன் உடம்பிலும் உடம்பிலும் மாற்றம் என் தலை முதல் கால் வரை ஏக்கம் பருவம் என்றால் எரிய வேண்டும் காதலிலே
ஆண்: வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே ஒருமுறைதான் உரசிப்போடி பார்வையிலே
ஆண்: அடி பிப்டீன் போனது சிக்ஸ்டீன் வந்தது தாவணி பார்த்தேன் மீசை வந்தது தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே...
ஆண்: இரக்கம் இல்லையோ உன் இதழ் தந்தால் என் இதழினில் சிறை பிடிப்பேன் உன் கரம் தந்தால் என் கரம் கொண்டு காலம் பிடித்திருப்பேன்

ஆண்: ராத்திரியில் கனவுக்கு காரணம் பெண்தான் ரகசியமாய் பார்க்க தோன்றும் அவள் முகம் தானே வேளைக்கொரு பெண்தான் பிறக்க வேண்டும் வேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும்
ஆண்: அட ஒரு பெண் காதல் பழ பழசு இங்கு பல பெண் காதல் புது புதுசு தங்கம் கொஞ்சம் வேண்டாம் எனக்கு தங்க புதையல் வேண்டும் வாவ் வாவ் வாவ் வாவ் வாவ்வோ

ஆண்: பெண்ணே நீ காதல் செய்ய வேண்டும் இளமையிலே கல்வியோடு காதலும் வேண்டும் காற்றில்லா இடத்துக்கும் நான் போவேன்
குழு: ஏய் ஏய் யெஹ்
ஆண்: கண்ணதிரே பெண் இருந்தால் நான் கண் மூடி வாழ்வேன்
ஆண்: உன் தகப்பன் திமிரையும் ஏற்று கொண்டுடேன் உன் தாயின் திட்டயும் கேட்டு கொண்டேன் உன் அண்ணன் அடியையும் வாங்கி கொண்டேன் நீ எனது அருகில் நின்றாலே
குழு: ஏய் ஏய் ஏய் வோவ்ஹு

ஆண்: அடி பிப்டீன்...... சிக்ஸ்டீன்... தாவணி... மீசை வந்தது தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே...

Males: Kannmunnae eththanai Nilavu kaalaiyilae Color coloraai eththanai Pookkal saalaiyilae En udambilum udambilum maatram En thalai mudhal kaal varai yekkam Paruvam endraal eriya vendum kaadhalilae
Males: Vayathukku vantha pennae Vaadi munnae Ilavasamaai tharuven endhan Idhayam thaanae Vali enbathu ini thaanae Adhu kooda sugam thaanae Oru murai thaan urasi podi paarvaiyilae
Males: Adi fifteen ponathu Sixteen vanthathu Thaavani paarthen meesai vanthathu Thadavi paarthen parukkal irunthathu Unnaalae..
Male: Irakkam illaiyoo Un idhazh thandhaal En idhazhinil sirai pidippen Un karam thandhaal En karam kondu Kaalam pidithiruppen
Males: Adi fifteen ponathu Sixteen vanthathu Thaavani paarthen meesai vanthathu Thadavi paarthen parukkal irunthathu Unnaalae..
Male: Raathiriyil kanavukku Kaaranam penn thaan Ragasiyamaai paarkka thondrum Aval mugam thaanae Velaikkoru penn thaan Pirakka vendum Vendiya vayathil aval Irunthida vendum
Male: Ada oru penn kaadhal Pazha pazhasu Ingu pala penn kaadhal Pudhu pudhusu Thangam konjam vendaam Enakku thanga pudhaiyal vendum Wow wow wow wow wowoh .
Males: Vayathukku vantha pennae Vaadi munnae Ilavasamaai tharuven endhan Idhayam thaanae Vali enbathu ini thaanae Adhu kooda sugam thaanae Oru murai thaan urasi podi paarvaiyilae
Male: Pennae nee kaadhal seiya vendum
Ilamaiyilae kalviyodu kaadhalum vendum
Kaatrilla idathukkum naan poven
Chorus: Yeyi yeyi yeah
Male: Kannethirae penn irunthaal
Naan kan moodi vaazhven
Male: Un thagappan thimiraiyum
Yettru konden
Un thaayin thittaiyum
Kettu konden
Un annan adiyaiyum
Vaangi konden
Nee enathu arugil nindraalae
Chorus: Yeyi yeyi yeyi wowuhh
Males: Vayathukku vantha pennae Vaadi munnae Ilavasamaai tharuven endhan Idhayam thaanae Vali enbathu ini thaanae Adhu kooda sugam thaanae Oru murai thaan urasi podi paarvaiyilae
Males: Adi fifteen ponathu Sixteen vanthathu Thaavani paarthen meesai vanthathu Thadavi paarthen parukkal irunthathu Unnaalae..
Males: Adi fifteen ..sixteen .. Thaavani . meesai vanthathu Thadavi paarthen parukkal irunthathu Unnaalae..
ovvoru pookalume karaoke download
lyrics status tamil
alagiya sirukki full movie
bhaja govindam lyrics in tamil
enna maranthen
john jebaraj songs lyrics
thangachi song lyrics
thaabangale karaoke
unsure soorarai pottru lyrics
jayam movie songs lyrics in tamil
tamil film song lyrics
tamil christian songs lyrics free download
tamil songs lyrics images in tamil
vennilave vennilave song lyrics
new tamil songs lyrics
kayilae aagasam karaoke
kutty pattas full movie in tamil
kutty story in tamil lyrics
kanne kalaimane karaoke tamil
tamil music without lyrics free download