Theenda Theenda (Solo) Song Lyrics

Thulluvadho Ilamai cover
Movie: Thulluvadho Ilamai (2002)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: தீண்ட தீண்ட பார்வை பார்த்து

பெண்: எனது உதடுகள் உந்தன் மார்பில் போகும் ஊர்வலங்கள் லாலாலாலா..லல..லாலாலாலா

பெண்: தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன

பெண்: எனது உதடுகள் உந்தன் மார்பில் போகும் ஊர்வலங்கள் நகங்கள் கீறியே முதுகில் எங்கும் நூறு ஒவியங்கள்

பெண்: எங்கு துவங்கி எங்கு முடிக்க எதனை விடுத்து எதனை எடுக்க என்ன செய்ய ஏது செய்ய உரச உரச  ஆ..ஆஅ...ஆஅ.

பெண்: தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன தீண்ட தீண்ட...மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன

பெண்: காதல் தீ எரிய கண்ணில் நீர் வழிய நான் நின்றேன் அருகில் நின்றேன்

பெண்: மெல்ல நமது கால் விரல் ஒன்றை ஒன்று தீண்டிட என் காது நுனியின் ஒரமாய் கொஞ்சம் கொஞ்சம் கூசிட

பெண்: உன்னை கலந்துவிட என் உள்ளம் தவித்திட கால்கள் பூமியுடன் கல்லாகி கிடந்திட வார்த்தை உதடுகளில் வழுக்கி விழுந்திட உனக்குள் எனக்குள் நெருப்பு எரிந்திட

பெண்: காற்று கலைத்துவிடும் கேசம் தள்ளிவிட விரல் தீண்ட தீ தீண்ட உன்னை தள்ளி விடுவது போல் உண்மையாக தீண்டுகிறேன் கண்கள் விழித்து பார்க்கையில் கனவு நடந்தது அறிகிறேன்

பெண்: சற்று முன்பு வரை ஜொலித்த வெண்ணிலா மேக போர்வையில் ஒளிந்து கொண்ட கண்கள் ஒரம் நீர் துளித்து நின்றது அடித்த காற்று துடைத்து சென்றது

பெண்: தீண்ட தீண்ட...மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன

Female: Theenda theenda Paarvai paarthu Enathu udhadugal Unthan maarbil Pogum oorvalangal La la la la lalalaala laaa

Female: {Theenda theenda Malarnthathenna Paarvai paarthu kalanthathenna} (2)

Female: Enadhu udhadugal Unthan maarbil Pogum oorvalangal Nagangal keeriyae mudhugil engum Nooru oviyangal Engu thuvangi engu mudikka Edhanai viduthu edhanai edukka Enna seiya yethu seiya urasa urasa.aa.. Aaaa...aaa..aaa..

Female: Kaadhal thee eriya Kannil neer vazhiya Naan nindren. arugil nindren Mella namathu kaal viral Ondrai ondru theendida En kaathu nuniyin oramaai Konjam konjam koosida

Female: Unnil kalanthu vida En ullam thavithida Kaalgal bhoomiyudan Kallaagi kidanthida Vaarthai udhadugalil Vazhukki vizhunthida Unakkul enakkul neruppu erinthida

Female: {Theenda theenda Malarnthathenna Paarvai paarthu kalanthathenna} (2)

Female: Kaatru kalaithu vidum Kesam thalli vida Viral theenda. thee theenda Unnai thalli viduvathu pol Unmaiyaaga theendugiren Kangal vizhithu paarkaiyil Kalavu nadanthathu arigiren

Female: Satru munbu varai jolitha vennila Mega porvaiyil olinthu kondathu Kangal oram neer thulithu nindrathu Aditha kaatru thudaithu sendrathu

Female: Theenda theenda Malarnthathenna Paarvai paarthu kalanthathenna

Female: Enadhu udhadugal Unthan maarbil Pogum oorvalangal Nagangal keeriyae mudhugil engum Nooru oviyangal Engu thuvangi engu mudikka Edhanai viduthu edhanai edukka Enna seiya yethu seiya urasa urasa.aa.. Aaaa...aaa..aaa..

Female: Theenda theenda Paarvai paarthu ..

Most Searched Keywords
  • en kadhale en kadhale karaoke

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • azhagu song lyrics

  • tamil old songs lyrics in english

  • sarpatta movie song lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • 96 song lyrics in tamil

  • mailaanji song lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • dingiri dingale karaoke

  • verithanam song lyrics

  • enjoy enjami song lyrics

  • 80s tamil songs lyrics

  • spb songs karaoke with lyrics

  • photo song lyrics in tamil

  • neeye oli lyrics sarpatta

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • mahabharatham lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf