Thene Thenpaandi Female Song Lyrics

Udhaya Geetham cover
Movie: Udhaya Geetham (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே

பெண்: தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே

பெண்: நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ

பெண்: பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே பால் மனத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே

பெண்: பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா தாழம் பூவை தூர வைத்தல் வாசம் விட்டு போகுமா ராஜா நீ தான் நான் எடுத்த முத்துப் பிள்ளை

Female: Thaenae thenpaandi meenae Isai thenae isai thenae

Female: Thaenae thenpaandi meenae Isai thenae isai thenae Maanae ila maanae

Female: Needhaan sendhaamaarai Aareeraaroo Netri moondraampirai Thaalaelaeloo

Female: Paal kudutha nenjilae Eeram innum kaayalae Paal manaththai paarkkiren Pillai undhan vaayilae

Female: Paadhai konjam maari ponaal Paasam vittu pogumaa Thaazham poovai dhoora vaithaal Vaasam vittu pogumaa Raaja needhaan Naan edutha muthu pillai

Female: Thaenae thenpaandi meenae Isai thenae isai thenae Maanae ila maanae

Female: Needhaan sendhaamaarai Aareeraaroo Netri moondraampirai Thaalaelaeloo

Female: Thaenae thenpaandi meenae Isai thenae isai thenae Maanae ila maanae

Other Songs From Udhaya Geetham (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • youtube tamil line

  • sri guru paduka stotram lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • lyrics songs tamil download

  • whatsapp status lyrics tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • malargale song lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • oru porvaikul iru thukkam lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil songs without lyrics only music free download

  • tamil song search by lyrics

  • lyrics of kannana kanne

  • chellamma song lyrics

  • natpu lyrics

  • alli pookalaye song download

  • tamil karaoke with lyrics

  • sarpatta parambarai songs list

  • kanakangiren song lyrics