Added Date: Feb 11, 2022
ஆண்: திருட்டு பூனை இருட்டு வேளை முழிச்சுதானே பார்க்குது இடத்தை மாற்றி தடத்தை மாற்றி குணத்தை மாற்றி வாழுது
ஆண்: ஹரே ஹே....ஹே ஹே ஹே மீனெல்லாம் கொக்குக்கு வாழ்வெல்லாம் கிக்குக்கு வாழவா ஹே ஹே வாழ்ந்து பார்ப்போம்....
பெண்: திருட்டு பூனை இருட்டு வேளை முழிச்சுதானே பார்க்குது இடத்தை மாற்றி தடத்தை மாற்றி குணத்தை மாற்றி வாழுது
பெண்: ஹா...ஆ...ஆ...ஆ.. மீனெல்லாம் கொக்குக்கு வாழ்வெல்லாம் கிக்குக்கு ஓடிவா ஹா ஹா பாடிவா...வா வா..
பெண்: நெருக்கம் உன்னோடு இறுக்கம் என்னோடு நினைத்து போராடு அணைத்து நீராடு
ஆண்: கொதிப்பு நெஞ்சோடு குளிர்ச்சி கண்ணோடு அடுப்பு உன்னோடு அணைத்து கொண்டாடு
பெண்: அட மன்மதன் சந்தனம் மார்பினில் ஒட்டுது நெற்றியின் குங்குமம் சட்டையில் ஒட்டுது சுட்டது சுட்டது தோள்களில் சுட்டது மாதுளை மொட்டு

ஆண்: மோகம் வந்து தாளம் தட்டும் மோகம் வந்து தாளம் தட்டும் முத்தம் வந்து டும்டும் கொட்டட்டும் பரப்பபப்பா
ஆண்: திருட்டு பூனை...
பெண்: ஆஹா
ஆண்: இருட்டு வேளை...
பெண்: ஓஹோ.
ஆண்: முழிச்சுதானே பார்க்குது
பெண்: இடத்தை மாற்றி தடத்தை மாற்றி குணத்தை மாற்றி வாழுது..ஆஹ்...
ஆண்: ஹரே ஹே ஹே ஹே ஹே மீனெல்லாம் கொக்குக்கு வாழ்வெல்லாம் கிக்குக்கு வாழவா ஹ ஹ ஹா.
பெண்: பாடிவா...வா..வா.
ஆண்: கிழக்கு தீர்ந்தாலும் வழக்கு தீராது மயக்கம் தாங்காது விளக்கும் தூங்காது
பெண்: படுக்கை தாளாது தவிப்பு கூடாது கொடுத்து மாளாது எடுத்து தீராது
ஆண்: அடி மன்மதன் சுந்தரி எந்திரி எந்திரி முந்திரி முந்திரி நீ கொடி முந்திரி மாலையும் வந்தது மந்திரி மந்திரி மார்பணைத்துத்தான்

பெண்: மாலை தந்தால் சேலை சொந்தம் மாலை தந்தால் சேலை சொந்தம் மஞ்சம் வந்தால் தம் தம் ஆனந்தம் பரப்பப்பப்...
பெண்: திருட்டு பூனை இருட்டு வேளை முழிச்சுதானே பார்க்குது
ஆண்: இடத்தை மாற்றி
பெண்: ஆஹா
ஆண்: தடத்தை மாற்றி...
பெண்: ஓஹோ...
ஆண்: குணத்தை மாற்றி வாழுது
பெண்: ஹா...ஆ...ஆ...ஆ.. மீனெல்லாம் கொக்குக்கு வாழ்வெல்லாம் கிக்குக்கு ஓடிவா ஹா ஹா...
ஆண்: ஹா...வாழ்ந்து பார்ப்போம்

ஆண்: குணத்தை மாற்றி
பெண்: ஆஹா
ஆண்: வாழுது
ஆண்: ஹரே ஹே ஹே ஹே ஹே மீனெல்லாம் கொக்குக்கு வாழ்வெல்லாம் கிக்குக்கு வாழவா ஹ ஹ ஹாஹா...
பெண்: பாடிவா வா வா...

Male: Thiruttu poonai iruttu velai Muzhichchuthaanae paarkkuthu Idaththai maattri thadaththai maattri Kunaththai maattri vaazhuthu
Male: Harae hae..hae hae hae Meenellaam kokkukku Vaazhvellaam kickkukku Vaazhavaa hae hae vaazhnthu paarppom
Female: Thiruttu poonai iruttu velai Muzhichchuthaanae paarkkuthu Idaththai maattri thadaththai maattri Kunaththai maattri vaazhuthu
Female: Haa..aa..aa..aa.. Meenellaam kokkukku Vaazhvellaam kickkukku Oodivaa haa haa paadivaa..vaa vaa..
Female: Nerukkam unnodu
Irukkam ennodu
Ninaiththu poraadu anaiththu neeraadu
Male: Kodhippu nenjodu
Kulirchchi kannodu
Aduppu unnodu anaiththu kondaadu
Female: Ada manmathan santhanam maarpinil ottuthu Nettriyin kungumam sattaiyil ottuthu Suttathu suttathu tholkalil suttathu maadhulai mottu
Male: Kothippu nenjodu
Kulirchchi kannodu
Aduppu unnodu anaiththu kondaadu
Female: Nerukkam unnodu
Irukkam ennodu
Ninaiththu poraadu anaiththu neeraadu
Male: Mogam vanthu thaalam thattum Mogam vanthu thaalam thattum Muththam vanthu dumdum kottattum parappapappa
Male: Thiruttu poonai
Female: Aahaa
Male: Iruttu velai
Female: Ooho
Male: Muzhichchuthaanae paarkkuthu
Female: Idaththai maattri thadaththai maatti Kunaththai maattri vaazhuthu.ahh
Male: Harae hae..hae hae hae
Meenellaam kokkukku
Vaazhvellaam kickkukku
Vaazhavaa ha ha haa
Female: Paadivaa..vaa vaa..
Male: Kizhakku theernthaalum vazhakku theeraathu
Mayakkam thaangaathu vilakkum thoongaathu
Female: Padukkai thaalaathu thavippu koodaathu
Koduththu maalaathu eduththu theeraathu
Male: Adi manmathan sundhari enthiri enthiri Mundhiri mundhiri nee kodi munthiri Maalaiyum vanthathu manthiri manthiri Maarpanaiththuthaan
Female: Padukkai thaalaathu thavippu koodaathu
Koduththu maalaathu eduththu theeraathu
Male: Kizhakku theernthaalum vazhakku theeraathu
Mayakkam thaangaathu vilakkum thoongaathu
Female: Maalai thanthaal saelai sontham Maalai thanthaal saelai sontham Manjam vanthaal tham tham aanantham Parappappap
Female: Thiruttu poonai iruttu velai
Muzhichchuthaanae paarkkuthu
Male: Idaththai maattri
Female: Aahaa
Male: Thadaththai maattri
Female: Aahaa
Male: Kunaththai maattri
Female: Aahaa
Male: Vaazhuthu
Male: Harae hae..hae hae hae
Meenellaam kokkukku
Vaazhvellaam kickkukku
Vaazhavaa ha ha haahaa
Female: Paadivaa..vaa vaa..
naan nanagavay vandiroukirain lyrics
soorarai pottru song tamil lyrics
youtube tamil karaoke songs with lyrics
oru yaagam
oru porvaikul iru thukkam lyrics
raja raja cholan song karaoke
gal karke full movie in tamil
devathayai kanden song lyrics
kadhal kavithai lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
yaar alaipathu song lyrics
chinna chinna aasai karaoke download
happy birthday lyrics in tamil
maara theme lyrics in tamil
piano lyrics tamil songs
thalapathi song in tamil
soorarai pottru theme song lyrics
love lyrics tamil
christian songs tamil lyrics free download
ovvoru pookalume karaoke with lyrics in tamil