Added Date: Feb 11, 2022
ஆண்: { நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ } (2) நீந்துகின்ற குழலோ
ஆண்: { மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ } (2) மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ
ஆண்: நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ நீந்துகின்ற குழலோ
ஆண்: { புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக } (2) பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
ஆண்: { குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில் } (2) தேன் சுவையை தான் குழைத்து கொடுப்பதெல்லாம் இவள் தானோ
ஆண்: நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
ஆண்: பவளமென விரல் நகமும் பசும் தளிர் போல் வளைகரமும்
ஆண்: தேன் கனிகள் இரு புறமும் தாங்கி வரும் பூங்கொடியோ
ஆண்: { ஆழ்கடலின் சங்காக நீள்கழுத்து அமைந்தவளோ } (2) யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ

ஆண்: செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
ஆண்: பொன்பகட்டில் வார்த்துவைத்த பெண்ணுடலை என்னவென்பேன்
ஆண்: { மடல்வாழை தொடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க } (2) படைத்தவனின் திறமை எல்லாம் முழுமை பெற்ற அழகி என்பேன்

Male: { Nilavu oru pennagi Ulavugindra azhago Neeralaigal idam maari Neenthugindra kuzhalo } (2) Neenthugindra kuzhalo
Male: { Maathulaiyin poo polae Malarugindra idhazho } (2) Maan inamum meen inamum Mayangugindra vizhiyo
Male: Nilavu oru pennagi Ulavugindra azhago Neeralaigal idam maari { Neenthugindra kuzhalo } (2)
Male: { Puruvam oru villaga Paarvai oru kanaiyaaga } (2) Paruvam oru thalamaaga Por thoduka piranthavalo
Male: { Kurunagaiyin vannathil Kuzhi vizhuntha kannathil } (2) Thaen suvaiyai thaan kuzhaithu Kodupathellam ival thaano
Male: Nilavu oru pennagi Ulavugindra azhago Neeralaigal idam maari Neenthugindra kuzhalo
Male: Pavalamena viral Nagamum pasum thalir Pol valaikaramum
Male: Thaen kanigal iru Puramum thaangi Varum poonkodiyo
Male: { Aalkadalin sangaaga Neelkazhuthu amainthavalo } (2) Yazhisaiyin oliyaaga vaaimozhi Thaan malarnthavalo
Male: Nilavu oru pennagi Ulavugindra azhago Neeralaigal idam maari Neenthugindra kuzhalo
Male: Senthazhalin oli Eduthu santhanathin Kulir koduthu
Male: Ponpagatil vaarthu Vaitha pennudalai ennavenben
Male: { Madalvaazhai thudai Iruka macham ondru adhil iruka } (2) Padaithavanin thiramai ellam Muzhumai petra azhagi enben
Male: Nilavu oru pennagi Ulavugindra azhago Neeralaigal idam maari { Neenthugindra kuzhalo } (2)
na muthukumar lyrics
tamil love feeling songs lyrics for him
lyrics download tamil
mulumathy lyrics
tamil devotional songs karaoke with lyrics
nice lyrics in tamil
asuran song lyrics in tamil download
yaar azhaippadhu song download
asku maaro lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
vaathi raid lyrics
tamil bhajans lyrics
lyrics of google google song from thuppakki
usure soorarai pottru lyrics
ovvoru pookalume song karaoke
ilayaraja song lyrics
tamil new songs lyrics in english
google google panni parthen ulagathula song lyrics
maara movie lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics