Konjum Manjal Pookal Song Lyrics

Ullaasam cover
Movie: Ullaasam (1997)
Music: Karthik Raja
Lyricists: Pazhani Bharathi
Singers: Hariharan and Harini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா

குழு: .........

ஆண்: கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும் தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்

ஆண்: சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும் ஓ.. தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும் ஓ.. நிலாவும் மெல்ல கண் மூடும் ஓ..

பெண்: தீ மூட்டியதே குளிர்க் காற்று என் வெட்கத்தின் நிறத்தினை மாற்று உன் ஆசைக்கு எத்தனை வண்ணம் ஒரு ராத்திரி ஓவியம் தீட்டு

ஆண்: வியர்வையிலே தினம் பாற்கடல் ஓடிடும் நாளும்.படகுகளா இது பூவுடல் ஆடிட இவள் மேனியை என் இதழ் அளந்திடும் பொழுது ஆனந்த தவம் இது

பெண்: உன் விரல் ஸ்பரிசத்தில் மின்னலும் எழுமே அடடா என்ன சுகமே

பெண்: சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும் ஓ.. தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும் ஓ.. நிலாவும் மெல்ல கண் மூடும் ஓ..

ஆண்: உன் மேனியில் ஆயிரம் பூக்கள் நான் வாசனை பார்த்திட வந்தேன் புல் நுனியினில் பனித் துளி போலே உன் உயிருக்குள் அடங்கிட வந்தேன்

பெண்: மயங்குகிறேன் அதில் உணர்வுகள் ஓய்ந்தது ஏனோ வழங்குகிறேன் இவள் உதடுகள் காய்ந்தது இவள் செயலில் பூக்கள் கட்டிலின் கீழே தூங்கிடலானது

ஆண்: உன் வளையோசையில் நடந்தது இரவே நினைத்தால் என்ன சுகமே

பெண்: கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அன்பே உன்னைச் சொல்லும் தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்

Chorus: ........

Male: Konjum manjal pookal Azhagae unnai chollum Thendral vandhu ennai Angae inghae killum

Male: Solladha varthai inghu poovagum..oooo Thoongadha nenjam ondru theevaagum..oooo Nilaavum mella kann moodum ooooo.

Male: Konjum manjal pookal Azhagae unnai chollum Thendral vandhu ennai Angae inghae killum

Female: Thee mootiathae kulir kaatru En vetkathin nirathinai maatru Unn aasaikuu yethanai vannam Oru raathiri oviyam thettu

Male: Viyarvayilae thinam Paarkadal oodidum naalum Padagugala ithuu.. Poovudal aadida Ival meniyai en ithazh Alandhidum pozhudhu Aanandha thavam ithu

Female: Unn viral sparisathil minnalum ezhumae Ada daa enna sugamae

Male: Konjum manjal pookal Azhagae unnai chollum Thendral vandhu ennai Angae inghae killum

Female: Solladha varthai inghu poovagum..oooo Thoongadha nenjam ondru theevaagum..oooo Nilaavum mella kann moodum ooooo.

Male: Un meniyil aayiram pookal Naan vaasanai paarthida vandhen Pul nuniyinil pani thuli polae Unn uyirukul adangida vandhen

Female: Mayangugiren athil Unarvugal ooindhadhu yeno Vazhangugiren ival Udhadugal kaaindhadhu Ival seyalil pookal Kattilin keezhae Thoongidalaanadhu

Male: Unn valayosayil nadandhadhu iravae Ninaithal enna sugamae

Female: Konjum manjal pookal Anbae unnai chollum Thendral vandhu ennai Angae inghae killum

Female: Solladha varthai inghu poovagum..oooo Thoongadha nenjam ondru theevaagum..oooo Nilaavum mella kann moodum ooooo.

Male: Konjum manjal pookal Azhagae unnai chollum Thendral vandhu ennai Angae inghae killum

Other Songs From Ullaasam (1997)

Similiar Songs

Chellame Chellam Song Lyrics
Movie: Album
Lyricist: Vaali
Music Director: Karthik Raja
Kadhal Vanoli Song Lyrics
Movie: Album
Lyricist: Kabilan
Music Director: Karthik Raja
Pillai Thamarai Song Lyrics
Movie: Album
Lyricist: Thamarai
Music Director: Karthik Raja
Thathalikuthe Song Lyrics
Movie: Album
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Karthik Raja
Most Searched Keywords
  • old tamil karaoke songs with lyrics

  • vaathi coming song lyrics

  • kanne kalaimane song lyrics

  • tamil christian songs lyrics in english

  • tamil songs with english words

  • raja raja cholan song lyrics tamil

  • chammak challo meaning in tamil

  • thalapathy song lyrics in tamil

  • poove sempoove karaoke with lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • aarathanai umake lyrics

  • nice lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • thangamey song lyrics

  • chellamma song lyrics download

  • tamil karaoke video songs with lyrics free download

  • alli pookalaye song download

  • happy birthday lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics