Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
ஆண்: வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா அன்பே உந்தன் பேரைத்தானே விரும்பிக் கேட்கிறேன் போகும் பாதை எங்கும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன்
ஆண்: வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா
குழு: ..........
ஆண்: என்னையே திறந்தவள் யார் அவளோ உயிரிலே நுழைந்தவள் யார் அவளோ வழியை மறித்தாள் மலரைக் கொடுத்தாள் மொழியைப் பறித்தாள் மௌனம் கொடுத்தாள்
ஆண்: மேகமே மேகமே அருகினில் வா தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா
பெண்: வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா
ஆண்: அன்பே உந்தன் பேரைத்தானே விரும்பிக் கேட்கிறேன் போகும் பாதை எங்கும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன்

ஆண்: சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய் அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய் விழிகள் முழுதும் நிழலா இருளா வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா
ஆண்: சருகென உதிர்கிறேன் தனிமையிலே மௌனமாய் எரிகிறேன் காதலிலே
குழு: ............
ஆண்: மேகம் போலே என் வானில் வந்தவளே யாரோ அவளுக்கு நீதான் என்னவளே மேகமேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே

Male: Veesum kaatrukku poovai theriyaadha Pesum kannukku ennai puriyaadha Anbae undhan perai thaanae virumbi ketkiren Pogum paadhai engum unnai thirumbi paarkiren
Male: Veesum kaatrukku poovai theriyaadha Pesum kannukku ennai puriyaadha
Chorus: ...............
Male: Ennaiyae thirandhaval yaar avalo Uyirilae nuzhaindhaval yaar avalo Vazhiyai marithaal malarai koduthaal Mozhiyai parithaal mounam koduthaal
Male: Meghamae meghamae aruginil vaa Thaagathil moozhginen parugida vaa
Female: Veesum kaatrukku poovai theriyaadha
Pesum kannukku ennai puriyaadha
Male: Anbae undhan perai thaanae virumbi ketkiren
Pogum paadhai engum unnai thirumbi paarkiren
Male: Veesum kaatrukku poovai theriyaadha Pesum kannukku ennai puriyaadha
Male: Sirikkiren idhazhgalil malarugiraai Azhugiren thuligalaai nazhuvugiraai Vizhigal muzhudhum nizhalaa irulaa Vazhkai payanam mudhala mudiva
Male: Sarugena udhirgiren thanimaiyilae Mounamaai erigiren kaadhalilae
Chorus: ............
Male: Megham polae en vaanil vandhavalae Yaaro avalukku needhaan ennavalae Megha megha megha kootam nenjil koodudhae Undhan perai solli solli minnal odudhae
Male: Veesum kaatrukku poovai theriyaadha Pesum kannukku ennai puriyaadha
enjoy enjami song lyrics
christian songs tamil lyrics free download
mappillai songs lyrics
kanne kalaimane karaoke download
maara movie song lyrics
old tamil songs lyrics in english
tamil songs without lyrics only music free download
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil songs lyrics images in tamil
tamil christian songs lyrics in english pdf
putham pudhu kaalai lyrics in tamil
karaoke songs tamil lyrics
velayudham song lyrics in tamil
soorarai pottru tamil lyrics
sarpatta parambarai song lyrics in tamil
john jebaraj songs lyrics
tamil karaoke songs with lyrics download
sivapuranam lyrics
ithuvum kadanthu pogum song download
maara song lyrics in tamil