Added Date: Feb 11, 2022
பெண்: என்னுள்ளே என்னுள்ளே காதல் கண்டேன் காதல் கண்டேன் நான் காதல் கண்டேன் காதல் கண்டேன்...
ஆண்: கனவுகள் பெரிய கனவுகள் காண கண்ணுக்கு சொல்லிக்கொடு நண்பா சார் அப்துல் காலம் முன் மொழிந்தது போல கனவுகள் காண்போம் நண்பா
ஆண்: பாயும் நதிகளை இணைப்போம் பாலைவனத்தில் நெல் அறுப்போம்
குழு: உள்ளலே லே உள்ளலே லே லே உள்ளலே லே உள்ளலே லே லே

குழு: உள்ளலே லே உள்ளலே லே லே உள்ளலே லே உள்ளலே லே லே உள்ளலே லே உள்ளலே லே லே உள்ளலே லே உள்ளலே லே லே லே லே லே
ஆண்: ..........
ஆண்: ...........
ஆண்: எல்லா கடவுளும் ஏற்று கொள்ளும் ஒரு கடவுள் காதல் எல்லா உடல்களும் ஏற்று கொள்ளும் ஒரே ரத்தம் காதல்
ஆண்: காற்றுக்கு மதம் தான் என்ன தண்ணீரின் ஜாதி என்ன. கடவுளின் நிறம்தான் என்ன காதலுக்கு பேதம் என்ன
பெண்: காதலுக்கு ஜே போடும் கவிதையெல்லாம் சொல்வோம் வாருங்கள் மெல்லினங்கள் ஆளவரும் மில்லினியம் காண்போம் வாருங்கள்

ஆண்: பேதம் ஆகும் சண்டையெல்லாம் மூத்தோர் செய்யும் தொல்லையே இடையில் வந்த ஜாதி மாதங்கள் எங்கள் நட்பில் இல்லையே
பெண்: பாம்பினை தொடத்தான் வேண்டும் சமுதாயம் எழத்தான் வேண்டும் சமரசமே இல்லாத சமதர்மம் தான் வர வேண்டும்
ஆண்: ஹே நண்பர்கள் நாம் கூடி தேசத்தை வளர்ப்போம் வாருங்கள் தேசிய கோடி ஏந்தி செவ்வாயில் நடப்போம் வாருங்கள்
குழு: உள்ளலே லே உள்ளலே லே லே உள்ளலே லே உள்ளலே லே லே லே லே லே
பெண்: கனவுகள் பெரிய கனவுகள்
பெண்: கனவுகள் பெரிய கனவுகள் காண கண்ணுக்கு சொல்லிக்கொடு நண்பா சார் அப்துல் காலம் முன் மொழிந்தது போல கனவுகள் காண்போம் நண்பா

குழு: உள்ளலே லே உள்ளலே லே லே உள்ளலே லே உள்ளலே லே லே உள்ளலே லே உள்ளலே லே லே

Pop Shalini and Suchitra
Music by: Harris Jayaraj
Female: Ennullae ennullae kaadhal kanden Kaadhal kanden naan kaadhal kanden Kaadhal kanden......
Male: Kanavugal periya kanavugal kaana Kannukku sollikodu nanba Sir abdul kalam mun mozhinthathu pola Kanavugal kaanbom nanba
Male: Paayum nathigalai inaippom
Paalaivanathil nel aruppom
Chorus: Ulla lae lae.. ulla lae lae lae
Ulla lae lae.. ulla lae lae lae
Male: Kanavugal periya kanavugal kaana Kannukku sollikodu nanba Sir abdul kalam mun mozhinthathu pola Kanavugal kaanbom nanba
Male: Paayum nathigalai inaippom Paalaivanathil nel aruppom
Chorus: Ulla lae lae.. ulla lae lae lae Ulla lae lae.. ulla lae lae lae Ulla lae lae.. ulla lae lae lae Ulla lae lae.. ulla lae lae lae lae lae lae
Male: Yow we should get the more Some people don’t dream And sleep no more Guys dream of girls in the swimming suits Girls dream of money That’s the evil of route yeah Bring it to bring it to walk Check it to check it to talk
Male: .................
Male: Ella kadavulum yetru kollum Oru kadavul kaadhal Ella udalgalum yetru kollum Orae ratham kaadhal
Male: Kaatrukku mathan dhaan enna Thanneerin jaathi enna. Kadavulin niramthan enna Kaathalukku betham enna
Female: Kadhalukku jey podum Kavithaiyellaam solvom vaarungal Mellinangal aalavarum millenium Kaanbom vaarungal
Chorus: Ulla lae lae.. ulla lae lae lae Ulla lae lae.. ulla lae lae lae Ulla lae lae.. ulla lae lae lae Ulla lae lae.. ulla lae lae lae lae lae lae
Male: Baetham aagum sandaiyellaam Moothor seiyum thollaiyae Idaiyil vantha jaathi mathangal Engal natpil illaiyae
Female: Paambinai thodathaan vendum Samuthayam ezhathan vendum Samarasamae illatha Samatharmam than vara vendum
Male: Hey nanbargal naam koodi Dhesathai valarpom vaarungal Dhesiya kodi yenthi sevvaayil Nadappom vaarungal
Chorus: Ulla lae lae.. ulla lae lae lae Ulla lae lae.. ulla lae lae lae lae lae lae
Female: Kanavugal periya kanavugal
Female: Kanavugal periya kanavugal kaana Kannukku sollikodu nanba Sir abdul kalam mun mozhinthathu pola Kanavugal kaanbom nanba
Male: Hey paayum nathigalai inaippom Paalaivanathil nel aruppom
Chorus: Ulla lae lae.. ulla lae lae lae Ulla lae lae.. ulla lae lae lae Ulla lae lae.. ulla lae lae lae
neeye oli lyrics sarpatta
tamil christian songs lyrics in english
kanne kalaimane karaoke download
verithanam song lyrics
google google song tamil lyrics
lyrics of google google song from thuppakki
sivapuranam namasivaya vazhga mp3 free download
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil movie songs lyrics in tamil
google google song lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
soorarai pottru tamil lyrics
kadhalar dhinam songs lyrics
kaatu payale karaoke
tamil song lyrics with music
80s tamil songs lyrics
google google song lyrics tamil
kanthasastikavasam lyrics
sarpatta movie song lyrics in tamil
lyrical video tamil songs