Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே
ஆண்: ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே காதல் தேவதை பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன் ஜெர்மனியின் செந்தேன் மலரே
பெண்: சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன்
பெண்: சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே
ஆண்: பூஞ்சோலையே பெண்ணானதோ இரு பொன்வண்டுகள் கண்ணானதோ
பெண்: பூங்கோதையின் நெஞ்சோடு நீ இனி எந்நாளுமே கொண்டாடலாம்
ஆண்: லா லா வா வா வா குளிர்நிலவின் ஒளி நீயே
பெண்: லலல லா வா வா எனதன்பின் சுடர் நீயே
ஆண்: சுகம் நூறாக வேண்டும்
பெண்: பா பா ப ப பா உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன் நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம்
ஆண்: ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே
பெண்: காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன்
பெண்: பேரின்பமே என்றால் என்ன அதை நீ என்னிடம் சொன்னால் என்ன
ஆண்: பேரின்பமே நீதானம்மா அதை நீ என்னிடம் தந்தால் என்ன
பெண்: பா ப வா வா வா என்னை அணைத்தே கதை சொல்ல
ஆண்: லா லா லா வா வா அதை சொல்வேன் சுவையாக
பெண்: வெகு நாளாக ஆசை
ஆண்: ர பாபா ப பா என் மார்பில் பூமாலை போலாட வந்தாய் நீ சொல்லும் பாடம் சொர்கம்
பெண்: சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே
ஆண்: காதல் தேவதை பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன் ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே
ஆண் &
பெண்: பா பா பபப பா பா பா பா பபப பா பா பா பா பபப பா பா பா பா பபப பா பா பா பா பபப பா பா

Male: Germaniyin senthaen malarae Thamizh maganin ponne silaiye
Male: Germaniyin senthaen malarae Thamizh maganin ponne silaiye Kaadhal devadhaiyae .. Kaadhal devadhai paarvai kandadhum Naan enai marandhen Germaniyin senthaen malarae.
Female: Chithiramae senthaen mazhaiyae Muthamizhae kanna azhagae Kaadhal naayaganae .. Kaadhal nayagan paarvai kandadhum Naan enai marandhen
Female: Chithiramae senthaen mazhaiyae Muthamizhae kanna azhagae
Male: Poonjolaiyae pennaanadho Iru ponvandugal kannaanadho
Female: Poongodhaiyin nenjodu nee Ini ennaalumae kondaadalaam
Male: La la vaa vaa vaa Kulir nilavin oli neeyae
Female: La la la .. Laa vaa vaa Enadhanbin sudar neeye
Male: Sugam nooraaga vendum
Female: Paa paa pa pa paa . Un tholil poo pola saaindhaada vandhen Nee konjum neram sorgam
Male: Germaniyin senthaen malarae Thamizh maganin ponne silaiye Kaadhal devadhaiyae ..
Female: Kaadhal nayagan paarvai kandadhum Naan enai marandhen
Female: Per inbamae endraal enna Adhai nee ennidam sonnal enna
Male: Per inbamae needhaanamma Adhai nee ennidam thandhaal enna
Female: Paa ba vaa vaa vaa Ennai anaithae kadhai solla
Male: La la laa vaa vaa Adhai solven suvaiyaaga
Female: Vegu naalaaga aasai
Male: Ra paa paa pa paa . En maarbil poomaalai polaada vandhaai Nee sollum paadam sorgam
Female: Chithiramae senthaen mazhaiyae Muthamizhae kanna azhagae Kaadhal naayagane ..
Male: Kaadhal devadhai paarvai kandadhum Naan enai marandhen Germaniyin senthaen malarae Thamizh maganin ponne silaiyae
Male and
Female: Pa pa papa pa ba paa . pa pa papa pa ba paa
Pa pa papa pa ba paa .pa pa papa pa ba paa
Pa pa papa pa ba paa...
tamil song lyrics video
indru netru naalai song lyrics
chellama song lyrics
youtube tamil karaoke songs with lyrics
lyrics of kannana kanne
hare rama hare krishna lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
whatsapp status tamil lyrics
mailaanji song lyrics
thenpandi seemayile karaoke
chellamma song lyrics download
enjoy enjami song lyrics
i movie songs lyrics in tamil
alagiya sirukki full movie
lyrics of google google song from thuppakki
maate vinadhuga lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
malare mounama karaoke with lyrics
tamil song lyrics whatsapp status download