Added Date: Feb 11, 2022
ஆண்: ஒஹோஒ...ஓஓ.ஹோ.ஓஒ ஹோஒ..ஓஒ..ஊ..ஹோஓ..ஓஒ.ஹோஒ
ஆண்: ஆரிராரோ பாடும் உள்ளம் துன்ப ராகம் இசைக்க வீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று கைதி கூண்டில் அசைய
ஆண்: என்ன பாவம் செய்தாளோ கொஞ்சம் கூறுங்கள் எண்ணிப்பார்த்து ஏழை என்றே வந்தாலே அது தானா பாவம் என்றாச்சு

ஆண்: பிள்ளை பெறும் தாய்களுக்கோ கையில் வலை பூட்டுவார் பேதை இந்த தாயிக்கென்ன கை விலங்கு பூட்டினார்
ஆண்: தர்மம் என்ன நீதி என்ன அர்த்தம் சொல்ல வாங்கடா தெய்வம் என்ன கோயில் என்ன பூட்டி விட்டு போங்கடா சிறையில் மனிதன் வெளியே எத்தனை மிருகம்

Male: Ohooo .oooo.hoo..ooo Hooo.ooo.oo.hooo..ooo..hooo.
Male: Aariraaro paadum ullam Thunba raagam isaikka Veettil aadum thottil ondru Kaidhi koondil asaiya
Male: Enna paavam seidhaalo Konjam koorungal ennippaarthu Ezhai endrae vandhaalae Adhu thaanaa paavam endraachu

Male: Pillai perum thaaigalukko Kaiyil valai poottuvaar Pedhai indha thaaiyikkenna Kai vilangu poottinaar
Male: Dharamam enna needhi enna Artham solla vaangadaa Dheivam enna koyil enna Pootti vittu pongadaa Siraiyil manidhan veliyae Eththanai mirugam
Male: Aariraaro paadum ullam Thunba raagam isaikka Veettil aadum thottil ondru Kaidhi koondil asaiya
Male: Enna paavam seidhaalo Konjam koorungal ennippaarthu Ezhai endrae vandhaalae Adhu thaanaa paavam endraachu
Male: Aariraaro paadum ullam Thunba raagam isaikka Veettil aadum thottil ondru Kaidhi koondil asaiya
google google song lyrics tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
aagasam song soorarai pottru
kanave kanave lyrics
master tamilpaa
tamil christian songs lyrics in english pdf
thaabangale karaoke
tamil song english translation game
oru manam whatsapp status download
hare rama hare krishna lyrics in tamil
soorarai pottru tamil lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
aalankuyil koovum lyrics
tamil songs with lyrics free download
yellow vaya pookalaye
alagiya sirukki tamil full movie
malargale song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
kadhal song lyrics
nerunjiye