Added Date: Feb 11, 2022
பெண்: கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலனே சொல்லி தர வேணும் தொட்டு தொட்டு நாயகனே
பெண்: உள்ளே இருக்கு ஹோ உந்தன் நினைவு ஹோ ஓ ஒரு மெத்தை இட்டு பக்கம் வரணும்
ஆண்: கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலியே கிள்ளி தர வேணும் உள்ளம் என்னும் தாமரையே
குழு: தா தாத ததாதா ததா தா தாத தாதாதா தாதா தட்ட ததததா தா தட்ட ததததா தா தட்ட தத்த தாத தத்த தத்தா தட்ட தத்த தாத தத்த தத்தா
ஆண்: கூடு விட்டு கூடு பாயவா ஆடி விட்டு மீதி கூறவா
பெண்: பாடி விட்டு நீயும் கூட வா கோடி சுகம் நானும் கூறவா
ஆண்: இன்ப ஜுரம் தான் ஏறுதே எல்லை வரம்பை மீறுதே
பெண்: என்னை மறந்தேன் இன்ப மருந்தே உள்ளத்தில் எண்ணத்தில் தித்தித்தை போடுதே

ஆண்: உள்ளே இருக்கு ஹோ உந்தன் நினைவு ஹோ ஓ இந்த தத்தை கிளி முத்தம் தரனும்

குழு: ரூரூ ரூரூறூ ரூரூறூ ரூரூ ரூரூறூ ரூ ரூரூ ரூரூறூ ரூரூறூ ரூரூ ரூரூறூ
பெண்: பூத்திருந்து பூவும் வாடுதே காத்திருந்து நோவும் கூடுதே
ஆண்: காத்திருந்து நேரம் போனதே காமனுக்கும் மோகம் ஆனதே
பெண்: கண்ட கனவோ காதலா காதல் தலைவா தூவலா
ஆண்: என்னை மறந்தேன் இன்ப மருந்தே உள்ளத்தில் எண்ணத்தில் தித்தித்தை போடுதே
பெண்: கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலனே
ஆண்: கிள்ளி தர வேணும் உள்ளம் என்னும் தாமரையே
பெண்: உள்ளே இருக்கு ஹோ உந்தன் நினைவு ஹோ ஓ
ஆண்: இந்த தத்தை கிளி முத்தம் தரனும்

Female: Kallathanamaaga Kannam vaitha kaadhalanae Solli thara venum Thottu thottu naayaganae
Female: Ullae irukku ho Undhan ninaivu ho oo Oru meththai ittu Pakkam varanum
Male: Kallathanamaaga Kannam vaitha kaadhaliyae Killi thara venum Ullam enum thaamaraiyae
Chorus: Thaa thadha Thaadhaadhaa thaadhaa Thaa thadha Thaadhaadhaa thaadhaa Thatta thatthadhaa thaa Thatta thatthadhaa thaa Thatta thattha thadha Thattha thatthaa Thatta thattha thadha Thattha thatthaa
Male: Koodu vittu koodu Paayavaa Aadi vittu meedhi kooravaa
Female: Paadi vittu neeyum Kooda vaa Kodi sugam naanum kooravaa
Male: Inba juram thaan Yerudhae Ellai varambai meerudhae
Female: Ennai marandhen Inba marundhae Ullathil ennathil Thithiththai podudhae
Male: Kallathanamaaga Kannam vaitha kaadhaliyae Killi thara venum Ullam enum thaamaraiyae
Male: Ullae irukku ho Undhan ninaivu ho oo Indha thathai kili Muththam tharanum
Female: Kallathanamaaga Kannam vaitha kaadhalanae Solli thara venum Thottu thottu naayaganae
Chorus: Rooroo roorooroo roorooroo Rooroo roorooroo roo Rooroo roorooroo roorooroo Rooroo roorooroo
Female: Poothirundhu poovum Vaadudhae Kaathirundhu novum koodudhae
Male: Kaathirundhu neram Ponadhae Kaamanukkum mogam aanadhae
Female: Kanda kanavo kaadhalaa Kaadhal thalaivaa thoovalaa
Male: Ennai marandhen Inba marundhae Ullathil ennathil Thithiththai podudhae
Female: Kallathanamaaga
Kannam vaitha kaadhalanae
Male: Killi thara venum
Ullam enum thaamaraiyae
Female: Ullae irukku ho
Undhan ninaivu ho oo
Male: Indha thathai kili
Muththam tharanum
Female: Kallathanamaaga
Kannam vaitha kaadhalanae
Male: Killi thara venum
Ullam enum thaamaraiyae
pacha kallu mookuthi sarpatta lyrics
nee kidaithai lyrics
mudhalvane song lyrics
tamil whatsapp status lyrics download
karaoke for female singers tamil
mannikka vendugiren song lyrics
happy birthday song lyrics in tamil
best tamil song lyrics
tamil song lyrics in english translation
en kadhale lyrics
ben 10 tamil song lyrics
tamil melody lyrics
tamil karaoke video songs with lyrics free download
asuran song lyrics in tamil download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil song lyrics in english free download
baahubali tamil paadal
kadhale kadhale 96 lyrics
oru naalaikkul song lyrics
tamil songs lyrics download free