Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி அழகான கைகள் மீட்டும் வேலை
பெண்: ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
பெண்: நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிப்போகும் நாளும் காதல் ராகம் பாடும் பாடும்
ஆண்: இதழில் போடும் இதழின் காயம் இதழிலாறும் இனிமையாகும் தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்
பெண்: உன்னை வாழ்த்திப் பாடும் பாடல் உதயராகமோ
ஆண்: நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ
பெண்: புது கனவுக் காலம் தெரிந்ததே
ஆண்: நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது
பெண்: ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே அழகான கைகள் மீட்டும் வேலை
ஆண்: ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை
பெண்: ஆ..ஆ...ஆ...ஆஅ..ஆ.. ஆ..ஆ...ஆ...ஆஅ..ஆ.. ஆ..ஆ...ஆ...ஆஅ..ஆ..
ஆண்: இளமைக் காட்டில் இனிமைக் கூட்டில் இருக்கும் தேனை எடுக்கும்போது காலம் நேரம் தேவை இல்லை இல்லை
பெண்: மலையின் ஓரம் மலர்ந்த பூவைப் பறிக்கும் வீரம் இருக்கும்போது காவல் தாண்டும் பூவை முல்லை முல்லை
ஆண்: மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி
பெண்: பானம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா
ஆண்: அட மனதில் சாரல் அடித்ததா
பெண்: கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது
ஆண்: ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
பெண்: இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே அழகான கைகள் மீட்டும் வேலை
ஆண்: ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
பெண்: புது ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

Male: Oru raagam tharaatha veenai Nalla kadhal sollatha penmai Intha mannil yaenadi Badhil kooru kanmani Intha mannil yaenadi Badhil kooru kanmani Azhagaana kaigal meettum velai
Female: Raagam vanthaadum veenai Nalla kadhal kondaadum penmai
Female: Nadhiyin vegam paruva mogam Kadalai saera maarippogum Naalum kadhal raagam paadum paadum
Male: Idhazhil podum idhazhin kaayam Idhazhilaarum inimaiyaagum Thegam theendum neram yogam yogam
Female: Unnai vaazhththi
Paadum paadal udhaya raagamo
Male: Namma vaazhththum
Namathu uzhagam udhayamaagumo
Female: Pudhu kanavu kaalam therinthathae
Male: Nenjinil inbamum
Konjuthu kenjuthu
Female: Raagam vanthaadum veenai Nalla kadhal kondaadum penmai Intha mannil thevaiyae Ezhil konjum poovaiyae Azhagaana kaigal meettum velai
Male: Raagam tharaatha veenai Nalla kadhal sollatha penmai
Female: Aa..aa..aa..aaa..aa.. Aa..aa..aa..aaa..aa.. Aa..aa..aa..aaa..aa..
Male: Ilamai kaattil inimai koottil Irukkum thaenai edukkumpothu Kaalam neram thevai illai illai
Female: Malaiyin oram malarntha poovai Parikkum veeram irukkumpothu Kaaval thaandum poovai mullai mullai
Male: Maanum meenum
Saernthu maayam seivathaenadi
Female: Paanam podum
Kaaman neram koodaththaanaiyaa
Male: Ada manadhil saaral adiththathaa
Female: Karpanai arputham ennamo pannuthu
Male: Raagam vanthaadum veenai Nalla kadhal kondaadum penmai
Female: Intha mannil thevaiyae Ezhil konjum poovaiyae Azhagaana kaigal meettum velai
Male: Raagam vanthaadum veenai
Nalla kadhal kondaadum penmai
Female: Puthu raagam vanthaadum veenai
Nalla kadhal kondaadum penmai
best tamil song lyrics in tamil
asuran song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
friendship songs in tamil lyrics audio download
enge enathu kavithai karaoke with lyrics
tamil lyrics video download
paatu paadava karaoke
christian songs tamil lyrics free download
dosai amma dosai lyrics
amma song tamil lyrics
aasirvathiyum karthare song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
7m arivu song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
happy birthday tamil song lyrics in english
google google panni parthen ulagathula song lyrics in tamil
soorarai pottru song lyrics
3 movie song lyrics in tamil
song with lyrics in tamil
kadhal song lyrics