Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: என்ன சமையலோ என்ன சமையலோ எதிர்த்து கேட்க யாருமில்லை என்ன சமையலோ
ஆண்: என்ன சமையலோ என்ன சமையலோ எதிர்த்து கேட்க யாருமில்லை என்ன சமையலோ
பெண்: அண்ணி சமையல் தின்று தின்று மரத்துப் போனதே
பெண்: என்னடி
பெண்: நாக்கு மரத்துப் போனதே அடுத்த அண்ணி சமையல் ருசிக்க ஆசை வந்ததே
பெண்: அடியே மோகனா அடுப்படி எனக்கென்ன சொந்தமா நீயும் வந்து சமைத்துப் பாரு பேச்சை வளர்த்தால் உனக்கிங்கு கிடைத்திடும் சாப்பாடு சமைத்துப் பாரடி
ஆண் &
பெண்: சமைத்துக் காட்டுவோம் இஷ்டம்போல நாங்கள் இங்கே சமைத்து வெளுத்துக் கட்டுவோம்
ஆண்: கல்யாணி ராகம் போலவே சைவ பிரியாணி தங்கை நீயும் கவனமுடன் களைந்திடு அரிசியை கல்யாணி கல்.
பெண்: கல் இஸ் ஆணி
பெண்: ஆணி கவனி கல்யாணி
பெண்: தநிஸரிநித தநிநிததம கரிகரிகரி கரிகரிகரி கறிகாய்களும் எங்கே கறிவேப்பிலை எங்கே
ஆண்: கரிகரிகரி கரிகரிகரி கறிகாய்களும் இங்கே கறிவேப்பிலை இங்கே
பெண்: மா மா மா மா மா மா மா மா மா மா மஞ்சள் பொடியும் எங்கே மசாலா பொடி எங்கே
ஆண்: மாமா மா மா மா மா மா மா மா மா மஞ்சள் பொடியும் இங்கே மசாலா பொடி இங்கே
பெண்: பபபபதா பருப்பு இருக்குதா
ஆண்: இருக்கு
பெண்: தனி தனி தனி தனி தனி தனி தனியா இருக்கா
ஆண்: இருக்கு
ஆண்: நிரிநி கொஞ்சம் பொறு நீ அடுப்பைக் கொஞ்சம் கவனி கொதிக்கும் நீரில் அரிசியைப் போடு வெந்தால் அதை நீ வடித்திடு கிடைத்திடும் சாப்பாடு
ஆண்: சமைத்துக் காட்டுவோம் ஹாஹா அய்யய்யோ அப்பா வந்துட்டாங்க
ஆண்: அப்பா வரும் நேரம் ச தா மா க ச தா மா க சாதமாக தா ம தா ம அப்பா வரும் நேரம் சாதமாக தாமதமா ராகம் வசந்தா நானும் ருசித்துப் பார்க்க ரசம் தா பாடு வசந்தா
பெண்: கமகமகம கமகமகம வாசம் வருதே ம சா லா.. கரம் மசாலா கமகமகம கமகமகம வாசம் வருதே
ஆண்: சரி சரி சரி சரி சரி சரி விளையாட்டுகள் போதும் க ம கா மா தா நீ சாதம் ரெடியா
பெண்: சாதமிருக்கு ரெடியா ரசம் கொதிக்குது தனியா
ஆண்: சமையல் ரெடி
பெண்: அவியல் ரெடி
ஆண்: சமையல் ரெடி
பெண்: அவியல் ரெடி
ஆண்: வருவல் ரெடி
பெண்: பொரியல் ரெடி
ஆண் &
பெண்: தாதீங்கிணதோம் தாதீங்கிணதோம் சமையல் வேலை முடிஞ்சு போச்சு முடிஞ்சு போச்சு
ஆண்: இலையைப் போடடி பெண்ணே இலையைப் போடடி சமைத்த உணவை ருசித்துப் பார்க்க இலையைப் போடடி

Male: Enna samaiyaloo.. enna samaiyaloo Eduthirthu ketka yaarumillai.. enna samaiyaloo
Male: Enna samaiyaloooo..enna samaiyaloo Eduthirthu ketka yaarumillai.. enna samaiyaloo
Female: Anni samayal thindru thindru marathu ponadhae
Female: Ennadi?.
Female: Naakku.marathupponadhae
Adutha anni samaiyal rusikka aasai vandhadhae
Female: Adiyae.moganaa.aduppadi enakenna sondhamaa Neeyum vandhu samaithupaaru Pechai valarthaal unaku inghu kidaithidum saapaadu Samaithupaaradi.
Male and
Female: Samaithukattuvom.
Ishtam pola naangal ingae samaithu veluthu kattuvom
Male: Kalyaani.raagam polavaeee. saiva biriyaani
Thangai neeyum gavanamudan kalaindhidu arisiyai
Kalyaani.kal.
Female: Kal..
Ishh..aani.
Female: Aani.
Gavani kalyaani.
Female: Tha ni sa ri ni tha..tha ni ni dha dha ma Gari gari gari gari gari gari karikaigalum enghae Karuvepillai enghae
Male: Gari gari gari gari gari gari karikaigalum inghae Karuvepillai inghae
Female: Ma ma ma ma ma ma ma ma ma ma Manjal podiyum enghae Masala podi enghae
Male: Mama ma ma ma ma ma ma ma ma Manjal podiyum inghae Masala podi inghae
Female: Pa pa pa pa dhaa
Parappu irrukudhaa..
Male: Irruku
Female: Dhani dhani dhani dhani dhani dhani
Dhaniyaaa irukkaaa
Male: Irrukku
Male: Ni ri ni konjam porru nee Aduppai konjam gavanii kodhikum neeril arisiyai podu Vendhaal adhai nee vadithidu kidaithidum saapadu
Male: Samaithu kaattuvom.hahaaa.
Male: Aiyyayyoo.appaa vandhutaangha..
Male: Appaa varum neram sa dha ma ga Sa dha ma ga .saadhamaaga tha ma dha ma.. Appaa varum neram saadhamaaga thaamadhamaa Raagam vasandhaa naanum rusithupaarka rasam thaa.. Paadu vasandhaa.
Female: Gama gama gama gama gama gama Vaasam varudhae Ma.saa.laa.garam masaalaa Gama gama gama gama gama gama Vaasam varudhae
Male: Sari sari sari sari sari sari Vilaiyaattugal podhum Ga ma gaa ma dha ni saadham rediyaa
Female: Saadhamirukku rediyaa Rasam kodhikudhu thaniyaa
Male: Samaiyal ready.
Female: Aviyal ready..
Samaiyal ready
Female: Aaviyal ready
Male: Varuval ready
Female: Poriyal ready
Male and
Female: Thadheenginathom thadheenginathom
Samaiyal vela mudinji pochu. mudinji pochuu.
Male: Ilaiyai podadi pennae ilaiyai podadi Samaitha unavai rusithupaarka ilaiyai podadi..
sister brother song lyrics in tamil
maara movie song lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
album song lyrics in tamil
padayappa tamil padal
tamil songs lyrics whatsapp status
unsure soorarai pottru lyrics
tamil song lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
vijay and padalgal
old tamil songs lyrics in tamil font
varalakshmi songs lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
soorarai pottru movie song lyrics
tamil songs english translation
tamilpaa gana song
marudhani song lyrics
tamil songs lyrics with karaoke
tamil song english translation game
kuruthi aattam song lyrics