Added Date: Feb 11, 2022
ஆண்: {உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி} (2)
ஆண்: தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு உன் தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
ஆண்: உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
ஆண்: நாளைய நாட்டின் தலைவனும் நீயே நம்பிகை கொண்டு வருவாயே உனக்கென்ன ஓர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு
ஆண்: உன்னால் முடியும் அட உன்னால் முடியும் ஆஹா உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
ஆண்: ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் சாராய கங்கை காயாதடா ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ள பக்கம் பாயாதடா
ஆண்: குடிச்சவன் போதையில் நிப்பான் குடும்பத்தை வீதியில் வைப்பான் தடுப்பது யார் என்று கொஞ்சம் நீ கேளாடா
ஆண்: கள்ளு கடை காசிலே தான்டா கட்சி கொடி ஏறுது போடா கள்ளு கடை காசிலே தான்டா கட்சி கொடி ஏறுது போடா மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்த செய்யணும்

ஆண்: கல்லூரி பள்ளி இல்லாத ஊரை கையோடு இன்றே தீ மூட்டுவோம் கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்
ஆண்: இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம் அறிவென்னும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்
ஆண்: வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளனும்
ஆண்: ..................

ஆண்: தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு உன் தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு ஏதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்

Male: Unnaal mudiyum thambi thambi Unakkul irukkum unnai nambi Unnaal mudiyum thambi thambi Ada unakkul irukkum unnai nambi
Male: Tholai uyarthu Thoongi vizhum naatai ezhuppu Un tholai uyarthu Thoongi vizhum naatai ezhuppu Yedhaiyum mudikkum Idhayam unnil kanden
Male: Unnaal mudiyum thambi thambi Unakkul irukkum unnai nambi
Male: Naalaiya naatin Thalaivanum neeyae Nambikai kondu varuvaayae Unakenna orr sarithiramae Ezhudhum kaalam undu
Male: Unnaal mudiyum Ada unnaal mudiyum Ahaa unnaal mudiyum Thambi thambi Unakkul irukkum unnai nambi
Male: Aaagaaya gangai Kaaindhaalum kaayum Saaraaya gangai kaayaadhada Aalvoargal podum sattangal yaavum Kaasulla pakkam paayadhada
Male: Kudichavan bodhaiyil nippaan Kudumbathai veedhiyil vaippaan Thadupadhu yaar endru Konjam nee keladaa
Male: Kallu kadai kaasilae dhaanda Katchi kodi yerudhu poda Kallu kadai kaasilae dhaanda Katchi kodi yerudhu poda Mannodu pogaamal Nam naadu thirundha cheiyanum
Male: Unnaal mudiyum Ada unnaal mudiyum Ahaa unnaal mudiyum Thambi thambi Unakkul irukkum unnai nambi
Male: Kaloori palli illadha oorai Kaiyodu indrae thee mootuvom Kalladha pergal illadha naadu Nam naadu endrae naam maatruvom
Male: Irukira kovilai ellaam Padikira palligal seivom Arivenum gopuram angae Naam kaanuvom
Male: Vaanam ungal kaigalil undu Gnyanam ungal nenjinil undu Vaanam ungal kaigalil undu Gnyanam ungal nenjinil undu Naan endru ennamal Naam endru uravu kollanum
Male: ...............
Male: Unnaal mudiyum Ada unnaal mudiyum Ahaa unnaal mudiyum Thambi thambi Unakkul irukkum unnai nambi
Male: Tholai uyarthu Thoongi vizhum naatai ezhuppu Un tholai uyarthu Thoongi vizhum naatai ezhuppu Yedhaiyum mudikkum Idhayam unnil kanden
Male: Unnaal mudiyum thambi thambi Unakkul irukkum unnai nambi
national anthem in tamil lyrics
tamil album song lyrics in english
master songs tamil lyrics
tamil christian devotional songs lyrics
gaana song lyrics in tamil
kai veesum
tamil karaoke songs with tamil lyrics
sarpatta parambarai song lyrics tamil
tamil melody lyrics
nenjodu kalanthidu song lyrics
irava pagala karaoke
oru manam song karaoke
tamil bhajan songs lyrics pdf
vinayagar songs lyrics
tamil song in lyrics
lyrics of google google song from thuppakki
nila athu vanathu mela karaoke with lyrics
valayapatti song lyrics
devane naan umathandaiyil lyrics
um azhagana kangal karaoke mp3 download