Added Date: Feb 11, 2022
பெண்: மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை மாலையில் லீலை
பெண்: ஆ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ.ஆ. செந்நிற வானம் பொன்னொளி தன்னை சிந்துவதாலே மின்னிடும் சோலை
பெண்: ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ... மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை மாலையில் லீலை
பெண்: மாங்குயில் உன் போலே கிளை மேலே ஜோடியாய் கானம் பாடுதே உல்லாசம் தேடுதே உல்லாசம் தேடுதே
இருவர்: ஹஹாஹ் ஹஹாஹ் ஹா ஹாஹாஹ் ஹஹா ஹா ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ..ஆ.. ஓ...ஓ..ஓ...ஓ..
பெண்: பூங்கொடி தன்மேலே தவழ்ந்தோடும் தென்றலால் தாவி ஆடுதே தேன் வண்டைத் தேடுதே தேன் வண்டைத் தேடுதே
பெண்: தேங்கிய நீரூற்றும் இளங்காற்றும் ஈடில்லா இன்பம் தானடி துன்பம் ஏதடி
இருவர்: ஆஅ...ஆ...ஆ..ஆ..ஆ..ஆ...ஆ...ஆ... ஓ...ஓ..ஓ...ஓ..

பெண்: காரணமில்லாமல் அலைபோலே நெஞ்சிலே இன்பம் மீறுதே என் எண்ணம் மாறுதே என் எண்ணம் மாறுதே

பெண்: காரிகை உன் வாழ்வில் இளம் காதல் தோன்றிடும் காலம் தானம்மா இதில் நாணம் ஏனம்மா இதில் நாணம் ஏனம்மா
பெண்: காணும் இடம் எல்லாம் எழில் வீசும் காட்சியால் இன்பம் தானடி கேலி ஏனடி
இருவர்: ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ..ஆ.. ஓ...ஓ..ஓ...ஓ.. மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை மாலையில் லீலை

Female: Mannulagellaam ponnulagaaga Maaridum vaelai maalaiyil leelai
Female: Aa. aa.aa.aa..aa.aa.. Sennira vaanam ponnoli thannai Sindhuvadhaalae minnidum solai
Female: Aa. aa. aa. aa. aa. aa. aa. aa. Mannulagellaam ponnulagaaga Maaridum vaelai maalaiyil leelai
Female: Maanguyil un polae kilai maelae Jodiyaai gaanam paadudhae Ullaasam thaedudhae ullaasam thaedudhae
Both: Hahha hahha haaa Hahha hahha haaa Aa. aa. aa. aa. aa.aa.aa.aa.. Oo. oo.oo ..oo
Female: Poongodi than maelae Thavazhndhodum thendralaal Thaaviyaadudhae thaen vandai thaedudhae Thaen vandai thaedudhae
Female: Thaengiya neeroottrum ilangaattrum Eedilla inbam thaanadi thunbam yaedhadi
Both: Aa. aa. aa. aa. aa.aa.aa.aa.. Oo. oo.oo ..oo
Female: Mannulagellaam ponnulagaaga Maaridum vaelai maalaiyil leelai
Female: Kaaranamillaamal alai polae Nenjilae inbam meerudhae En ennam maarudhae en ennam maarudhae
Both: Hahha hahha haaa Hahha hahha haaa Aa. aa. aa. aa. aa.aa.aa.aa.. Oo. oo.oo ..oo
Female: Kaarigai un vaazhvil ilam kaadhal Thondridum kaalam thaanammaa Idhil naanam yaenamma idhil naanam yaenamma
Female: Kaanum idam ellaam ezhil veesum Kaatchiyaal inbam thaanadi kaeli yaenadi
Both: Aa. aa. aa. aa. aa.aa.aa.aa.. Oo. oo.oo ..oo Mannulagellaam ponnulagaaga Maaridum vaelai maalaiyil leelai
karaoke lyrics tamil songs
kutty pattas tamil movie download
siruthai songs lyrics
tamil love song lyrics
tamil mp3 song with lyrics download
nanbiye song lyrics
kai veesum
um azhagana kangal hephzibah renjith mp3 download
karnan thattan thattan song lyrics
naan unarvodu
bigil unakaga
oru vaanavillin pakkathilae song lyrics
kadhal theeve
dingiri dingale karaoke
maraigirai movie
isha yoga songs lyrics in tamil
lyrics of soorarai pottru
best tamil song lyrics for whatsapp status download
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
hanuman chalisa in tamil and english pdf