குழு: ................
ஆண்: உலகம் உனக்கு கவலை எதுக்கு இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு லைஃப் இது உன்னோட காரு இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு லைஃப் இது உன்னோட காரு இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு
ஆண்: உலகம் உனக்கு கவலை எதுக்கு இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
குழு: ................
ஆண்: காற்றினைப் பார் ஹே சோர்வதில்லை வாழ்ந்திடப்பார் நீ தோற்ப்பதில்லை பூமியைப்பார் அது ஓய்வதில்லை ஓய்வெடுத்தால் நீ ஜாலி இல்லை
ஆண்: கஷ்ட்டப்பட்டால் எப்போதும் மேலே பத்திக்கடா பட்டாசுப்போலே தினம் நீ உதைக்கும் உதையில் நகரம் பூமி..
ஆண்: உலகம் உனக்கு கவலை எதுக்கு இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
குழு: ................
ஆண்: கோடு போட்டால் நீ ரோடுப்போடு தோல்வி வந்தால் அதைத்தூக்கிப்போடு வாழும்வரை நீ வாழ்ந்துப்பாரு ஆனமட்டும் அட மோதிப்பாரு
ஆண்: வேட்டைக்காடு நீ வேட்டையாடு இஷ்ட்டப்படி நீ பூந்து ஆடு தடைகள் வரட்டும் உடைத்து எழுந்து ஓடு
ஆண்: உலகம் உனக்கு கவலை எதுக்கு இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு லைஃப் இது உன்னோட காரு இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு லைஃப் இது உன்னோட காரு இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு தடைகள் வரட்டும் உடைத்து எழுந்து ஓடு

Chorus: .............
Male: Ulagam unakku kavalai edhukku Irukkumvaraiyil adithu norukku Life idhu unnoda caaru Ishtappadi nee otti paaru Life idhu unnoda caaru Ishtappadi nee otti paaru
Male: Ulagam unakku kavalai edhukku Irukkumvaraiyil adithu norukku
Chorus: .............
Male: Kaatrinai paar hey sorvadhillai Vaazhndhidappaar nee thorpadhillai Boomiyai paar adhu oivadhillai Oiveduthaal nee jaali illai
Male: Kashtappattaal eppodhum melae Paththikkadaa pattaasu polae Dhinam nee udhaikkum Udhaiyil nagaram boomi..
Male: Ulagam unakku kavalai edhukku Irukkumvaraiyil adithu norukku
Chorus: .............
Male: Kodu pottaal nee roadu podu Tholvi vandhaal adhai thookkippodu Vaazhumvarai nee vaazhndhuppaaru Aanamattum ada modhippaaru
Male: Vettaikkaadu nee vettaiyaadu Ishtappadi nee poondhu aadu Thadaigal varattum Udaiththu ezhundhu odu
Male: Ulagam unakku kavalai edhukku Irukkumvaraiyil adithu norukku Life idhu unnoda caaru Ishtappadi nee otti paaru Life idhu unnoda caaru Ishtappadi nee otti paaru Thadaigal varattum Udaiththu ezhundhu odu
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil love feeling songs lyrics for him
thullatha manamum thullum tamil padal
karnan lyrics
80s tamil songs lyrics
tamil worship songs lyrics
tamil christian songs lyrics with chords free download
rummy song lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
tamil paadal music
soorarai pottru dialogue lyrics
tamil songs with english words
tamil song lyrics with music
tamil songs lyrics in tamil free download
tamil song lyrics
maara movie song lyrics in tamil
theriyatha thendral full movie
whatsapp status tamil lyrics
ithuvum kadanthu pogum song download
putham pudhu kaalai tamil lyrics