Hari Om Ranga Hari Song Lyrics

Uthaman cover
Movie: Uthaman (1976)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹர்வத்ர ஹரி நாம சங்கீர்த்தனம் ஹரி ஹரி ஓம் ரங்கஹரி.. அம்மா சொன்னா சரி சரி ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி.. அம்மா சொன்னா சரி சரி

பெண்: ஹர்வத்ர ஹரி நாம சங்கீர்த்தனம் ஹரி ஹரி ஓம் ரங்கஹரி.. ஐயாவுக்கென்ன ஹரிபரி ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி.. ஐயாவுக்கென்ன ஹரிபரி

பெண்: ஆளைப் பார்த்தா நாகரீகம் அடக்கம் பார்த்தா சாமிக்கோலம் நடத்தைப் பார்த்தா பட்டிக்காடு உனக்கு நானா கெட்ட கேடு ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி..

பெண்: ஆளைப் பார்த்தா நாகரீகம் அடக்கம் பார்த்தா சாமிக்கோலம் நடத்தைப் பார்த்தா பட்டிக்காடு உனக்கு நானா கெட்ட கேடு

ஆண்: கட்டிப்பாரு கானம் கேட்கும் தட்டிப்பாரு தாளம் போடும் கட்டிப்பாரு கானம் கேட்கும் தட்டிப்பாரு தாளம் போடும் கொஞ்சிப் பாரு கோபம் தீரும் கூடக் கூடக் குளிரும் மாறும் ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி..

பெண்: ஹரி ஓம் ரங்கஹரி..

ஆண்: அம்மா சொன்னா சரி சரி

ஆண்: அம்பிகாபதி காதல் நடிச்சான் அமராவதியை கையை புடிச்சான் அப்புறம்தானே சோழன் துடிச்சான் அதைத்தானே இவன் பள்ளியில் படிச்சான்

பெண்: அப்பன் திருப்பதி மேலே இருக்கான் அலமேலம்மா கீழே இருக்கா ஐயா உனக்கிது ஞாபகம் இருக்கா ஆளை விடுய்யா போகணும் சுருக்கா

ஆண்: ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி..

பெண்: ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி..

ஆண்: ஹரி ஓம் ரங்கஹரி..

பெண்: ஐயாவுக்கென்ன ஹரிபரி

பெண்: அதிகம் பேசாதே ஆபத்து ராஜா ஆரம்பத்தில் பழகணும் லேசா காதல் என்பது முள்ளில் ரோஜா காப்பாய் திருப்பதி வெங்கடேசா அதிகம் பேசாதே ஆபத்து ராஜா ஆரம்பத்தில் பழகணும் லேசா காதல் என்பது முள்ளில் ரோஜா காப்பாய் திருப்பதி வெங்கடேசா

ஆண்: மங்கை அழகில் காடு மணக்கும் மார்பில் அணைச்சா சூடு பறக்கும் மங்கை அழகில் காடு மணக்கும் மார்பில் அணைச்சா சூடு பறக்கும் வாடைக் காற்றை ஒடம்பு மறக்கும் வானலோகக் கதவு திறக்கும்

ஆண்: ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி.. ஹரி ஓம் ரங்கஹரி..

ஆண்: ஹரி ஓம் ரங்கஹரி.. அம்மா சொன்னா சரி சரி

பெண்: ஹரி ஓம் ரங்கஹரி.. ஐயாவுக்கென்ன ஹரிபரி

இருவர்: ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி...ஹரி

Male: Harvathra hari naama sangeerthanam hari Hari om ranga hari. Ammaa sonnaa sari sari Hari om ranga hari. Hari om ranga hari. Hari om ranga hari. Hari om ranga hari. Hari om ranga hari. Ammaa sonnaa sari sari

Female: Harvathra hari naama sangeerthanam hari Hari om ranga hari. Aiyaavukkenna hurrybury Hari om ranga hari. Hari om ranga hari. Hari om ranga hari. Hari om ranga hari. Hari om ranga hari. Aiyaavukkenna hurrybury

Female: Aala paathaa naagareegam Adakkam paathaa saami kolam Nadatha paatha patti kaadu Unakku naanaa ketta kaedu Hari om ranga hari. Hari om ranga hari. Hari om ranga hari. Hari om ranga hari.

Female: Aala paathaa naagareegam Adakkam paathaa saami kolam Nadatha paatha patti kaadu Unakku naanaa ketta kaedu

Male: Katti paaru gaanam ketkkum Thatti paaru thaalam podum Katti paaru gaanam ketkkum Thatti paaru thaalam podum Konji paaru kobam theerum Kooda kooda kulirum maarum Hari om ranga hari. Hari om ranga hari. Hari om ranga hari. Hari om ranga hari.

Female: Hari om ranga hari.

Male: Ammaa sonnaa sari sari

Male: Ambikaapathi kaadhal nadichaan Amaraavadhiyai kaiyai pudichaan Appuram thaanae sozhan porichaan Adhai thaanae ivan palliyil padhichaan

Female: Appan thiruppathi melae irukkaan Alamael ammaa keezhae irukkaa Aiyaa unakkidhu nyaabagam irukkaa Aala vidu aiyaa poganum surukkaa

Male: Hari om ranga hari. Hari om ranga hari.

Female: Hari om ranga hari. Hari om ranga hari.

Male: Hari om ranga hari.

Female: Aiyaavukkenna hurrybury

Female: Adhigam porae aabathu raajaa Aarambathil pazhaganum laesaa Kaadhal enbadhu mullil rojaa Kaappaai thiruppathi venkataesaa Adhigam porae aabathu raajaa Aarambathil pazhaganum laesaa Kaadhal enbadhu mullil rojaa Kaappaai thiruppathi venkataesaa

Male: Mangai azhaghil kaadum manakkum Maarbil anaichaa soodu parakkum Mangai azhaghil kaadum manakkum Maarbil anaichaa soodu parakkum Vaadai kaattrai udambu marakkum Vaana loga kadhavu thirakkum

Male: Hari om ranga hari. Hari om ranga hari. Hari om ranga hari. Hari om ranga hari.

Male: Hari om ranga hari. Ammaa sonnaa sari sari

Female: Hari om ranga hari. Aiyaavukkenna hurrybury

Male: Hari om ranga hari. Hari om ranga hari.

Female: Hari om ranga hari. Hari om ranga hari.

Male: Hari om ranga hari. Hari om ranga hari.

Female: Hari om ranga hari. Hari om ranga hari.

Male: Hari om ranga hari. Hari om ranga hari.

Female: Hari om ranga hari. Hari om ranga hari.

Both: Hari hari hari hari Hari hari hari hari . hari

Other Songs From Uthaman (1976)

Most Searched Keywords
  • alagiya sirukki full movie

  • tamil christian songs karaoke with lyrics

  • oh azhage maara song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil song lyrics in english translation

  • soorarai pottru songs singers

  • album song lyrics in tamil

  • tamil song lyrics download

  • 3 movie tamil songs lyrics

  • bigil song lyrics

  • whatsapp status lyrics tamil

  • best lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • tamil worship songs lyrics in english

  • kannalane song lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics

  • karaoke with lyrics tamil

  • national anthem in tamil lyrics

Recommended Music Directors