Madhamo Aavani Mangaiyo Song Lyrics

Utharavindri Ulle Vaa cover
Movie: Utharavindri Ulle Vaa (1970)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்

பெண்: நாளிலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான் நாயகன் பொன்மணி நாயகி பைங்கிளி

பெண்: டன் டன் டன் டன் டன் டன் டண்டட டடான் டன்டட டடான் டான்

ஆண்: டன் டன் டன் டன் டன் டன் டண்டட டடான் டன்டட டடான் டான்

பெண்: நாயகன் பொன்மணி நாயகி பைங்கிளி

ஆண்: என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
பெண்: இலை விட்டதென்ன
ஆண்: கனி விட்டதென்ன
பெண்: பிடிபட்டதென்ன
ஆண்: தனன தனன தனன தனன னா..

ஆண்: என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
பெண்: இலை விட்டதென்ன
ஆண்: கனி விட்டதென்ன
பெண்: பிடிபட்டதென்ன
ஆண்: தனன தனன தனன தனன னா..

பெண்: இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும் இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும் ஏக்கம் தீர்ந்ததென்ன.... ஏக்கம் தீர்ந்ததென்ன...

ஆண்: மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பெண்: நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்

பெண்: மஞ்சள் நிறம்தான் மங்கையின் கன்னம்
ஆண்: சிவந்தது என்ன
பெண்: பிறந்தது என்ன
ஆண்: நடந்தது என்ன
பெண்: தனன தனன தனன தனன னா.

பெண்: மஞ்சள் நிறம்தான் மங்கையின் கன்னம்
ஆண்: சிவந்தது என்ன
பெண்: பிறந்தது என்ன
ஆண்: நடந்தது என்ன
பெண்: தனன தனன தனன தனன னா.

ஆண்: கொடை தந்த வள்ளல் குறி வைத்து மெல்ல கொடை தந்த வள்ளல் குறி வைத்து மெல்ல கூட வந்ததென்ன.. கூட வந்ததென்ன...

ஆண்: மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்

பெண்: நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்

இருவர்: லாலலா லாலலா லாலலா லாலலா

Male: Maadhamo aavani Mangaiyo mangani Maadhamo aavani Mangaiyo mangani Naalilae nalla naal Nayagan vendra naal

Female: Naalilae ondruthaan Nanamum indruthan Nayagan ponmani Nayagi paingili

Female: Dan dan dan dan dan dan Dandada dadaan dandada dadaan daan

Male: Dan dan dan dan dan dan Dandada dadaan dandada dadaan daan

Female: Nayagan ponmani Nayagi paingili

Male: Endro oru naal enniya ennam
Female: Ilai vittadhenna
Male: Kani vittadhenna
Female: Pidi pattadhenna
Male: Thanana thanana thanana thanana na.

Male: Endro oru naal enniya ennam
Female: Ilai vittadhenna
Male: Kani vittadhenna
Female: Pidi pattadhenna
Male: Thanana thanana thanana thanana na.

Female: Idhazh thottapothum Idai thottapothum Idhazh thottapothum Idai thottapothum Yekkam theernthadhenna. Yekkam theernthadhenna.

Male: Maadhamo aavani Mangaiyo mangani
Female: Naalilae nalla naal Nayagan vendra naal

Female: Manjal niramthan Mangaiyin kannam
Male: Sivanthathu enna
Female: Pirandhathu enna
Male: Nadanthathu enna
Female: Thanana thanana thanana thanana na.

Female: Manjal niramthan Mangaiyin kannam
Male: Sivanthathu enna
Female: Pirandhathu enna
Male: Nadanthathu enna
Female: Thanana thanana thanana thanana na.

Male: Kodai thantha vallal Kuri vaithu mella Kodai thantha vallal Kuri vaithu mella Kooda vanthadhenna.. Kooda vanthadhenna..

Male: Maadhamo aavani Mangaiyo mangani Naalilae nalla naal Nayagan vendra naal

Female: Naalilae ondruthaan Nanamum indruthan

Both: Laalalaa laalalaa laalalaa laalalaaa

Most Searched Keywords
  • lyrics of new songs tamil

  • alli pookalaye song download

  • tamil love song lyrics in english

  • tamil songs without lyrics only music free download

  • nerunjiye

  • karaoke for female singers tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • kanne kalaimane song lyrics

  • mgr padal varigal

  • tamil songs with english words

  • minnale karaoke

  • ilaya nila karaoke download

  • karaoke songs with lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • chellamma song lyrics download

  • lollipop lollipop tamil song lyrics

  • tamil love feeling songs lyrics

  • kutty pattas tamil full movie

  • bhagyada lakshmi baramma tamil

  • jimikki kammal lyrics tamil