Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய்
ஆண்: { மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள் } (2)
பெண்: ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய்
ஆண்: மேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது
பெண்: அதை பாராட்டி பாட்டு எழுது
ஆண்: பாவாடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க போராடும் இந்த மனது
பெண்: இது பொல்லாத காளை வயது
ஆண்: சின்ன பூச்சரமே ஒட்டிக்கோ கட்டிக்கோ என்னை சேர்த்து இன்னும் தேவை என்றால் ஒத்துக்கோ கத்துக்கோ என்னை சேர்ந்து
பெண்: ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய்
ஆண்: அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய்
பெண்: ஏதேதோ நேரம் வந்தால் காதோரம் மெல்ல கூறி ஏராளம் அள்ளித் தருவேன்
ஆண்: அது போதாமல் மீண்டும் வருவேன்
பெண்: நான்தானே நீச்சல் குளம் நாள்தோறும் நீயும் வந்து ஓயாமல் நீச்சல் பழகு
ஆண்: அடி தாங்காது உந்தன் அழகு
பெண்: அன்பு காயமெல்லாம் இன்றைக்கும் என்றைக்கும் இன்பமாகும் அந்திநேரம் எல்லாம் இஷ்டம்போல் கட்டத்தான் இந்த தேகம்

பெண்: மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள்
ஆண்: மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள்

Male: Oru maina maina kuruvi manasara paaduthu Maayangal katuthu hoi hoi Adhu naisa naisa thazhuvi nadhi pola Aaduthu jodiyai kooduthu hoi hoi
Male: {Mella kaadhlika yengengo Sutri thaan vantha maangal Mannan poongkulathil Ondralla rendalla vanna meengal} (2)
Female: Oru maina maina kuruvi manasara paaduthu Maayangal katuthu hoi hoi Adhu naisa naisa thazhuvi nadhi pola Aaduthu jodiyai kooduthu hoi hoi
Male: Melnaatil pengalidam paarkaatha sangathiyai
Keezhnaatil paarkum pozhuthu
Female: Adhai paaraati paatu ezhuthu
Male: Pavaadai katti konda palaadai polirukka
Poradum intha manathu
Female: Ithu pollaatha kaalai vayathu
Male: Chinna poocharamae ottiko kattiko Ennai serthu Innum thevai endraal othukko kathuko Ennai sernthu
Female: Oru maina maina kuruvi manasara paaduthu
Maayangal katuthu hoi hoi
Male: Adhu naisa naisa thazhuvi nadhi pola
Aaduthu jodiyai kooduthu hoi hoi
Female: Yedhaedho neram vanthaal kaathoram
Mella koori yeralam alli tharuven
Male: Adhu podhaamal meendum varuven
Female: Naan thaanae neechaal kulam
Naalthorum neeyum vanthu oyaamal neechal pazhagu
Male: Adi thangaathu unthan azhagu
Female: Anbu kaayamellam indraikkum endraikkum Inbamaagum Anthi neram ellam ishtampol kattathaan Intha dhegam
Male: Oru maina maina kuruvi manasara paaduthu Maayangal katuthu hoi hoi Adhu naisa naisa thazhuvi nadhi pola Aaduthu jodiyai kooduthu hoi hoi
Female: Mella kaadhlika yengengo Sutri thaan vantha maangal Mannan poongkulathil Ondralla rendalla vanna meengal
Male: Mella kaadhlika yengengo Sutri thaan vantha maangal Mannan poongkulathil Ondralla rendalla vanna meengal
Female: Oru maina maina kuruvi manasara paaduthu
Maayangal katuthu hoi hoi
Male: Adhu naisa naisa thazhuvi nadhi pola
Aaduthu jodiyai kooduthu hoi hoi
azhagai nirkum yaar ivargal lyrics
yaar azhaippadhu song download masstamilan
soorarai pottru songs singers
uyirae uyirae song lyrics
enjoy enjaami meaning
pularaadha
ganapathi homam lyrics in tamil pdf
nanbiye nanbiye song
maraigirai full movie tamil
dhee cuckoo song
tamil love song lyrics
tamil old songs lyrics in english
alaipayuthey songs lyrics
asuran song lyrics
tamil songs lyrics and karaoke
soorarai pottru movie lyrics
oru porvaikul iru thukkam lyrics
tamil worship songs lyrics
google google song tamil lyrics
tamil karaoke songs with lyrics download