Added Date: Feb 11, 2022
ஆண்: என் ஆத்தா பொன்னாத்தா என்னத்தான் விட்டு போனா என்கிட்ட சொல்லாம எங்காத்தா எங்க போனா
ஆண்: மூத்த மகன் மணமாலை இட்டு பாத்திட காத்திருந்தா காத்திருந்து பலன் இல்லை என்று காத்துலதான் கலந்தா
ஆண்: என் ஆத்தா பொன்னாத்தா என்னத்தான் விட்டு போனா
பெண்: ஆரிரோ...ஓ..ஆரிரோ ஆரிரோ..ஓ..ஆரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆண்: ஏத்தம் கொண்டு ஆத்தில் வந்த தண்ணீரை இறைப்பேன் எதை கொண்டு கண்ணில் வந்த கண்ணீரை இறைப்பேன் என்ன நினைச்சே அவ மூச்சு விட்டா அந்த மூச்சின்று அடைங்கிருச்சே கண்ணுமணியே என்று கூப்பிடுவா அந்தா பேச்சின்று அடங்கிருச்சே.ஏ..
பெண்: ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆண்: என் ஆத்தா பொன்னாத்தா என்னத்தான் விட்டு போனா என்கிட்டே சொல்லாம எங்காத்தா எங்க போனா
ஆண்: தாயை விட சொத்து சுகம் வேர் ஏது எனக்கு சொல்லி சொல்லி நான் அழுதா தீராது கணக்கு
ஆண்: பெத்து வளத்து நல்ல பேரும் வச்ச தெய்வ பிறவியும் போனாலே வாய்க்கரிசி இங்கு நான் இடவே இன்று தீக்கிறை ஆனாலே

Male: Enn aathaa ponnaathaa Ennathaan vittu ponaa Enkitta sollaama engaathaa Enga ponaa Mootha magan mana maalai ittu Paathida kaathirundhaa Kaathirundhu palan illai endru Kaathula dhaan kalandhaa
Male: Enn aathaa ponnaathaa Ennathaan vittu ponaa
Female: Aariro aariro aariro aariro Aaraariro aaraariro aariro aariro
Male: Yaetham kondu aathil vandha Thanneerai iraippen Yedha kondu kannil vandha Kanneerai iraippen Enna ninachae ava moochu vittaa Andha moochindru adangiruchae Kannumaniyae endru kooppiduvaa Andha pechindru adangiruchae.ae...
Female: Aariro aariro aariro aariro
Male: Enn aathaa ponnaathaa Ennathaan vittu ponaa Enkitta sollaama engaathaa Enga ponaa
Male: Thaaya vida soththu sugam Ver yedhu enakku Cholli cholli naan azhudhaa Theeraadhu kanakku Peththu valathu Nalla perum vacha Dheiva piraviyum ponaalae Vaaikkarisi ingu naan idavae Indru theekkirai aanaalae
Female: Aariro aariro aariro aariro
Male: Enn aathaa ponnaathaa Ennathaan vittu ponaa Enkitta sollaama engaathaa Enga ponaa Mootha magan mana maalai ittu Paathida kaathirundhaa Kaathirundhu palan illai endru Kaathula dhaan kalandhaa
Male: Enn aathaa ponnaathaa Ennathaan vittu ponaa
Female: Aariro aariro aariro aariro Aaraariro aaraariro aariro aariro
aalankuyil koovum lyrics
old tamil songs lyrics in tamil font
soorarai pottru movie song lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
alli pookalaye song download
neeye oli sarpatta lyrics
poove sempoove karaoke
tamil songs lyrics download for mobile
meherezyla meaning
3 movie tamil songs lyrics
mudhalvane song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil songs without lyrics only music free download
tamil worship songs lyrics
mgr karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics for female singers
cuckoo cuckoo dhee song lyrics
oru porvaikul iru thukkam lyrics
thangachi song lyrics
top 100 worship songs lyrics tamil