Added Date: Feb 11, 2022
பெண்: மொட்டவிழ்ந்த புது பூக்கள் ஒரு மெட்டெடுத்து இசை பாட சொட்டுகின்ற புது தேனில் இளவண்டு வந்து விளையாட
பெண்: காத்து காத்து தினம் காத்து புது காத்தும் வந்தாச்சு பார்த்து பார்த்து எதிர்ப்பார்த்து புது பாட்டும் வந்தாச்சு
பெண்: காதோரம் பாட்டு சத்தம் காலை மாலை கேட்கும் காதோரம் பாட்டு கேட்டு நூறு பூக்கள் பூக்கும்
பெண்: தொடுவானம் தொட போகும்போது தூரம் தூரம் போகும் இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும் காலம் வந்து சேரும்

குழந்தை: .......
குழந்தை: மொட்டு
பெண்: பொன் அந்தி நேரம் பூவாவது குழந்தை: பூவு
பெண்: பின்னாளில் நூறு பிஞ்சாவது குழந்தை: பிஞ்சு
பெண்: மெல்லத்தான் முத்தி காயாவது குழந்தை: காயி
பெண்: தித்திக்கும் நல்ல கனியாவது
பெண்: நான் போட்ட தோட்டங்கள் பிள்ளைகள் கூட்டங்கள் பூவாகி பிஞ்சாகி காயாகி கனியாகி நானொரு தென்றல் என்று பாடிடும் பாடல் ஒன்று காலை மாலை இனிமையே
குழந்தை: காத்து காத்து தினம் காத்து புது காத்தும் வந்தாச்சு பார்த்து பார்த்து எதிர்ப்பார்த்து புது பாட்டும் வந்தாச்சு

குழந்தை: வானம்
பெண்: புதுவானம் அது எப்போதும் எல்லைகள் இல்லாதது குழந்தை: பூமி
பெண்: புது பூமி அது எந்நாளும் நம் கையில் உண்டாவது
பெண்: முள்ளென்ன கல்லென்ன நீ தொட்டு பூவாகும் சொல்கின்ற சொல்லெல்லாம் நீ சொல்ல பொன்னாகும்
பெண்: நிலவுக்கு பாதை போடு நீயங்கு வீடு கட்டு வா வா போவோம் பயணம்

பெண்: காதோரம் பாட்டு சத்தம் காலை மாலை கேட்கும் காட்டோரம் பாட்டு கேட்டு நூறு பூக்கள் பூக்கும்

Female: Mottavizhndha pudhu pookkal Oru metteduthu isai paada Sottugindra pudhu thaennil Ila vandu vandhu vilaiyaada
Female: Kaathu kaathu dhinam kaathu Pudhu kaathum vandhaachchu Paarthu paarthu edhir paarthu Pudhu paattum vandhaachu
Female: Kaadhoram paattu saththam Kaalai maalai ketkkum Kaathoram paattu kettu Nooru pookkal pookkum Thodu vaanam thoda pogum bodhu Dhooram dhooram pogum Irundhaalum adhai theendi paarkkum Kaalam vandhu serum

Child: Naana naana naana naa Naana naana naana naa Naanan nannan naanaanaa Oh oh oh oh oh oh oh oh oh
Child: Mottu
Female: pon andhi neram poovaavadhu
Child: Poovu
Female: Pinnaalil oru pinjaavadhu
Child: Pinju
Female: Mellathaan muthi kaayaavadhu
Child: Kaayi
Female: Thiththikkum nalla kaniyaavadhu
Female: Naan potta thottangal Pillaigal koottangal Poovaagi pinjaagi kaayaagi kaniyaagi Naannoru thendral endru Paadidum paadal ondru Kaalai maalai inimai......
Child: Kaathu kaathu dhinam kaathu Pudhu kaathum vandhaachchu Paarthu paarthu edhir paarthu Pudhu paattum vandhaachu
Female: Kaadhoram paattu saththam Kaalai maalai ketkkum Kaathoram paattu kettu Nooru pookkal pookkum Thodu vaanam thoda pogum bodhu Dhooram dhooram pogum Irundhaalum adhai theendi paarkkum Kaalam vandhu serum
Child: Vaanam
Female: Pudhu vaanam
Adhu eppodhum ellaigal illaadhadhu
Child: Bhoomi
Female: Pudhu bhoomi
Adhu ennaalum nam kaiyil undaavadhu
Female: Mullenna kallenna Nee thottu poovaagum Solgindra sollellaam Nee solla ponnaaghum Nilavukku paadhai podu Nee angu veedu kattu Vaa vaa povom payanam.mm.
Child: Kaathu kaathu dhinam kaathu Pudhu kaathum vandhaachchu Paarthu paarthu edhir paarthu Pudhu paattum vandhaachu
Female: Kaadhoram paattu saththam Kaalai maalai ketkkum Kaathoram paattu kettu Nooru pookkal pookkum Thodu vaanam thoda pogum bodhu Dhooram dhooram pogum Irundhaalum adhai theendi paarkkum Kaalam vandhu serum
Child: Kaathu kaathu dhinam kaathu Pudhu kaathum vandhaachchu Paarthu paarthu edhir paarthu Pudhu paattum vandhaachu
happy birthday song lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
tamil songs lyrics and karaoke
96 song lyrics in tamil
mudhalvane song lyrics
kutty story in tamil lyrics
mulumathy lyrics
amman songs lyrics in tamil
aagasam song soorarai pottru download
karaoke songs in tamil with lyrics
usure soorarai pottru
naan movie songs lyrics in tamil
google google song tamil lyrics
aasirvathiyum karthare song lyrics
cuckoo cuckoo dhee lyrics
lyrics tamil christian songs
christian songs tamil lyrics free download
aasai nooru vagai karaoke with lyrics
tamil christian songs with lyrics and guitar chords
tamilpaa gana song