Added Date: Feb 11, 2022
பெண்: கண்களில் என்ன ஈரமோ நெஞ்சினில் என்ன பாரமோ கைகளில் அதை வாங்கவா ஒரு தாயை போல உன்னை தாங்கவா

பெண்: பெற்றவள் விட்டு போகலாம் அன்னை பூமியும் விட்டு போகுமா தன்னுயிர் போல காப்பதில் தாயும் நிலவும் ஒன்றுதான் இருக்கும் தாயை காத்திடு மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடு புது கோலம் போடு விழி வாசலில் கலக்கம் ஏன் ஐய்யா

ஆண்: ஏ..ஏ.ஏ.. அம்மம்மா இன்று மாறினேன் அன்புக்கு நன்றி கூறினேன் உள்ளத்தின் காயம் ஆறவே உதவியது உன் வார்த்தை தான்
ஆண்: நிம்மதி இன்றி வாடினேன் நின்றிட நிழல் தேடினேன் திக்கற்று போன வேளையில் தெரிந்தது என் பாதைகள்
ஆண்: உனது பாடல் கேட்டது மனதில் பாலை வார்த்தது புயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான் கரையை சேர்ந்தது
ஆண்: {கண்களில் இல்லை ஈரமே நெஞ்சினில் இல்லை பாரமே கைகளில் அதை வாங்கினாய் ஒரு தாயை போல என்னை தாங்கினாய்} (2)

Music by: A. R. Rahman
Female: {Kangalil enna eeramoo Nenjinil enna baaramoo Kaagalil adhai vaangava Oru thaayai pola unai thaangavaa} (2)
Female: Petraval vittu pogalaam Annai boomiyum vittu poguma Thannuyir pola kaappadhil Thaaiyum nilavum ondrudhaan
Female: Irukkum thaaiyai kaathidu Mayakkam theerndhu vaazhndhidu Puthu kolam podu vizhi vaasalil Kalakkkam yen aiyaa
Female: Kangalil enna eeramoo Nenjinil enna baaramoo Kaagalil adhai vaangava Oru thaayai pola unai thaangavaa
Male: Heyyy .eyyy..heyyyy.. Ammamma indru maarinen Anbukku nandri koorinen Ullathin kaayam aaravae Udhaviyadhu un vaarthai dhaan
Male: Nimmadhi indri vaadinen Nindrida nizhal thedinen Thikkatru pona velaiyil Therindhadhu en paadhaigal
Male: Unadhu paadal kettadhu Manadhil paalai varthadhu Puyal kaatril vaadi nindra Odam dhaan karaiyai serndhadhu..
Male: {Kangalil illai eeramae Nenjinil illai baaramae Kaagalil adhai vaanginaai Oru thaayai pola Ennai thaanginaai} (2)
aarariraro song lyrics
tamil songs with english words
vennilavai poovai vaipene song lyrics
asuran song lyrics download
kinemaster lyrics download tamil
karaoke tamil songs with english lyrics
kanne kalaimane karaoke with lyrics
anegan songs lyrics
ganapathi homam lyrics in tamil pdf
vinayagar songs lyrics
chinna chinna aasai karaoke mp3 download
mappillai songs lyrics
siruthai songs lyrics
mahishasura mardini lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
mangalyam song lyrics
naan unarvodu
vathikuchi pathikadhuda
kutty pattas tamil movie download
ithuvum kadanthu pogum song lyrics in tamil