Added Date: Feb 11, 2022
குழு: இப்போது எனக்கு என்னாச்சு உன்மேல காதல் உண்டாச்சு உன்னோடு வாழ ஆச வந்தாச்சு
குழு: இப்போது எனக்கு என்னாச்சு உன்மேல காதல் உண்டாச்சு
ஆண்: {பேசி பேசி உன்ன பேசி உதடும் தேயுதே காதல் தூறல் போட சொல்லி உள்ளம் கேட்குதே} (2)
ஆண்: யானை மேல ஊர பார்க்கும் ஒரு சின்ன புள்ளையா ஏங்கி வாடும் என்ன பார்த்தா அது பாவம் இல்லையா
ஆண்: ஒரு வார்த்த சொல்லடி என் வாழ்க்கை மாறிடும் மனம் கல்லா மனம் கல்லா அத நல்லா பாரடி

ஆண்: பேசி பேசி உன்ன பேசி உதடும் தேயுதே காதல் தூறல் போட சொல்லி உள்ளம் கேட்குதே
ஆண்: சாமி கண்ண குத்தாதே கடலும் வத்தி போகாதே உள்ளுக்குள்ள என்ன எண்ணம் சொல்லி போயேண்டி
ஆண்: கூச்சம் ஏதும் இல்லாம கெஞ்சி கேட்டேன்டி ஏ பாவி ஊசி ஏத்தும் கண்ண காட்டி ஏண்டி என்ன கொன்ன
ஆண்: அடி இந்தா உயிர் இந்தா உயிர் இந்தா கொண்டு போ

ஆண்: மிஞ்சி மிஞ்சி போனாலும் நெஞ்சு இன்னும் மூனே நாள் தாங்கிடாது போல இருக்கு செய்தி சொல்லடி
ஆண்: என்ன ஏதும் தெரியாம நானும் நின்னேனே அடி பாவி மௌனத்தால கொன்ன பாரங்கல்லு போல நின்ன மனம் கல்லா மனம் கல்லா அத நல்லா பாரடி

Chorus: Ippodhu enakku ennaachu Unmela kaadhal undaachu Unnodu vazha aasa vandhaaachu
Chorus: Ippodhu enakku ennaachu Unmela kaadhal undaachu
Male: {Pesi pesi Unna pesi udhadum theiyudhae Kaadhal thooral Poda solli ullam kettkudhae} (2)
Male: Yaanamela oora paarkkum Oru chinna pullai-ah Yengi vaadum enna paartha Adhu paavam illayaa
Male: Oru vaartha solladi En vazhka maaridum Manam kallaa manam kallaa Adha nallaa paaradi
Chorus: Ippodhu enakku ennaachu Unmela kaadhal undaachu Unnodu vazha aasa vandhaachu
Chorus: Ippodhu enakku ennaachu Unmela kaadhal undaachu
Male: Pesi pesi Unna pesi udhadum theiyudhae Kaadhal thooral Poda solli ullam kettkudhae
Male: Saami kanna kuththaadhae Kadalum vaththi pogaadhae Ullukulla enna ennam Solli poyendi
Male: Koocham yedhum illaama Kenji kettendi Ye paavi . Oosi yeththum kanna-ah Kaatti . Yendi enna konna
Male: Adi indha Uyir indha Uyir indha Kondu poo
Chorus: Ippodhu enakku ennaachu Unmela kaadhal undaachu Unnodu vazha aasa vandhaachu
Male: Minji minji ponaalum Nenju innum moonae naal Thaangidaadhu pola iruku Seidhi solladi
Male: Enna yedhum theriyaama Naanum ninnaenae Adi paavi Mounathaala konna Paaraang kallu pola ninna Manam kallaa manam kallaa Adha nallaa paaradi
murugan songs lyrics
enjoy enjaami song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
aarathanai umake lyrics
amman songs lyrics in tamil
asuran song lyrics in tamil
rummy song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
lyrics songs tamil download
soorarai pottru movie song lyrics
ganpati bappa morya lyrics in tamil
kannalaga song lyrics in tamil
lyrics video in tamil
unna nenachu nenachu karaoke download
uyirae uyirae song lyrics
tamil hymns lyrics
vijay songs lyrics
putham pudhu kaalai song lyrics
tamil songs with lyrics free download
teddy marandhaye