Pothuma Innum Konjam Song Lyrics

Vaa Vaa Vasanthame cover
Movie: Vaa Vaa Vasanthame (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Swarnalatha and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ரப்ப ரபபாப்ப ரப்பப் பபாப்ப பா. பாப்பாப் பிபாப்ப பா. ரப்பப் பாபபா பப பப்பப் பாபபா ரப ரப்பப் பப்ப பாபா ப ரப்பப் பாபா ரப ரப்பப் பப்ப பாபா ரப ரப்பப் பாபா

பெண்: போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஹ தாங்குமா அய்யா மேனி வீங்குமா

குழு: அட போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஹா தாங்குமா அய்யா மேனி வீங்குமா

பெண்: அட இது ஒரு புதுக் கிறுக்கு பாரு எந்த ஊரு சரக்கு அட எழுதிக்க புதுக் கணக்கு இவர பொரட்டிப் பொரட்டி வெரட்டு

குழு: ஹய் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஹா தாங்குமா அய்யா மேனி வீங்குமா

பெண்: அன்னம் சொன்ன தூதும் உண்டு

குழு: ஆதி காலம் தன்னில்

பெண்: அண்ணன் சொன்ன தூதும் உண்டு

குழு: காதல் பாடம் தன்னில்

பெண்: சின்னப் பையன் தூது சொல்லி

குழு: தெருவில் கேட்டதுண்டு

பெண்: இந்தக் கன்னிப் பையன் தூது சொன்ன

குழு: கதையும் எங்கு உண்டு

பெண்: கல்யாணம் ஆகாத கட்டான பெண் பார்த்து

குழு: கல்யாணம் ஆகாத கட்டான பெண் பார்த்து

பெண்: சொன்னானம்மா தூது என்னம்மா இந்தக் கூத்து ஆசையா தோசதான் ஊத்திப் பாக்கலாமா

குழு: அட போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா அடடடட தாங்குமா அய்யா மேனி வீங்குமா ஹய்

பெண்: ஆண்கள் என்றால் வீரமாக

குழு: பேசிப் பார்க்க வேண்டும்

பெண்: பெண்கள் என்னும் வண்ணம் தன்னை

குழு: பூசிப் பார்க்க வேண்டும்

பெண்: ஜோடி பார்த்து சேர்த்து வைக்கும்

குழு: வேலை உள்ள ஆளு

பெண்: தேடி வந்து மாட்டலாமா

குழு: வேற ஆளப் பாரு

பெண்: அப்பாவி ராஜாவே தப்பாக பார்க்காதே

குழு: அப்பாவி ராஜாவே தப்பாக பார்க்காதே

பெண்: முத்தான பெண் பார்த்து தப்பாக கேட்காதே கணக்குதான் உனக்குதான் போட்டு பாக்கலாமா

பெண்: ஹா போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஹா தாங்குமா அய்யா மேனி வீங்குமா அட இது ஒரு புதுக் கிறுக்கு பாரு எந்த ஊரு சரக்கு அட எழுதிக்க புதுக் கணக்கு இவர பொரட்டிப் பொரட்டி வெரட்டு

பெண்: ஹா போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஹா தாங்குமா அய்யா மேனி வீங்குமா

குழு: அட போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா அடடடட தாங்குமா அய்யா மேனி வீங்குமா டுர்ர்...டுர்ர்..

Chorus: Rappa rabapaappa rappap pabaappa paa. Paappaap pibaappa paa. Rappap paababaa paba pappap paababaa Raba rappap pappap paabaa Raba rappap paabaa Raba rappap pappap paabaa Raba rappap paabaa

Female: Podhumaa innum konjam venumaa Thaangumaa aiyaa maeni veengumaa

Chorus: Ada podhumaa innum konjam venumaa Haa thaangumaa aiyaa maeni veengumaa

Female: Ada idhu oru pudhu kirukku Paaru endha ooru sarakku Ada ezhudhikka pudhu kanakku Ivara poratti pottu verattu

Chorus: Hai podhumaa innum konjam venumaa Haa thaangumaa aiyaa maeni veengumaa

Female: Annam sonna thoodhum undu

Chorus: Aadhi kaalam thannil

Female: Annan sonna thoodhum undu

Chorus: Kaadhal paadam thannil

Female: Chinna paiyan thoodhu solli

Chorus: Theruvil kettadhundu

Female: Indha kanni paiyan thoodhu sonna

Chorus: Kadhaiyum ingu undu

Female: Kalyaanam aagaadha kattaana pen paarthu

Chorus: Kalyaanam aagaadha kattaana pen paarthu

Female: Sonnaanammaa thoodhu Ennamma indha kootthu Aasaiyaa dhosa thaan oothi paakkalaamaa

Chorus: Ada podhumaa innum konjam venumaa Adadadada thaangumaa aiyaa maeni veengumaa hai

Female: Aangal endraal veeramaaga

Chorus: Pesi paarkka vendum

Female: Pengal ennum vannam thannai

Chorus: Poosi paarkka vendum

Female: Jodi paarthu serthu vaikkum

Chorus: Velai ulla aalu

Female: Thaedi vandhu maattalaamaa

Chorus: Vera aala paaru

Female: Appaavi raajaavae thappaaga paarkkaadhae

Chorus: Appaavi raajaavae thappaaga paarkkaadhae

Female: Muthaana pen paarthu thappaaga ketkaadhae Kanakku thaan unakku thaan pottu paakkalamaa

Female: Haa podhumaa innum konjam venumaa Haa thaangumaa aiyaa maeni veengumaa Ada idhu oru pudhu kirukku Paaru endha ooru sarakku Ada ezhudhikka pudhu kanakku Ivara poratti pottu verattu

Female: Hai podhumaa innum konjam venumaa Haa thaangumaa aiyaa maeni veengumaa

Chorus: Ada podhumaa innum konjam venumaa Adadadada thaangumaa aiyaa maeni veengumaa Drrr...drr.

Most Searched Keywords
  • nenjodu kalanthidu song lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • lyrics download tamil

  • master songs tamil lyrics

  • master lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • puthu vellai mazhai karaoke for female singers

  • lyrics status tamil

  • john jebaraj songs lyrics

  • lyrics video tamil

  • sarpatta song lyrics

  • ovvoru pookalume song karaoke

  • old tamil songs lyrics

  • oru manam whatsapp status download

  • ilayaraja songs karaoke with lyrics

  • kai veesum

  • 96 song lyrics in tamil

  • padayappa tamil padal

  • i movie songs lyrics in tamil