Nilavai Konduva Song Lyrics

Vaali cover
Movie: Vaali (1999)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Unnikrishnan and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

குழு: .................

பெண்: நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை

ஆண்: நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன் மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்

பெண்: காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை

ஆண்: காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன் இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

பெண்: இன்று முதல் இரவு

ஆண்: இன்று முதல் இரவு.. நீ என் இளமைக்கு உணவு இன்று முதல் இரவு.. நீ என் இளமைக்கு உணவு

ஆண்: கிள்ளவா உன்னை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா

குழு: ...........

ஆண்: வரவா வந்து தொடவா உன் ஆடைக்கு விடுதலை தரவா

பெண்: அவசரம் கூடாது அனுமதி தரும் வரையில் பொதுவா நான் சொன்ன நீ சொன்ன படி கேட்கும் காது

ஆண்: இது போன்ற விசயத்தில் உன் பேச்சி உதவாது

பெண்: மெல்ல இடையினை தொடுவாயா மெல்ல உடையினை களைவாயா நான் துடிக்கையில் வெடிக்கையில் முத்தங்கள் தருவாயா

ஆண்: போதுமா அது போதுமா ஆசை தீருமா அம்மா
பெண்: மாமா..

குழு: ...............

பெண்: மாமா என் மாமா இந்த நிலவை ஊதி அணைப்போமா

ஆண்: காணாத உன் கோலம் கண்கொண்டு காண்கின்றதே

பெண்: இதழால் உன் இதழால் என் வெட்கம் துடைத்துவிடுவாயா

ஆண்: அங்கத்தில் வெட்கங்கள் எங்கெங்கு சொல்வாயா

பெண்: தேன் எங்கெங்கு உண்டு என்று பூ வண்டுக்கு சொல்லாவிட்டால் அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதுதான்

ஆண்: இன்பமா பேரின்பமா அது வேண்டுமா வாமா
பெண்: மாமா

ஆண்: இன்று முதல் இரவு. நீ என் இளமைக்கு உணவு இன்று முதல் இரவு. நீ என் இளமைக்கு உணவு

ஆண்: கிள்ளவா உன்னை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா.

ஆண்: கிள்ளவா
பெண்: கிள்ளவா
ஆண்: உன்னை கிள்ளவா
பெண்: கிள்ளவா
ஆண்: இல்லை அள்ளவா நீ வா.
பெண்: நீ வா

Chorus: .....

Female: Nilavai konduvaa Kattilil kattivai Megam konduvaa Meththai pottuvai

Male: Nilavai pidithen Kattilil kattinen Megam pidthen Meththai virithen

Female: Kaayum suriyanai Kadalukul pootivai Iravu thodarnthida Inthiranai kaaval vai

Male: Kaayum suriyanai Kadalukul pootinen Iravu thodarthidum Inthiranai nambinen

Female: Indru muthal iravu

Male: Indru muthal iravu.. Nee en ilamaikku unavu Indru muthal iravu.. Nee en ilamaiku unava

Male: Killavaa Unnai killavaa Illai allavaa nee vaa

Chorus: .....

Male: Varavaa vanthu Thodavaa Un aadaiku viduthalai Tharavaa

Female: Avasaram koodaathu Anumathi tharumvaraiyil Pothuvaa naa sonna Nee sonnapadi ketkum saathu

Male: Ithu pondra vishayathil Un pechu uthavaathu

Female: Mella idaiyinai Thoduvaayaa Mella udaiyinai kalaivaayaa Naan thudikayail vedikayil Muthangal tharuvaayaa

Male: Pothumaa athu pothumaa Aasai theerumaa vaama
Female: Mamaa...

Chorus: ......

Female: Vaama en maama Intha nilavai oothi anaipomaa

Male: Kaanaatha un kolam Kankondu kaankindrathaae

Female: Ithalaal un ithalaal En vetkam thidaithuviduvaaya

Male: Angathil vetkangal Engengu solvaayaa

Female: Thaen engangae Undu endru Poo vanduku sollaathuthaan Athu thaan thedi unnaamal Perinbam vaaraathuthaan

Male: Inbamaa perinbamaa Athu vendumaa vaamaa
Female: Maamaa

Female: Nilavai konduvaa Kattilil kattivai Megam konduvaa Meththai pottuvai

Male: Nilavai pidithen Kattilil kattinen Megam pidthen Meththai virithen

Female: Kaayum suriyanai Kadalukul pootivai Iravu thodarnthida Inthiranai kaaval vai

Male: Kaayum suriyanai Kadalukul pootinen Iravu thodarthidum Inthiranai nambinen

Female: Indru muthal iravu

Male: Indru muthal iravu.. Nee en ilamaikku unavu Indru muthal iravu.. Nee en ilamaiku unava

Male: Killavaa Unnai killavaa Illai allavaa nee vaa...

Male: Killavaa
Female: Killavaa
Male: Unnai killavaa
Female: Killavaa
Male: Illai allavaa nee vaa...
Female: Nee vaa

Other Songs From Vaali (1999)

April Madhathil Song Lyrics
Movie: Vaali
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Gee Priya Song Lyrics
Movie: Vaali
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Vaanil Kaayuthae Song Lyrics
Movie: Vaali
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Oh Sona Song Lyrics
Movie: Vaali
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • new tamil karaoke songs with lyrics

  • bahubali 2 tamil paadal

  • enjoy enjami song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil lyrics song download

  • soorarai pottru dialogue lyrics

  • oru manam whatsapp status download

  • bhaja govindam lyrics in tamil

  • pularaadha

  • kadhale kadhale 96 lyrics

  • google google song tamil lyrics

  • soorarai pottru songs singers

  • arariro song lyrics in tamil

  • yaar alaipathu song lyrics

  • sivapuranam lyrics

  • master movie lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • teddy en iniya thanimaye

  • karnan lyrics

  • tamil songs english translation