Hey Vasamoakka Song Lyrics

Vaalu cover
Movie: Vaalu (2015)
Music: Thaman S
Lyricists: Madhan Karky
Singers: Anirudh Ravichander and Andrea Jeremiah

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே வாசம் மோக்கா பேச்சோ வோட்கா மை ஹன்சிகா ஹே அஸ்கா லஸ்கா பொண்ணே நீ என் ஹுக்கா ஹுக்கா

பெண்: ஹே மேம்போ பேம்போ ஜூம்போ ராம்போ யு ஆர் மை சிம்பு ஹே நீயும் நானும் ரெயின்போ வானில் லவ்லி காம்போ

ஆண்: புருவங்கள் ரெண்டில் வளைந்திடும் பெண்டில் தொலைந்திட வேண்டும் வேண்டுமே எனக்கு..

பெண்: விரல் என்னும் ஒன்றில் பாய் பிரெண்டில் விளையாட வேண்டுமே எனக்கு

ஆண்: கருவிழி வண்டில் புது புது ட்ரெண்டில் ஹனி தேட வேண்டுமே எனக்கு

பெண்: பெட்ரோலின் விலையாய் சுனாமி அலையாய் ஏறி போகுதே கிறுக்கு எனக்கு

பெண்: ஹேய் மேம்போ பேம்போ ஜூம்போ ராம்போ யு ஆர் மை சிம்பு ஹே நீயும் நானும் ரெயின்போ வானில் லவ்லி காம்போ

பெண்: வான்னா ஐ லுக் இன் டூ யுவர் ஐஸ் யு மேக் மீ பீல் சோ நைஸ் எவெரி மூமெண்ட் சோ சர்ப்ரைஸ் கொஞ்சம் நெருப்பு கொஞ்சம் ஐஸ் நெவர் பீலிங் இன்செக்கியூர் வித் யு பேபி.. ஓ ஓ.. உன்ன தவிர ஹோ ஹோ..ஓ.. ஹோ ஹோ ஹோ ஓ.

பெண்: யு அண்ட் மீ யு அண்ட் மீ நாம இருவரும் தான் ஜோடி யு அண்ட் மீ யு அண்ட் மீ ஆல்வேஸ் ஹேப்பி ஆல்வேஸ் பிரீ

பெண்: நேரினில் உதித்தாய் இன்று பாரீன் னில் குதித்தாய்
ஆண்: வெள்ளை மூங்கிலே ஒலித்தாய் என்னை ஒற்றை சாங்கிலே கிழித்தாய்

பெண்: உனக்கென என்சூர் செய்து இதழ்களை இன்சூர் செய்தேன்
ஆண்: உனை உள்ளே செக்கியூர் செய்ய நெஞ்சம் எங்கும் பஞ்சர் பார்த்தேன்

பெண்: அகம் எல்லாம் பூவின் முள்ளா உன்னால் நான் பூத்தேனே
ஆண்: காலோடு செருப்பாய் சாம்பாரில் பருப்பாய் நானும் நீயும் தான் இருப்போமே

ஆண்: புருவங்கள் ரெண்டில் வளைந்திடும் பெண்டில் தொலைந்திட வேண்டும் வேண்டுமே எனக்கு

பெண்: பெட்ரோலின் விலையாய் சுனாமி அலையாய்
ஆண்: ஏறி போகுதே கிறுக்கு எனக்கு

Male: Hey vasamokka Pecho vodka My hansikka Hey aska laska Ponnae nee en Hookkaa hookkaa

Female: Hey mambo baambo Jumbo rambo You-re my simbu Hey neeyum naanum Rainbow vaanil Lovely combo..

Male: Puravangal rendil Valaindhidum bendil Tholaindhida vendum Vendumae enakku..

Female: Viral enum ondril Boy friendil Vilayaada vendumae enakku

Male: Karuvizhil vandil Pudhu pudhu trendil Honey thaeda vendumae enakku

Female: Petrol-in vilayaai Tsunami alayaai Yeripogudhae kirukku enakku

Male: Hey vasamokka Pecho vodka My hansikka Hey aska laska Ponnae nee en Hookkaa hookkaa

Female: Hey mambo baambo Jumbo rambo You-re my simbu Hey neeyum naanum Rainbow vaanil Lovely combo..

Chorus: When I look into your eyes You make me feel so nice Every moment so surprise Konjam neruppu konjam eyes Never feeling insecure With you baby ..oh oh hooo No body no body unnathavira Unnathavira..ho ho hoo..oo Ho ho ho ho..oooo

Chorus: You and me you and me Naama iruvarum thaan jodi You and me you and me Always happy always free

Female: Nerinil udhithaai Indru foreign-il kuthithaai
Male: Vellai moongilae olithaai Ennai ottrai songilae kilithaai

Female: Unakkenna ensure seidhu Idhalgalai insure seidhen
Male: Unai ullae secure seiyya Nenjam engum panjar paarthen

Female: Agamellaam poovin mulla Unnaal naanum pooththenae
Male: Kaalodu seruppaai Saambaaril paruppaai Naanum neeyumthaan irupomae

Male: Hey vasamokka Pecho vodka My hansikka Hey aska laska Ponnae nee en Hookkaa hookkaa .

Female: Hey mambo baambo Jumbo rambo You-re my simbu. Hey neeyum naanum Rainbow vaanil Lovely combo..
Male: Puravangal rendil Valaindhidum bendil Tholaindhida vendum Vendumae enakku..

Female: Viral enum ondril Boy friendil Vilayaada vendumae enakku

Male: Karuvizhil vandil Pudhu pudhu trendil Honey thaeda vendumae enakku

Female: Petrol-in vilayaai Tsunami alayaai
Male: Yeripogudhae kirukku unakku

Male: Hey vasamokka Pecho vodka My hansikka My hansikka Hey aska laska Ponnae nee en Hookkaa hookkaa

Female: Hey mambo baambo Jumbo rambo You-re my simbu Hey neeyum naanum Rainbow vaanil Lovely combo..

Other Songs From Vaalu (2015)

Tharumaaru Song Lyrics
Movie: Vaalu
Lyricist: Madhan Karky
Music Director: Thaman S
Engathan Porandha Song Lyrics
Movie: Vaalu
Lyricist: Silambarasan
Music Director: S. Thaman
You Are My Darling Song Lyrics
Movie: Vaalu
Lyricist: Madhan Karky
Music Director: S. Thaman

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta movie song lyrics

  • nee kidaithai lyrics

  • chinna chinna aasai karaoke download

  • cuckoo cuckoo lyrics tamil

  • kadhali song lyrics

  • bujjisong lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • lyrics tamil christian songs

  • find tamil song by partial lyrics

  • anbe anbe song lyrics

  • tamilpaa gana song

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil christmas songs lyrics

  • sarpatta parambarai lyrics

  • nice lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics