Added Date: Feb 11, 2022
ஆண்: வானம் ம்ம்ம்... வானம் வானம்
ஆண்: தெய்வம் வாழ்வது எங்கே தெய்வம் வாழ்வது எங்கே தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்
ஆண்: காதலினால் மூடிவிட்ட கண்கள் இன்று திறக்கிறதே திறந்தவுடன் வழியிது கொஞ்சம் கண்ணீர் நாளும் வணங்கும் தெய்வம் எங்கே நாளும் வணங்கும் தெய்வம் எங்கே
ஆண்: தெய்வம் வாழ்வது எங்கே தெய்வம் வாழ்வது எங்கே தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்
ஆண்: காதலினால் மூடிவிட்ட கண்கள் இன்று திறக்கிறதே திறந்தவுடன் வழியிது கொஞ்சம் கண்ணீர்
ஆண்: அடுத்தவன் கண்ணில் இன்பம் காண்பதும் காதல்தான் இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம் ஓஓ
ஆண்: தனக்காக வாழ்வதா வாழ்க்கை விழி ஈரம் மாற்று தந்த போக்கை
ஆண்: இவன் பாவம் கங்கையில் தீர என்று நாளும் வணங்கும் நம் தெய்வம் எங்கே இருக்கிறது ஓஓ
ஆண்: நாளும் வணங்கும் தெய்வம் எங்கே நாளும் வணங்கும் தெய்வம் எங்கே வானம் ம்ம்ம் வானம் ம்ம்ம்

Male: Vaanam...mmmmuhuuuu. Vaanam ..vaanam.
Male: Dheivam vaazhvadhu engae Dheivam vaazhvadhu engae Thavarugalai unarum Manidhan nenjil.
Male: Kaadhalinaal moodivitta Kangal indru thirakkiradhae Thirandhavudan vazhiyidhu Konjam kanneer Naalum vanangum dheivam engae Naalum vanangum dheivam engae
Male: Dheivam vaazhvadhu engae Dheivam vaazhvadhu engae Thavarugalai unarum Manidhan nenjil.
Male: Kaadhalinaal moodivitta Kangal indru thirakkiradhae Thirandhavudan vazhiyidhu Konjam kanneer
Male: Aduthavan kannil inbam Kaanbadhum kaadhalthaan Ini ivan nenjil illai baaram oo..
Male: Thanakkaaga vaazhvadhaa Vaazhkkai Vizhi eeram maatru Thandha pokkai
Male: Ivan paavam gangaiyil theera Endru naalum vanangum nam dheivam Engae irukkiradhu oo.
Male: Naalum vanangum dheivam engae Naalum vanangum dheivam engae Vaanam..mmm.. vaanam..mmm..
putham pudhu kaalai song lyrics
orasaadha song lyrics
vijay sethupathi song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
tamil christian songs lyrics in english
kuruthi aattam song lyrics
kangal neeye karaoke download
tamil album song lyrics in english
romantic songs lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
tamil karaoke with lyrics
tamil christian devotional songs lyrics
tamil movie songs lyrics
karnan thattan thattan song lyrics
soorarai pottru lyrics tamil
aalapol velapol karaoke
hanuman chalisa tamil translation pdf
movie songs lyrics in tamil
kadhal album song lyrics in tamil
yaar azhaippadhu song download