Added Date: Feb 11, 2022
ஆண்: மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில் மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில்
பெண்: மாங்குயிலின் அந்த பாடலிலே ஆனந்தம் தேடுது ஆண் குயில்
ஆண்: சிறு தூறலும் சாரலும்
மார்கழி மேகங்கள் தூவ..
பெண்: புது மோகமும் வேகமும்
பூந்தளிர் மேனியில் மேவ..
பெண்: மாங்குயிலின் அந்த பாடலிலே ஆனந்தம் தேடுது ஆண் குயில்
ஆண்: வாசலை மூடாத தேவாலயம்
அனுதினம் காணாதோ ஆராதனம்
பெண்: வார்த்தைகளில் கூறாத பிரேமாயணம்
உதடுகள் செய்யாதோ பாராயணம்
ஆண்: வற்றாத ஆசைகளே ஒரு
குற்றால நீர் வீழ்ச்சியோ
பெண்: சல்லாப வேளைகளில்
இந்த பொல்லாத ஆராய்ச்சியோ
ஆண்: ஏனின்னும் நாணங்கள் வா கண்மணி..
பெண்: பாற்கடல் போன்றது பூவுடல்
ஆண்: அது நான் இன்று நீந்திட
தேனலை பாய்ந்திட ஆட....
ஆண்: மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில்
பெண்: கோகுலத்தின் கோபாலன் குழல் ஊதுவான்
குலமகள் ராதாவின் நிழல் தேடுவான்
ஆண்: ஏழு ஸ்வரம் வேண்டாத இசை ஏதம்மா
இளந்தென்றல் தீண்டாத திசை ஏதம்மா
பெண்: மெய் தொட்டால் ஓராயிரம்
கொடி மின்னல்கள் பாய்ந்தோடுது
ஆண்: கைப் பட்டால் நூறாயிரம்
புது மொட்டுக்கள் பூவாகுது
பெண்: நீ தந்து நான் தந்து தேன் மிஞ்சுமோ
ஆண்: மீதமும் மிச்சமும் ஏனடி
பெண்: சுகம் நீ தொட நான் தொட
ஊருணி போல் இங்கு ஊறும்
பெண்: மாங்குயிலின் அந்த பாடலிலே
ஆனந்தம் தேடுது ஆண் குயில்
ஆண்: மாலையிலே தெற்கு மூலையிலே
மோகனம் பாடுது மாங்குயில்
பெண்: புது மோகமும் வேகமும்
பூந்தளிர் மேனியில் மேவ..
ஆண்: சிறு தூறலும் சாரலும்
மார்கழி மேகங்கள் தூவ..
ஆண்: மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில்
ஆண்: மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில் மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில்
பெண்: மாங்குயிலின் அந்த பாடலிலே ஆனந்தம் தேடுது ஆண் குயில்
ஆண்: சிறு தூறலும் சாரலும்
மார்கழி மேகங்கள் தூவ..
பெண்: புது மோகமும் வேகமும்
பூந்தளிர் மேனியில் மேவ..
பெண்: மாங்குயிலின் அந்த பாடலிலே ஆனந்தம் தேடுது ஆண் குயில்
ஆண்: வாசலை மூடாத தேவாலயம்
அனுதினம் காணாதோ ஆராதனம்
பெண்: வார்த்தைகளில் கூறாத பிரேமாயணம்
உதடுகள் செய்யாதோ பாராயணம்
ஆண்: வற்றாத ஆசைகளே ஒரு
குற்றால நீர் வீழ்ச்சியோ
பெண்: சல்லாப வேளைகளில்
இந்த பொல்லாத ஆராய்ச்சியோ
ஆண்: ஏனின்னும் நாணங்கள் வா கண்மணி..
பெண்: பாற்கடல் போன்றது பூவுடல்
ஆண்: அது நான் இன்று நீந்திட
தேனலை பாய்ந்திட ஆட....
ஆண்: மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில்
பெண்: கோகுலத்தின் கோபாலன் குழல் ஊதுவான்
குலமகள் ராதாவின் நிழல் தேடுவான்
ஆண்: ஏழு ஸ்வரம் வேண்டாத இசை ஏதம்மா
இளந்தென்றல் தீண்டாத திசை ஏதம்மா
பெண்: மெய் தொட்டால் ஓராயிரம்
கொடி மின்னல்கள் பாய்ந்தோடுது
ஆண்: கைப் பட்டால் நூறாயிரம்
புது மொட்டுக்கள் பூவாகுது
பெண்: நீ தந்து நான் தந்து தேன் மிஞ்சுமோ
ஆண்: மீதமும் மிச்சமும் ஏனடி
பெண்: சுகம் நீ தொட நான் தொட
ஊருணி போல் இங்கு ஊறும்
பெண்: மாங்குயிலின் அந்த பாடலிலே
ஆனந்தம் தேடுது ஆண் குயில்
ஆண்: மாலையிலே தெற்கு மூலையிலே
மோகனம் பாடுது மாங்குயில்
பெண்: புது மோகமும் வேகமும்
பூந்தளிர் மேனியில் மேவ..
ஆண்: சிறு தூறலும் சாரலும்
மார்கழி மேகங்கள் தூவ..
ஆண்: மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது மாங்குயில்
Male: Maalaiyilae therkku moolaiyilae Moganam paaduthu maanguyil Maalaiyilae therkku moolaiyil Moganam paaduthu maanguyil
Female: Maanguyilin andha paadilalae Aanandham theduthu aan kuyil
Male: Siru thooralum saaralum
Maargazhi megangal thoova
Female: Pudhu mogamum vegamum
Poonthalir meniyil maeva
Female: Maanguyilin andha paadilalae Aanandham theduthu aan kuyil
Male: Vaasalgalai moodatha devaalayam
Anudhinam kaanadhadho aaradhanam
Female: Vaarthaigalil kooradha premaayanam
Udhadugal seiyaadho paarayanam
Male: Vattradha aasaigalae
Oru kuttraala neer veezhchiyo
Female: Sallabha velaigalil
Indha polladha aaraichiyoo
Male: Yeninum naanangal vaa kanmani
Female: Paarkadal pondrathu poovudal
Male: Adhu naan indru neendhida
Thean alai paaindhida aada
Male: Maalaiyilae therkku moolaiyilae Moganam paaduthu maanguyil
Female: Gokulathin gopalan kuzhal oodhuvaan
Kulamagal raadhavin nizhal theduvan
Male: Ezhu swaram vendaatha isai yedhamma
Ilanthendral theendaadha dhisai yedhamma
Female: Mei thottaal ooraayiram
Kodi minnlagal paaindhoduthu
Male: Kai pattaal noor aayiram
Pudhu mettugal poovaaguthu
Female: Nee thandhu naan thandhu thaen minjumo
Male: Meedhamum michamum yenadi
Female: Sugam nee thoda naan thoda
Ooruni pol ingu oorum
Female: Maanguyilin andha paadilalae
Aanandham theduthu aan kuyil
Male: Maalaiyilae therkku moolaiyilae
Moganam paaduthu maanguyil
Female: Pudhu mogamum vegamum
Poonthalir meniyil maeva
Male: Siru thooralum saaralum
Maargazhi megangal thoova
Male: Maalaiyilae therkku moolaiyil Moganam paaduthu maanguyil
cuckoo padal
kangal neeye song lyrics free download in tamil
nee kidaithai lyrics
national anthem lyrics tamil
best love lyrics tamil
mainave mainave song lyrics
enjoy enjami song lyrics
tamil karaoke with malayalam lyrics
enge enathu kavithai karaoke with lyrics
poove sempoove karaoke
en kadhale lyrics
neeye oli lyrics sarpatta
tamil film song lyrics
padayappa tamil padal
share chat lyrics video tamil
inna mylu song lyrics
new tamil christian songs lyrics
tamil melody songs lyrics
happy birthday song lyrics in tamil
friendship song lyrics in tamil