Added Date: Feb 11, 2022
ஆண்: உடைகிறேன் உடைகிறேன் இதயத்தின் விரிசலில் கிழிகிறேன் கிழிகிறேன் மௌனத்தின் இரைச்சலில் பாதை இல்லாமலே அலைகிறேன் அலைகிறேன் உருவம் இல்லாமலே களைகிறேன் கலைகிறேன் யாரும் இல்லாத ஊரில் நானும் இல்லாமலே தொலைகிறேன்
ஆண்: புதைகிறேன் புதைகிறேன் மனம் என்னும் சகதியில்
ஆண்: ...........
ஆண்: காற்றில் ஈரம் இங்கில்லையே காதல் வாசம் இங்கில்லையே நான் யாரென்று என்னை மனம் கேட்கும் போது நான் என்ன சொல்வேனோ ஏன் மௌனம் ஆவேனோ
ஆண்: நொறுங்கினேன் நொறுங்கினேன் உலகமே பிழை என பேச சொற்கள் எல்லாமே நெஞ்சில் முட்கள் என்றே கிழிகிறேன்

Male: Udaigiraen udaigiraen idhathayaththin virisalil Kizhigiraen kizhigiraen mounaththin iraichalil Paadhai illaamalae alaigiraen alaigiraen Uruvam illaamalae kalaigiraen kalaigiraen Yaarum illaadha ooril Naanum illaamalae tholaigiraen
Male: Pudhaigiraen pudhaigiraen Manam ennum sagadhiyil
Male: ........
Male: Kaatril eeram ingillaiyae Kaadhal vaasam ingillaiyae Naan yaarendru ennai manam kaetkum podhu Naan enna solvaeno Yaen mounam aavaeno
Male: Norunginaen norunginaen Ulagamae pizhai ena Paesaa sorkkal ellaamae Nenjil mutkal endrae kizhigiraen
tamil tamil song lyrics
marudhani lyrics
tamil movie songs lyrics
lyrics of new songs tamil
ka pae ranasingam lyrics
whatsapp status lyrics tamil
enjoy en jaami cuckoo
naan unarvodu
asku maaro lyrics
tamil bhajans lyrics
yaar azhaippadhu lyrics
master vaathi coming lyrics
sarpatta lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
brother and sister songs in tamil lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
siragugal lyrics
aagasam song soorarai pottru mp3 download
asuran song lyrics in tamil
enjoy en jaami lyrics