Added Date: Feb 11, 2022
பெண்: ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தியின்நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல்..தோழி சொல் சொல் சொல்
குழு: ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தியின்நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல்..தோழி சொல் சொல் சொல்
பெண்: ஒன்றே காதல் ஒன்றே இன்பம் ஒன்றே வாழ்வின் நீதி
குழு: ஒன்றே வாழ்வின் நீதி
பெண்: ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும் பண்பே பெண்கள் ஜாதி
குழு: பண்பே பெண்கள் ஜாதி
பெண்: காதல் நாயகன் ஒரு பாதி காதலி தானும் மறு பாதி இருமனம் அங்கே ஒரு மனம் என்றே சொல் சொல் சொல்...
குழு: தோழி சொல் சொல் சொல்

குழு: ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ.. ஹா..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..
பெண்: மானும் பெண்ணும் ஒரு ஜாதி மானும் எங்கள் தனி நீதி தவறு செய்யாதே அருகில் வராதே நில் நில் நில் மண்ணா நில் நில் நில்

Female: Aayiram pennmai malarattumae Aayiram kangal rasikkattumae Oruthiyin nenjam oruvanukkendrae Sol sol sol.. thozhi sol sol sol
Chorus: Aayiram pennmai malarattumae Aayiram kangal rasikkattumae Oruthiyin nenjam oruvanukkendrae Sol sol sol.. thozhi sol sol sol
Female: Ondrae kaadhal ondrae inbam
Ondrae vazhvin needhi
Chorus: Ondrae vazhvin needhi
Female: Ondraai sernthu anbaai vazhum
Panbae pengal jaadhi
Chorus: Panbae pengal jaadhi
Female: Kaadhal nayagan oru paadhi
Kaadhali thanum maru paadhi
Irumanam angae oru manam endrae
Sol sol sol..
Chorus: Thozhi sol sol sol
Chorus: Aayiram pennmai malarattumae Aayiram kangal rasikkattumae Oruthiyin nenjam oruvanukkendrae Sol sol sol.. thozhi sol sol sol
Chorus: Haa..aaa..aaa..aaa..aaa.aa.a.. Haa..aaa.aaa.aaa.aaa..aaa...
Female: Mannavanae aanaalum Ponnalanthu koduthaalum Penn manadhai nee adaiya Mudiyaadhu Vaazh munaiyil kettaalum Venjsiraiyil pottaalum Udal andri ullam unnai seraadhu Aaa..aaa.aaaa..aaa.aaa.aaa..
Female: Maanum pennum oru jaadhi Maanam engal thani needhi Thavaru seiyaadhae arugil varaadhae Nil nil nil mannaa nil nil nil
Chorus: Aayiram pennmai malarattumae Aayiram kangal rasikkattumae Oruthiyin nenjam oruvanukkendrae Sol sol sol.. thozhi sol sol sol
viswasam tamil paadal
christian songs tamil lyrics free download
maara movie song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
story lyrics in tamil
yaanji song lyrics
marudhani lyrics
en kadhal solla lyrics
siragugal lyrics
soorarai pottru song lyrics tamil download
kayilae aagasam karaoke
alagiya sirukki tamil full movie
nee kidaithai lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
lyrics with song in tamil
idhuvum kadandhu pogum song lyrics
oh azhage maara song lyrics
happy birthday song lyrics in tamil
master dialogue tamil lyrics