Added Date: Feb 11, 2022
பெண்: சின்ன சின்ன கனவுகள் சின்ன சின்ன குறும்புகள் எல்லாம் சேர்ந்து செய்த வீடு இது சின்ன சின்ன சிரிப்புகள் சின்ன சின்ன சண்டைகள் சங்கீதமாய் மாறும் இடம் இது
பெண்: இந்த கூட்டுக்குடும்பத்தில் வாழ சொர்க்கம் ஏங்குமே இது வீட்டுக்குள்ளே வேடந்தாங்கல் இதுதான் சந்தோசம்... இதுதான் உற்சாகம்.. இதுதான் சந்தோசம்... இதுதான் உற்சாகம்..
குழு: இதுதான் சந்தோசம்... இதுதான் உற்சாகம்.. இதுதான் சந்தோசம்... இதுதான் உற்சாகம்..

பெண்: அணில் வந்து விளையாடும் தாழ்வாரம் அன்புதானே நாங்கள் பாடும் தேவாரம் அணில் வந்து விளையாடும் தாழ்வாரம் அன்புதானே நாங்கள் பாடும் தேவாரம் ஆகாய வெண்ணிலாவில் வெளிச்சம் கொஞ்சம் வாங்கி அணையாத விளக்கெரியும் எங்கள் வீட்டு மாடம்
குழு: இது போதும் இதுபோதும் வேறு என்ன வேண்டும் இங்கு வாழும் நாளெல்லாம் திருநாளாய் மாறும்

பெண்: புன்னகையால் நாம் போடும் பூந்தோட்டம் பூச்செடிகள் கடன்கேட்டு கை நீட்டும் புன்னகையால் நாம் போடும் பூந்தோட்டம் பூச்செடிகள் கடன்கேட்டு கை நீட்டும் இறைவனுக்கு முகவரிகள் எங்கும் என்று கேட்டால் இங்கிருக்கும் உறவுகளை வந்து பார்க்க சொல்வோம்
குழு: பொன் வேண்டாம் பொருள் வேண்டாம் பந்தபாசம் போதும் பூமியிலே நாங்கள் வாழும் வாழ்க்கை அர்த்தமாகும்

Female: Chinna chinna kanavugal Chinna chinna kurumbugal Ellaam serndhu seidha veedu idhu Chinna chinna sirippugal Chinna chinna sandaigal Sangeedhamaai maarum idam idhu
Female: Indha koottukkudumbathil Vaazha sorkkam yengumae Idhu veettukkullae veadandhaangal Idhu dhaan sandhosam.. Idhu dhaan urchaagam... Idhu dhaan sandhosam.. Idhu dhaan urchaagam...
Chorus: Idhu dhaan sandhosam.. Idhu dhaan urchaagam... Idhu dhaan sandhosam.. Idhu dhaan urchaagam...

Female: Anil vandhu vilaiyaadum thaazhvaaram Anbudhaanae naangal paadum devaaram Anil vandhu vilaiyaadum thaazhvaaram Anbudhaane naangal paadum devaaram Aagaya vennilavil velicham konjam vaangi Anaiyaadha vilakkeriyum engal veettu maadam
Chorus: Idhupodhum idhupodum Veru enna vendum Ingu vaazhum naalellaam thirunaalaai maarum
Female: Chinna chinna kanavugal Chinna chinna kurumbugal Ellaam serndhu seidha veedu idhu Chinna chinna sirippugal Chinna chinna sandaigal Sangeedhamaai maarum idam idhu
Female: Punnagaiyaal naam podum poondhottam Poochedigal kadankettu kai neettum Punnagaiyaal naam podum poondhottam Poochedigal kadankettu kai neettum Iraivanukku mugavarigal engum endru kettaal Ingirukkum uravugalai vandhu paarkka cholvom
Chorus: Pon vendaam porul vendaam Bandhapaasam podhum Bboomiyilae naangal vaazhum Vaazhkkai arthamaagum
Female: Chinna chinna kanavugal Chinna chinna kurumbugal Ellaam serndhu seidha veedu idhu Chinna chinna sirippugal Chinna chinna sandaigal Sangeedhamaai maarum idam idhu
Female: Indha koottukkudumbathil Vaazha sorkkam yengumae Idhu veettukkullae veadandhaangal Idhu dhaan sandhosam.. Idhu dhaan urchaagam... Idhu dhaan sandhosam.. Idhu dhaan urchaagam...
Chorus: Idhu dhaan sandhosam.. Idhu dhaan urchaagam... Idhu dhaan sandhosam.. Idhu dhaan urchaagam...
tamilpaa master
oru vaanavillin pakkathilae song lyrics
naan unarvodu
kadhali song lyrics
paadariyen padippariyen lyrics
kadhal album song lyrics in tamil
friendship song lyrics in tamil
google goole song lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
ben 10 tamil song lyrics
dingiri dingale karaoke
marudhani lyrics
cuckoo padal
bujji song tamil
inna mylu song lyrics
tamil old songs lyrics in english
mg ramachandran tamil padal
tamil devotional songs lyrics pdf
kadhal psycho karaoke download
alaipayuthey songs lyrics