Added Date: Feb 11, 2022
பெண்: ............
ஆண்: எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே
ஆண்: எந்தன் பாதையும் நீதான் எந்தன் பயணமும் நீதான் உன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே
ஆண்: உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி எந்தன் வாழ்வடி ஓ...ஓ..ஓ...ஓஹ்ஹோ

பெண்: அஹ்ஹாஹ்ஹாஹஹா அஹ்ஹாஹ்ஹாஹஹா அஹ்ஹாஹ்ஹாஹஹா அஹ்ஹாஹ்ஹாஹஹா
ஆண்: நீ நடக்கும் போது உன் நிழலும் மண்ணில் விழும் முன்னே ஏந்திக் கொள்வேன்
பெண்: உன் காதலின் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே
ஆண்: உன்னுடய கால் தடத்தை மழை அழித்தால் குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன்
பெண்: ஹ்ம்ம் உன்னால் இன்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே
ஆண்: உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி எந்தன் வாழ்வடி ஓ...ஓ...ஓ...ஓஹ்ஹோ
பெண்: எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே
பெண்: எந்தன் பாதையும் நீதான் எந்தன் பயணமும் நீதான் உன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே
ஆண்: ஒரே ஒரு வார்த்தையில் கவிதை என்றால் உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும்
பெண்: என் பெயரைதான் யாரும் கேட்டல் உன் பேர் சொல்கிறேன்
ஆண்: ஒரே ஒரு உடலில் இரு இதயம் காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும்
பெண்: நீயில்லையேல் நான் இல்லையே நெஞ்சம் சொல்லுதே
ஆண்: உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி எந்தன் வாழ்வடி..ஓ...ஓ..ஓ...ஓஹ்ஹோ

Female: Uhohohohoh uhohohohoh Uhohohohoh uhohohohoh
Male: Endhan vaanamum needhaan Endhan boomiyum needhaan Un kangal paarthidum Dhisaiyil vaazhgirenae
Male: Endhan paadhaiyum needhaan Endhan payanamum needhaan Undhan kaalgal nadanthidum Vazhiyil varugirenae
Male: Un pechilae en mugavari Un moochilae en vaazhvadi Endhan vaazhvadi.. Oh..oh..oh. ohho
Male: Endhan vaanamum needhaan Endhan boomiyum needhaan Un kangal paarthidum Dhisaiyil vaazhgirenae
Female: Ahahahahahaahaa ahahahahahaahaa Ahahahahahaahaa ahahahahahaahaa
Male: Nee nadakkumbhodhu un nizhalum Mannil vizhum munnae yendhi kolven
Female: Un kaadhalin aazham kandu Kangal kalanguthae
Male: Unnudaiya kaal thadathai mazhai azhithaal Kudai ondru pidithu kaaval seiven
Female: Hmmm unnaal indru pennaanadhin Artham purindhathae
Male: Un pechilae en mugavari Un moochilae en vaazhvadi Endhan vaazhvadi oh..oh.oh. ohoho
Female: Endhan vaanamum needhaan Endhan boomiyum needhaan Un kangal paarthidum Dhisaiyil vaazhgirenae
Female: Endhan paadhaiyum needhaan Endhan payanamum needhaan Undhan kaalgal nadanthidum Vazhiyil varugirenae
Male: Orae oru vaarthaiyil kavidhai endraal Udhadugal un peyarai ucharikkum
Female: En peyaraithaan yaarum kettaal Un per solgiren
Male: Orae oru udalil iru idhayam Kaadhal ennum ulagathil thaan irukkum
Female: Nee illaiyel naan illaiyae
Nenjam solludhae
Male: Un pechilae en mugavari
Un moochile en vaazhvadi
Endhan vaazhvadi.oh.oh..oh. ohoho
Male: Endhan vaanamum needhaan Endhan boomiyum needhaan Un kangal paarthidum Dhisaiyil vaazhgirenae
Male: Endhan paadhaiyum needhaan Endhan payanamum needhaan Undhan kaalgal nadanthidum Vazhiyil varugirenae
you are my darling tamil song
unna nenachu nenachu karaoke mp3 download
bhaja govindam lyrics in tamil
kai veesum
3 movie song lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
google google vijay song lyrics
thenpandi seemayile karaoke
sarpatta parambarai songs lyrics
aasirvathiyum karthare song lyrics
mgr padal varigal
80s tamil songs lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
teddy en iniya thanimaye
unsure soorarai pottru lyrics
morrakka mattrakka song lyrics
maara song tamil lyrics
tamil song lyrics whatsapp status download
tamil love feeling songs lyrics for him
kutty pasanga song