Muzhumai Nila Song Lyrics

Vaazhthugal cover
Movie: Vaazhthugal (2008)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Bharathidasan
Singers: Sriram Parthasarathy and Mukesh

Added Date: Feb 11, 2022

ஆண்: முழுமை நிலா அழகு நிலா முளைத்தது விண் மேலே

ஆண்: அது பழமையிலே புது நினைவு பாய்ந்தெழுந்தார் போலே

ஆண்: அமுத முகம் சிரித்தது போல் அள்ளி விரித்தார் போல் மேல் சுழற்றி எறிந்த வெள்ளிதட்டு சுத்தி கிடந்தார் போல்

ஆண்: முழுமை நிலா...ஆஆ...

ஆண்: ஓ.. குருட்டு விழியும் திறந்தது போல் இருட்டில் வான விளக்கு

ஆண்: நம் பொருட்டு வந்தது பாடி ஆடி பொழுது போக்க துவங்கு

ஆண்: மரத்தின் அடியில் நிலவு வெளிச்சம் மயிலின் தோகை விழிகள் பிற தெருக்கள் எல்லாம் குளிரும் ஒளியும் சேர்த்து மழுவும் வழிகள்

Male: Muzhumai nila Azhagu nila Mulaithadhu vinn melae

Male: Adhu pazhamaiyilae Pudhu ninaivu Paaindhezhundhaar polae

Male: Amudha mugam sirithadhu pol Alli virithaar pol Mel suzhatri erindha vellithattu Suthi kidandhaar pol

Male: Muzhumai nila .aaa..

Male: Ohh.. Kuruttu vizhiyum Thirandhadhu pol Iruttil vaana vilakku

Male: Nam poruttu vandhadhu Paadi aadi Pozhudhu pokka thuvangu

Male: Maraththin adiyil Nilavu velicham Mayilin thogai vizhigal Pira therukkal ellaam Kulirum oliyum Saerthu nazhuvum vazhigal

Male: Muzhumai nila Azhagu nila Mulaithadhu vinn melae

Male: Adhu pazhamaiyilae Pudhu ninaivu Paaindhezhundhaar polae

Male: Amudha mugam sirithadhu pol Alli virithaar pol Mel suzhatri erindha vellithattu Suthi kidandhaar pol

Male: Muzhumai nila .aaa..

Male: Muzhumai nila Azhagu nila Mulaithadhu vinn melae

Male: Adhu pazhamaiyilae Pudhu ninaivu Paaindhezhundhaar polae

Most Searched Keywords
  • 3 movie songs lyrics tamil

  • tamil mp3 song with lyrics download

  • marudhani song lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • ganapathi homam lyrics in tamil pdf

  • best love song lyrics in tamil

  • verithanam song lyrics

  • kadhal psycho karaoke download

  • enna maranthen

  • kutty pattas full movie in tamil

  • sarpatta lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • vaseegara song lyrics

  • thangachi song lyrics

  • thenpandi seemayile karaoke

  • tamil melody lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • soorarai pottru movie song lyrics