Added Date: Feb 11, 2022
ஆண்: உன்மேலே ஆசைப்பட்டு உள்ளுக்குள்ள விருப்ப பட்டு வாங்கி தரேன் கூர பட்டு கட்டிக்கிறியா
பெண்: ஒன்னால ஒறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா
ஆண்: அடடா மனசுல மயில் ஒன்னு தோகை விரிக்குது ஏனோ எனக்குள் மின்னலுடன் மழையடிக்குதடி
ஆண்: {அடி சரிதான்டி போடி என் தங்க வானம்பாடி} (2)

ஆண்: கத்தரிப்பூ கண்ணால கத்தரிச்சு போட்டுபுட்டே சித்தரிச்ச அழகால சின்ன வேலை செஞ்சுபுட்ட தூங்கும்போது கனவில் வந்து தொல்ல பண்ணுற நீ இன்னும் என்ன செய்ய போற இம்ச பண்ணுற
பெண்: ஹே...பாசத்தால வந்த பேச்சு வெட்கம் வந்து வேர்த்து போச்சு வார்தை எல்லாம் வத்தி போச்சுதே

பெண்: உன்ன மட்டும் பார்க்க சொல்லி கண்ண ரெண்டு வச்சிருக்கேன் என்ன தொட்ட உன்ன தொட காத்துகிட்ட சொல்லி வச்சேன்
ஆண்: உன் பார்வை உயிரை தோண்டி பதியம் போடுது ஹே...உன் வார்த்தை உள்ள குதிச்சி பாண்டி ஆடுது
பெண்: அட வம்பளந்து பேச பேச என்ன விட்டு ஓடி போச்சு கொலுசு கூட ஊமையாச்சுடா

ஆண்: அடடா மனசுல மயில் ஒன்னு தோகை விரிக்குது ஏனோ எனக்குள் மின்னலுடன் மழையடிக்குதடி...
ஆண்: {அடி சரிதான்டி போடி என் தங்க வானம்பாடி} (4)

Male: Unmeala aasappattu Ullukkulla viruppa pattu Vaangi tharen koora pattu Kattikkiriya
Female: Onnaala orakkan kettu Soru thanni rusiyum kettu Kedakkiren onarchi kettu Kitta variyaa
Male: Adadaa manasula mayil onnu Thoga virikkuthu Yaeno enakkul minnaludan Mazhaiyadikkidhadi
Male: {Adi saridhaandi podi En thanga vaanampaadi} (2)
Male: Unmeala aasappattu Ullukkulla viruppa pattu Vaangi tharen koora pattu Kattikkiriya
Female: Onnaala orakkan kettu Soru thanni rusiyum kettu Kedakkiren onarchi kettu Kitta variyaa
Male: Kaththarippoo kannaala Katharichu pottupputtae Siththaricha azhagaala China valai senjupputta Thoongum podhu kanavil vandhu Tholla pannura Nee innum enna seiya po Imsa pannura
Female: Hey.. paasathala vantha pechu Vetkam vandhu verthu pochu Vaarthaiyellaam vaththi pochuthae
Male: {Adi sari thaandi podi En thanga vaanampaadi} (2)
Female: Onnaala orakkan kettu Soru thanni rusiyum kettu Kedakkiren onarchi kettu Kitta variyaa
Female: Unna mattum paarkka solli Kanna rendu vachiruken Enna thotta unna thoda Kaathukkitta solli vachen
Male: Un paarvai uyira thondi Padhiyam podudhu Hey.un vaarthai ulla kudhichi Paandi aadudhu
Female: Ada vambalandhu pesu pesu Enna vittu odi pochu Kolusu kooda oomaiyaachudaa
Female: Onnaala orakkan kettu Soru thanni rusiyum kettu Kedakkiren onarchi kettu Kitta variyaa
Male: Adadaa manasula mayil onnu Thoga virikkuthu Yaeno enakkul minnaludan Mazhaiyadikkidhadi
Male: {Adi saridhaandi podi En thanga vaanampaadi} (4)
love songs lyrics in tamil 90s
alagiya sirukki ringtone download
tamil song lyrics video download for whatsapp status
soorarai pottru song tamil lyrics
friendship song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
kayilae aagasam karaoke
saivam azhagu karaoke with lyrics
tamil karaoke songs with lyrics download
unna nenachu nenachu karaoke mp3 download
soorarai pottru song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
tamil song in lyrics
tamil karaoke with lyrics
friendship songs in tamil lyrics audio download
tamil collection lyrics
christian songs tamil lyrics free download
aagasam song soorarai pottru
lyrics of soorarai pottru
google song lyrics in tamil