Raappodhu Pooppookka Song Lyrics

Vacha Kuri Thappathu cover
Movie: Vacha Kuri Thappathu (1988)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

பெண்: ராப்போது பூப்பூக்க காம்போடு காய் காய்க்க வா..மாமா வா..வா... மெதுவா பழுக்கும் பழுத்தா இனிக்கும்.வா...ஆ..

பெண்: ராப்போது பூப்பூக்க காம்போடு காய் காய்க்க வா..மாமா வா..வா... மெதுவா பழுக்கும் பழுத்தா இனிக்கும்.வா...ஆ..

பெண்: எனக்கொரு ஆளு உனைவிட யாரு கெடச்சா நான் விடமாட்டேன் புடிக்காட்டி தொட மாட்டேன்

பெண்: அடிச்சது யோகம் அதுக்கிந்த தேகம் இனிமேல்தான் விளையாட்டு சரிதான்னு தலையாட்டு.

பெண்: உன் மேல் தானே நோட்டம் போட்டு உள்ளே ஏங்குது உன் மேல் தானே நோட்டம் போட்டு உள்ளே ஏங்குது தொட்டா போதும் நான்தான் நான்தான் தேன்தான் வா மாமா

பெண்: ராப்போது.ஹஹ்ஹா. பூப்பூக்க ஹஹ்ஹா காம்போடு.ஹேஹேஹ் காய் காய்க்க வா..மாமா வா..வா... மெதுவா பழுக்கும் பழுத்தா இனிக்கும்..வா...ஆ.

பெண்: அறுபத்தி நாலு கலைகளை கேளு இருட்டோடு படிப்பேனே விடிஞ்சாக்க முடிப்பேனே மிருதங்கம் நான்தான் வாசிக்க நீதான் மடி மேலே வரும் பாரு மெதுவாக ஸ்ருதி சேரு

பெண்: தன்னால்தானே தாளம் ராகம் இங்கே சேரணும் தன்னால்தானே தாளம் ராகம் இங்கே சேரணும் தஞ்சாவூரு மேளம் கேட்கும் காலம் வா மாமா

பெண்: ராப்போது.ஹேய். பூப்பூக்க.ஹாங். காம்போடு.ஆஆங்.. காய் காய்க்க..ஹ்ஹ்ஹா.. வா..மாமா வா..வா... மெதுவா பழுக்கும் பழுத்தா இனிக்கும்.வா...ஆ.

Female: Raappothu poopookka Kaampodu kaai kaaikka Vaa..mama vaa vaa.. Medhuvaa pazhukkum Pazhuththaa inikkum..vaa.aa.

Female: Raappothu poopookka Kaampodu kaai kaaikka Vaa..mama vaa vaa.. Medhuvaa pazhukkum Pazhuththaa inikkum..vaa.aa.

Female: Enakkoru aalu unaivida yaaru Kedachchaa naan vidamaattaen Pudikkaatti thodamaattaen

Female: Adichhcathu yogam adhukkindha thegam Inimaelthaan vilaiyaattu Sarithaannu thalaiyaattu

Female: Unmalethaanae nottam pottu Ullae yaenguthu Unmalethaanae nottam pottu Ullae yaenguthu Thottaa pothum naanthaan naanthan Thaenthaan vaa mama

Female: Raappothu..hahhaa Poopookka..hahhaa Kaampodu...haehaeh Kaai kaaikka vaa..mama vaa vaa.. Medhuvaa pazhukkum Pazhuththaa inikkum..vaa.aa.

Female: Arupaththi naalu kalaigalai kelu iruttodu padippaenae Vidinjaakkaa mudippanae Miruthangam naanthaan vaasikka neethaan Madi maelae varum paaru Medhuvaaga shuruthi saeru

Female: Thannaalthaanae thaalam raagam ingae saeranum Thannaalthaanae thaalam raagam ingae saeranum Thanjavur-ru melam ketkum kaalam vaa mama

Female: Raappothu...haei Poopookka..haang Kaampodu...aangh Kaai kaaikka...hhaa Vaa..mama vaa vaa.. Medhuvaa pazhukkum Pazhuththaa inikkum..vaa.aa.

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil poem lyrics

  • maara song tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • marudhani song lyrics

  • soorarai pottru movie song lyrics

  • kutty pattas tamil movie download

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • old tamil songs lyrics

  • tamil collection lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • soorarai pottru tamil lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • dhee cuckoo

  • i movie songs lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • tamil kannadasan padal

  • amman devotional songs lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • sarpatta song lyrics

Recommended Music Directors