Added Date: Feb 11, 2022
ஆண்: சந்தனத்தை கரைச்சி தாடா கன்னத்துல பூச தட்டு வச்சு பிரிச்சு வைடா ஊரே மொறச்சு பாக்க
ஆண்: தம்பி அண்ணண் பெத்த பொண்ணு பெரிய மனுஷி ஆயிட்டா நேத்து இந்த ரோஜா பூவு வீட்டுக்குள்ள பூத்துட்டா
ஆண்: தாய்மாமன் எல்லாரும் ஒன்னாதானே ஆயிட்டோம் டப்பாங் குத்து ஆடிக்கினு ஊர்வளமா கிளம்பிட்டோம்
ஆண்: சொந்த பந்தம் எல்லாத்துக்கும் செய்தி சொல்லி அனுப்புடா சந்து பொந்து எல்லா இடமும் போஸ்டர் அடிச்சு ஒட்டுடா
ஆண்: சந்தனத்தை. ஐய்யய்யோ. சந்தனத்தை.

ஆண்: .......... ஹேய் ஹேய் ஹேய் ஹேய்.ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்.ஹேய்
ஆண்: பாவாடை சட்ட போட்ட பட்டாம்பூச்சி உனக்கு தாய்மாமன் கொண்டு வந்த தங்க செயினு பரிசு
ஆண்: ஆளாகி விட்டாலே அக்கா பொண்ணு தான்டா அத கேட்டு சந்தோஷம் அடஞ்சிட்டேன் நான்டா
ஆண்: பழைய துணி எல்லாம் பரணியில் போடுடா பட்டு பொடவ வாங்கி கட்டுனாக்க ஜோருடா
ஆண்: பவளம் முத்து வைரம் தோத்து போவும் பாருடா இவளை போல அழகி ஊருக்குள்ள யாருடா
ஆண்: வாழை போல வளந்துட்டா சின்ன வயசுல நான் பாத்ததை போல் இல்லடா ஆளே மாறிவிட்டா பழசை எல்லாம் மறந்துட்டா பக்குவமா ஆயிட்டா தென்னை ஓல குடிசையில எங்க வீட்டு திண்ணையில புதுசாதான் பொறந்துட்டா டா
ஆண்: சந்தனத்தை. ஐய்ய. சந்தனத்தை.

ஆண்: பொட்டலமிட்டாய் பொட்டலமிட்டாய் உடாத. கோவிந்தம்மா உடாத. உடாத..மஜாபா. அவளை உடாத.
ஆண்: தட்டிவிடு. தட்டிவிடு.
ஆண்: காலுல மெட்டி கட்டி பாடுதம்மா கொலுசு காதுல ஊஞ்சல் கட்டி ஆடுதடா கம்மலு
ஆண்: பாத்தாலே மின்னுதம்மா அக்கா பொண்ணு அழகு பயந்துக்கிட்டு ஒழிஞ்சிகிச்சு மேகத்துல நிலவு
ஆண்: மேலாடை தாவணி சேலையாக ஆச்சிடா மிட்டாய் கம்மர்கட்டு ஆசை எல்லாம் போச்சுடா
ஆண்: ராத்திரி எல்லாருக்கும் கோழிக்கறி விருந்து ராவா தான் ஊத்திக்குடு நாட்டு சரக்கு மருந்து
ஆண்: ராசாத்தி வந்துட்டா முன்னால வந்து ஆரத்தி எடுங்கடா சொல்லாம இங்க ஊருசனம் ஒன்னுப்படும் பொண்ணுமேல கண்ணுப்படும் மேளதாளம் பாடிவரும் சின்ன பசங்க ஆடி வரும் மொத்தத்துல திருஷ்டி படும்டா
ஆண்: சந்தனத்தை. ஹே சந்தனத்தை.

ஆண்: ஹேய் ஹேய் ஹேய். உடாத சந்தனத்தை. சந்தனத்தை.
ஆண்: ................

Male: Sandhanatha karachi thaada Kannathula poosa Thattu varusaya pirichu vaida Oorae morachu paaka
Male: Thambi annan petha ponnu Periya manushi aayittaa Nethu intha roja poovu Veetukulla poothutha
Male: Thaaimaaman ellaarum Onnathana aayitom Dappaanguthu aadikinu Oor valama kelambitom
Male: Sondha bandham ellathukkum Seidhi solli anuppuda Sandhu bondhu ella edamum Poster adichu ottuda
Male: Sandhanatha. Ayiyaiyooo. Sandhanatha.
Male: Sandhanataha karachi thaada Kannathula poosa Thattu varusaya pirichu vaida Oorae morachu paaka
Male: Munnaatti potta Pinnaatti varen Munnaatti potta Pinnaatti varen Hei hei hei hei.hei Hei hei hei hei.hei
Male: Paavada satta potta Pattaampoochi unakku Thaimaaman kondu vandha Thanga chain-u parisu
Male: Aalagi vittalae Akka ponnu thaan da Adha kettu sandhosam Adanjitten naan da
Male: Pazhaya thuni ellaam Paraniyila podu da Pattu podava vaangi Kattunathaan joru da
Male: Pavalam muthu vairam Thoothu povum paru da Ivala pola azhagi Oorukulla yaaru da
Male: Vaazha pola valandhutta Chinna vayasula naan Paathatha pol illadaa Aalae maarivittaa Pazhasa ellaam maranthutaa Pakkuvamma aayitta Thenna ola kudisayila Enga veettu thinnaiyila Pudhusaathaan poranthutta da
Male: Sandhanatha. Ayiyyaa. Sandhanathaa.
Male: Sandhanatha karachi thaada Kannathula poosa Thattu varusaya pirichu vaida Oorae morachu paaka
Male: Pottlamittai pottlamittai Udathaa. Goindhamma udatha. Udathaa.majaapaa. Avala udathaa.
Male: Thattivudu. Thattivudu.
Male: Kaalula metti katti Paaduthamma kolusu Kaathula oonjal katti Aadutha da kammalu
Male: Paathaalae minnuthamma Akka ponnu azhagu Bayanthukkinu ozhinjikichu Megathula nilavu
Male: Melaada dhavani Selaiyaaga achi da Mittaai kammarakattu Aasai ellaam pochu da
Male: Raathiri ellaarukkum Kozhikari virundhu Raava thaan oothikudu Nattu sarakku marundhu
Male: Raasathi vandhutta Munnala vandhu Aarathi edungada Sollama inga Oorujanam onupadum Ponnumela kannupadum Melathaalam paadivarum Chinna pasanga aadi varum Mothathula thirushti padum da
Male: Sandhanatha. Hey sandhanatha.
Male: Sandhanatha karachi thaapa Kannathula poosa Thattu varusaya pirichu vaida Oorae morachu paaka.
Male: Hei hei hei. Udathaa. Sandhanatha. Sandhanatha.
Male: Dumukkam purappukutha Dummakuruppakku ruppukutha Dumukkam purappukutha Dummakuruppakku ruppukutha Dumukkam purappukutha Dummakuruppakku ruppukutha Dumukkam purappukutha Podu machi..
thullatha manamum thullum tamil padal
tamil song lyrics video download for whatsapp status
soorarai pottru songs singers
mgr karaoke songs with lyrics
movie songs lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
spb songs karaoke with lyrics
idhuvum kadandhu pogum song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
dhee cuckoo song
en kadhale en kadhale karaoke
soorarai pottru lyrics tamil
tamil movie karaoke songs with lyrics
aagasam song soorarai pottru
tamilpaa
malto kithapuleh
bigil song lyrics
new tamil songs lyrics
anirudh ravichander jai sulthan
mahishasura mardini lyrics in tamil