Nenjukullae Nee Song Lyrics

Vadacurry cover

ஆண்: நெஞ்சுக்குள்ளே நீ மின்னல் அடிப்ப கண்ணுக்குள்ள நீ கதைப் படிப்ப குண்டுக்குழி உன் சிரிப்பால பித்துப்பிடிக்கும் நினைச்சாலே

அவ பார்த்தாலே பத்திக்குமே சிரிச்சாலே சிக்கிக்குமே உயிர் மேலே கீழே வந்து ஊஞ்சல் ஆடுதடி

உன் பின்னாலே நிக்கும் கூட்டம் தன்னாலே போடும் ஆட்டம் கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம்

ஆண்: { கண்டபடி கண்டபடி கொல்லுதடி கள்ளவிழி வந்து என்ன ஏத்துக்கடி நீ } (2)

ஆண்: தகராரே இல்லாம தள்ளி நிக்குறேனே மயங்காம தயங்காம கொஞ்சம் தாடி அரக்கிறுக்கா நான் ஆனேன்டி

அட யாரோடு யாருன்னு எழுதிவிட்டான் அங்க உன்னோடு நான்னு சொல்லி வெச்சேனே உன் அளவான அழகால பசி தூக்கம் போச்சு மறுக்காம வெறுக்காம ஏத்துக்கோயேன்டி

ஆண்: எங்கிருந்தோ வந்த அழகே உன்ன எண்ணி எண்ணி நானும் பறக்க இனி உலகழகி இங்கே வந்தாலும் அவள ஊர விட்டு ஓடச் சொல்லுவேன்

ஆண்: { கண்டபடி கண்டபடி கொல்லுதடி கள்ளவிழி வந்து என்ன ஏத்துக்கடி நீ } (4)

Ava paathale pathikkumae Sirichalae sikkikumae Uyir melae kelae vanthu oonjal aadudhadi

Un pinaalae nikkum koottam thanaalae podum aattam Kondaada neeyum vandhaa semma sandhosam

Male: {Kandapadi kandapadi kolludhadi kalla vizhi Vanthu enna yethukkadi nee} (2)

Male: Thagararae illama.. thalli nikkurenae mayangaama Thayangaama konjam thaadi arakirukkaa naan aanendi

Ada yaarodu yaarannu eludhivittaan anga Unnodu naannu solli vechenae Un alavaana azhagaala pasi thookam pochu Marukkaama verukkaama yethukkoyandi

Male: Engirundho vandha azhagae Unna enni enni naanum parakka Ini ulagazhi ingae vandhaalum Avala oora vittu oda solluven

Male: {Kandapadi kandapadi kolludhadi kalla vizhi Vanthu enna yethukkadi nee} (2)

Male: Nenjukullae nee minnaladippa Kannukulla nee kadha padippa Gundu kuli un sirippaala Pithu pidikkum nenachaala

Ava paathale pathikkumae Sirichalae sikkikumae Uyir melae kelae vanthu oonjal aadudhadi

Un pinaalae nikkum koottam thanaalae podum aattam Kondaada neeyum vandhaa semma sandhosam

Male: {Kandapadi kandapadi kolludhadi kalla vizhi Vanthu enna yethukkadi nee} (4)

Other Songs From Vadacurry (2014)

Similiar Songs

Most Searched Keywords
  • online tamil karaoke songs with lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • karnan movie lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • bujji song tamil

  • porale ponnuthayi karaoke

  • jesus song tamil lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • yellow vaya pookalaye

  • na muthukumar lyrics

  • mannikka vendugiren song lyrics

  • photo song lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • kangal neeye karaoke download

  • lyrics whatsapp status tamil

  • tamil music without lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • mulumathy lyrics

  • valayapatti song lyrics

  • kadhalar dhinam songs lyrics