Move Your Body Song Lyrics

Vai Raja Vai cover
Movie: Vai Raja Vai (2015)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Dhanush
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: காலம் பொறந்திடுச்சு காத்து திரும்பிடுச்சு காசு நெறஞ்சிடுச்சு நண்பா வாடா

ஆண்: மேகம் பொழிஞ்சிடுச்சு யோகம் அடிச்சிருச்சு பாத அமைஞ்சிருச்சு நண்பா வாடா

ஆண்: { பகைவனை ஜெயிசாச்சு தொலைச்சாச்சு ஹே நண்பா வாடா கடன்கள முடிச்சாச்சு கழிச்சாச்சு ஹே நண்பா வாடா } (2)

ஆண்: அட நேற்று இல்ல நாளை இல்ல நேற்று இன்று நாளை என்பது எனக்கில்ல ஹே நண்பா அட அட அட நண்பா நா எப்போவுமே ராஜா தாண்டா

குழு: மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் பாடீ மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் பாடீ மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் மூவ் மூவ் யுவர் மூவ் யுவர் பாடீ மூவ் மூவ் மூவ் யுவர் மூவ் யுவர் பாடீ டீ டீ டீ

ஆண்: பஞ்சர் ஆன வீலா என்ன படச்ச என் சைக்கிள் ட்யூப்ப சோ்த்து நீ தான் கிழிச்ச நா உன்ன மட்டும் ஏனோ நம்பி தொலைச்சேன் என் வாழ்க்கையோட கைடா நீ ஏன்தான் தொலைச்ச

ஆண்: இஷ்டத்துக்கு விதிய எழுதி வச்சா கஷ்டத்துக்கு கசின பொறக்க வச்சா உலகத்துல பொறந்தாலும் நஷ்டம் இல்ல இறந்தாலும் நஷ்டம் இல்ல எதுக்காக வந்தோம் நீயே யோசி

ஆண்: மூவ் யுவர் மூவ் யுவர் பாடீ ஓகே மா மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் பாடீ ஓகே மா

ஆண்: காசு இருந்தா காசு இருந்தா காசு இருந்தா டெய்லி நைட்டு பார்டி

ஆண்: ...........

ஆண்: ஹே அதிா்ஷ்டம் அடிச்சா எதுவும் நடக்கும் மழை பெஞ்சா வானம் கொடை பிடிக்கும் உனக்கும் புதுசா உலகம் புறக்கும் அதுல உனக்கெல்லாம் அமைஞ்சிருக்கும்

ஆண்: எனக்குனு இப்போ காதல் உண்டு காசு உண்டு கலையாத கனவும் உண்டு பெர்சனலா எனக்கு தேவதைகள் உண்டு

ஆண்: நண்பா ஹே நண்பா இது நமக்கு மட்டும் உனது விதியை மதியால் புரட்டி போடு நீ

ஆண்: { மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் பாடீ } (2)

ஆண்: காசு காசு காசு காசு காசு காசு காசு இருந்தா டெய்லி நைட்டு பார்டி பார்டி பார்டி

Male: Kaalam porandhiduchu Kaathu thirumbidichu Kaasu neranjiduchu Nanba vaada

Male: Megam pozhinjiduchu Yogam adichiruchu Paadha amainjiruchu Nanba vaada

Male: {Pagaivanai jeichachu Tholachachu.. hey nanba vaada Kadangala mudichachu Kalichachu.. hey nanba vaada} (2)

Male: Ada netru illa.. naalai illa Netru indru naalai enbathu enakilla Hey nanba ada.. ada.. Ada nanba Naa eppovumae RAJA thaanda

Chorus: Move your move your move your Move your body Move your move your move your Move your body Move your move your move your Move move move your move your body Move move move your move your body Di..di ..di.

Male: Puncture aana wheel-ah Enna padacha En cycle tube ah serthu Neethaan kizhicha Naa unna matum yeno Nambi tholachen En vaazhkaiyoda guide-ah Nee yenthaan tholacha

Male: Ishtathukku vidhiya Ezhudhi vacha Kastathukku cousins-ah Porakka vacha Ulagathula porandhaalum Nashtam illa Irandhaalum nashtam illa Yedhukaaga vanthom Neeyae yosi

Male: Move your move your body.. ok ma Move your move your move your Move your body.okaay ma

Male: Kaasu iruntha.. kaasu iruntha.. Kaasu iruntha.. Daily night party

Male: Lets shower with money Yeah.. floating in money money money

Male: Heyyy..adhirstam adicha Yedhuvum nadakkum Mazhai penja vaanam Kodai pidikkum Unakkum pudhusa Ulagam porakkum Adhula unakellam Amanjirukkum

Male: Enakkunu ippo Kaadhal undu.. kaasu undu.. Kalaiyaadha kanavum undu Personal ah enakku Devadhaigal undu

Male: Nanba hey nanba Ithu namakku mattum Unadhu vidhiyai madhiyaal Puratti podu nee

Male: {Move your move your move your Move your body} (2)

Male: Kaasu.. kaasu.. kaasu.. Kaasu.. kaasu.. kaasu.. Kaasu iruntha.. Daily night party.. Par-ti ti..par ti ti.

Other Songs From Vai Raja Vai (2015)

Most Searched Keywords
  • unna nenachu nenachu karaoke mp3 download

  • cuckoo cuckoo tamil lyrics

  • vijay songs lyrics

  • karnan thattan thattan song lyrics

  • velayudham song lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • asuran song lyrics

  • verithanam song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil lyrics video song

  • tamil love feeling songs lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tamil christmas songs lyrics pdf

  • teddy en iniya thanimaye

  • tamil songs lyrics with karaoke

  • tamil film song lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • oru vaanavillin pakkathilae song lyrics