Added Date: Feb 11, 2022
ஆண்: ...............
ஆண்: நாம் வாழ்ந்திடும் இந்த வாழ்க்கை முடிந்திடும் இருந்தாலும் வாழ்வோம் நம் புகழ் அது நிரந்தரம்
ஆண்: ஹோ ஹோ நாம் வாழ்ந்திடும் இந்த வாழ்வில் பயம் வரும் அதை வென்று பார்த்திட நாம் படைப்போம் சரித்திரம்
ஆண்: வெற்றியோ தோல்வியோ வீரனாய் வாழ்ந்திடு உன் கைகளை உயர்த்தி நீ அந்த விண்ணை வெட்டி மண்ணில் இடு
குழு: கருவறை முதல் கல்லறை வரை தேவை சில்லறை சில்லறை இன்றி இந்த வாழ்க்கை இனிக்காத சர்க்கரை இக்கரைக்கு அக்கறை பச்ச மச்சி என் திறமைக்கு முன்னாள் நீ பிச்ச பிச்ச என் மேல கைய வச்ச நீ செத்த மோதாத ஏன் கிட்ட வா கஸ் ஐ பி ய தமிநாடு கேங்ஸ்டர் பேக் இன் மா சொந்த ஊரு கம்மிங் மான்ஸ்டர்
ஆண்: வை ராஜா வை நாங்க கை வச்சாலே கெத்து தான் வை ராஜா வை எங்கள பகச்சிகிட்டா உனக்கு டெத்துடா

ஆண்: ஒபாமா இல்ல ஒசாமா நீ யாரனா இருந்துட்டு போ மாமா ஆனா எங்கிட்ட பிரச்சன வேணாம்மா நான் மோசமான தமிழன் ஆமா
ஆண்: நான் தல தான் தறு தல தான் என்ன பகச்சா விழும் கொலடா நான் மலைடா நீ வெறும் எலைடா என்ன புடிக்க இல்ல வலடா

குழு: பின் வைத்த காலை முன் வைத்து பார்த்தால் எதிரிக்கும் தன்னாலே வேர்க்குமடா சிங்கத்தின் கூண்டில் சிலம்பொலி சிரித்தால் சிங்கமும் அண்ணாந்து பார்க்குமடா

ஆண்: ஐ யம் பேக் ஃப்ரம் ஹெவன் யூ கேன் கால் மி பரமசிவம் மவனே எங்கிட்ட வச்சிக்கிட்டா நான் தான் உனக்கு எமன் மவனே எங்கிட்ட வச்சிக்கிட்டா நான் தான் உனக்கு எமன்
ஆண்: ................

Male: I was his number one fan When i was a kid Now we making songs with them That sucks
Male: I never thought i would Make songs with legends But i’m making this track And i am rapping with yuvan I’m a demon in a human form Hiphop tamizha.. yeah..
Male: I am back from heaven You can call me parama sivan Mavanae enkitta vachchu kittana Naan thaan unakku yeman I am a demon in a human form Hiphop tamizha.. Yuvan lets go..
Male: Naam vaazhnthidum Intha vaazhkai mudinthidum Irunthaalum vaazhvom Nam pugazh adhu nirandharam
Male: Ho ho naam vaazhnthidum Intha vaazhvil bayam varum Adhai vendru paarthida Naam padaipom sarithiram
Male: Vettriyo thozhviyo Veeranaai vaazhnthidu Un kaigalai uyarthu nee Antha vinnai vetti mannil idu
Chorus: Karuvarai mudhal Kallarai varai thevai sillarai Sillarai indri indha vaazhkai Inikkaadhu sakkarai Ikkaraikku akkara pachcha Machi en thiramaikku Munnaal nee picha picha En mela kaiya vacha nee seththa Modhaadha yen kitta Vaa ‘cuz i be a tamilnaatu gangster Back in maa sondha ooru coming monster
Male: Vai raja vai Naanga kai vachaalae gethudhan Vai raja vai Engala pagachukita unakku death da

Male: Obama illa osama Nee yaaravena irundhuttu po mama Aana enkitta prachana venaama Naan mosamaana tamizhan aama
Male: Naan thala dhaan Nee tharuthala dhaan Enna pagachaa vizhum koladaa Naan malai na Nee verum yeladaa Enna pudikka illa valada Ahh.. ahh..
Male: Naam vaazhndhidum Intha vaazhkai mudinthidum Irunthaalum vaazhvom Nam pugazh adhu nirandharam
Male: Ho ho naam vaazhndhidum Intha vaazhvil bayam varum Adhai vendru paarthida Naam padaipom sarithiram
Male: Vettriyo thozhviyo Veeranaai vaazhnthidu Un kaigalai uyarthu nee Antha vinnai vetti mannil idu
Chorus: Pin vaitha kaalai Mun vaithu paarthaal Edhirikkum thannaalae verkumada Singathin koondil Sinam kondu sirithaal Singamum annaarnthu paarkkumada
Chorus: Pin vaitha kaalai Mun vaithu paarthaal Edhirikkum thannaalae verkumada Singathin koondil Sinam kondu sirithaal Singamum annaarnthu paarkkumada
Male: Vai raja vai Naanga kai vachaalae gethudhan Vai raja vai Engala pagachukita unakku death da
Male: Vai raja vai Naanga kai vachaalae gethudhan Vai raja vai Engala pagachukita unakku death da
Male: I am back from heaven You can call me paramasivam Mavanae enkitta vachu kittana Naanthaan unakku yeman- yeman Mavanae enkitta vachu kittana Naanthaan unakku yeman
Male: I go back In the name of hiphop tamizha With my big bro yuvan Big music dawn of the world We rule it. yeah it’s that
tamilpaa master
asuran song lyrics in tamil download
maara movie song lyrics
sarpatta parambarai song lyrics tamil
tamil movie songs lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
tamil songs lyrics in tamil free download
cuckoo cuckoo dhee lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
cuckoo cuckoo song lyrics dhee
jimikki kammal lyrics tamil
sundari kannal karaoke
kannathil muthamittal song lyrics free download
cuckoo cuckoo dhee song lyrics
karaoke songs tamil lyrics
yaar alaipathu song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
irava pagala karaoke
song lyrics in tamil with images
maara song tamil