Added Date: Feb 11, 2022
ஆண்: { ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓஹோ } (2)
ஆண்: ஹே பச்சை வண்ண பூவே சிரித்து போனாய் என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய் செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன் நான் இலை தழையோடு என் விரல் கோர்த்தேன்
ஆண்: ஹே புல்லின் மேலே பாதம் வைக்காமல் செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்ட பின்னே
ஆண்: ஹே பச்சை வண்ண பூவே சிரித்து போனாய் என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்
ஆண்: { ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓஹோ } (2)
ஆண்: என் கால் ஒன்றில் முள் குத்தினால் அவள் முள்ளுக்கு நோய் பார்க்கிறாள் வாய் கொண்டு பேசாத காய் தாங்கும் மரம் ஒன்றை தாயென்று சொன்னாலே எனை ஈர்க்கிறாய்
ஆண்: நான் கிளை ஒன்றில் உந்தன் கை பார்க்கிறேன் அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே என் நெஞ்சில் வலி கொள்கிறேன்
ஆண்: { இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன் ஹே நானும் மரமாக ஏன் வரம் கேட்டேன் } (2) ஏன் வரம் கேட்டேன்
ஆண்: { ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓஹோ } (2)
ஆண்: என் வீடெங்கும் காடாக்கினாய் என் காட்டுக்குள் கிளி ஆகினாய் கிளியொன்றின் கீற்றாகி இலை ஒன்றின் மூச்சாகி முகில் ஒன்றின் பேச்சாகி என்னை வீழ்கிறாய்
ஆண்: ஆண் கூட்டங்கள் இங்கே ஏராளமாய் நான் நீரற்று நின்றேன் நீ வந்து வீழ்ந்தாய் என் வேறெங்கும் தாராளமாய்
ஆண்: { மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன் என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்கின்றேன் } (2) நான் துளிர்கின்றேன்

ஆண்: ஹே பச்சை வண்ண பூவே ஹே பச்சை வண்ண பூவே

Male: {Ohoo..hooo..hoooo. Hooo..oooo..oooohoooo.}(2)
Male: Hey.. pachai vanna poovae Sirithu ponaai En bhoomi engum pachai Iraithu ponaai Chedi kodigal ellam Un mugam paarthen Naan ilai thazhaiyodu En viral korthen
Male: Hey..pullin melae Paadham vaikaamal Selgindren pennae Un sollai keta pinnae
Male: Hey.. pachai vanna poovae Sirithu ponaai En bhoomi engum pachai Iraithu ponaai
Male: {Ohoo..hooo..hoooo. Hooo..oooo..oooohoooo.}(2)
En kaal ondril mul kuthinaal Aval mullukku noi paarkiraal Vaai kondu pesaatha Kaai thangum maram ondrai Thaai endru sonnalae Enai eerkiraai
Male: Naan kilai ondril Unthan kai paarkiren Athan orathil lesai Keeralgal kandaalae En nenjil vali kolgiren
Male: {Idhaya suvar melae Un niram paarthen Hey naanum maramaga Yen varam keten} (2) Yen varam keten
Male: {Ohoo..hooo..hoooo. Hooo..oooo..oooohoooo.}(2)
Male: En veedengum kaadakinaai En kaatukkul kili aaginaai Kili ondrin keechagi Ilai ondrin moochagi Mugil ondrin pechaagi Enai veezgiraai
Male: Aan kootangal Ingae yeraalamaai Naan neeratru nindren Nee vanthu veezhnthaai En ver engum dhaaraalamai
Male: {Mazhai nanaitha pinnae Naan silirkindren En nenjukullae yetho Naan thulirkindren} (2) Naan thulirkindren
Male: Hey.. pachai vanna poovae Sirithu ponaai En bhoomi engum pachai Iraithu ponaai Chedi kodigal ellam Un mugam paarthen Naan ilai thazhaiyodu En viral korthen
Male: Hey..pullin melae Paadham vaikaamal Selgindren pennae Un sollai keta pinnae
Male: Hey.. pachai vanna poovae Hey pachai vanna poovae
Male: {Ohoo..hooo..hoooo. Hooo..oooo..oooohoooo.}(2)
tamil karaoke old songs with lyrics 1970
cuckoo cuckoo tamil lyrics
master the blaster lyrics in tamil
you are my darling tamil song
karaoke songs with lyrics tamil free download
jesus song tamil lyrics
isha yoga songs lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
happy birthday song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
tamil love feeling songs lyrics download
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
nanbiye song lyrics in tamil
chellamma song lyrics download
nenjodu kalanthidu song lyrics
dosai amma dosai lyrics
saivam azhagu karaoke with lyrics
ilayaraja songs karaoke with lyrics
rummy koodamela koodavechi lyrics