Added Date: Feb 11, 2022
குழு: ...............
பெண்: பூக்கமழ் ஓதியர் புது போக்கிய சேர்க்கையும் விலை சேரு செருக்கும் சிந்தையர்
பெண்: ஆக்கிய அமிழ்தென அம்பொன் வல்லது வாக்கிய பசுமர மாதல் மேயனார்
பெண்: {பெண்ணை மான் என்றெண்ணாதே என்னை நிலவென்றெண்ணாதே நீ கண்ணை மூடி திறக்கும் முன்பும் உன் இதயம் கொய்தால் கேக்காதே கேக்காதே கேக்காதே கேக்காதே கேக்காதே} (2)
பெண்: போர் உன் மேலே போர் இங்கே இன்று நான் தொடுத்தேன் வா உன்னை வெல்ல பொற்கிண்ணத்தில் தேன் குடித்தேன்} (2)
குழு: ................
பெண்: மீன் உடை விசும்பினார் விஞ்சய் நாட்டவர் உன் உடை உடம்பினார் உருவம் ஒப்பிலார்
பெண்: மான் உடை நோக்கினார் வாயில் மாந்தினார் தேன் உடை மலரிடை தேன் பெய்து என்னவே
பெண்: {பெண்ணை கணி என்றெண்ணாதே என்னை கிளி என்றெண்ணாதே இக்காம காட்டில் வேட்டை ஆடும் புலியின் கண்ணை பார்க்காதே} (2)

குழு: ..................

Chorus: {Gag gag gaa Gag gaan gag gaan} (4)
Female: Pookkamazh odhiyar Pudhu pokkiya serkkaiyum Villai cheru cherukkum sinthaiyar
Female: Aakkiya amizhthena Am ponn vallathu vaakkiya Pasu mara maanthal maeyinar
Female: {Pennai maan endrennadhae Ennai nilavendrennadhae Nee kannai moodi thirakkum munn Unn idhayam koithaal kekaadhae Kekkadhae kekaadhae Kekaadhae kekaadhae} (2)
Female: {Por unn melae por Ingae indru naan thoduthen Vaa unnai vella Porkinnathil thaen kudithen} (2)
Chorus: ...........
Female: Meen udai visumbinar Vinjjai naattavar Un udai udambinaar Uruvam oppilar
Female: Maan udaii nokkinar Vaayil maandhinaar Thaen udai malarithai Thaen peithu ennavae
Female: {Pennai kani endrennaathae Ennai kili endrennaathae Ikkaama kaattil vettaiyadum Puliyin kannai paarkkadhae Paarkkadhae paarkkadhae} (2)
Female: {Por unn melae por Ingae indru naan thoduthen Vaa unnai vella Porkinnathil thaen kudithen} (2)
Chorus: ...........
ellu vaya pookalaye song download lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
paatu paadava
unna nenachu lyrics
oru yaagam
vinayagar songs tamil lyrics
karaoke tamil songs with english lyrics
karaoke songs tamil lyrics
vathi coming song lyrics
google google song lyrics tamil
hanuman chalisa tamil lyrics in english
oru manam whatsapp status download
brother and sister songs in tamil lyrics
tamil song lyrics download
3 movie tamil songs lyrics
tamil karaoke for female singers
kaatrin mozhi song lyrics
vaalibangal odum whatsapp status
kadhal valarthen karaoke
master movie lyrics in tamil