Vai Raja Anbu Song Lyrics

Valibamey Vaa Vaa cover
Movie: Valibamey Vaa Vaa (1982)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: வை ராஜா அன்பு வை ராஜா வை ராஜா அன்பு வை ராஜா இனிக்கும் எளநித் தண்ணி ஏக்கத்திலே வாடும் கன்னி இனிக்கும் எளநித் தண்ணி ஏக்கத்திலே வாடும் கன்னி பார் நீ எந்தன் அங்கம் தன்னில் பங்கு கொள்ள வா நீ

பெண்: வை ராஜா அன்பு வை ராஜா

பெண்: ஜாடை கண்ணில் மின்னும் போதும் ஹா ஹா ஹா போதை நெஞ்சுக்குள்ளே நூறு ஹா ஹா ஹா நீ என்னைத் தீண்டு புது மோகத்தைத் தூண்டு வேகத்தைக் காட்டு கொடி நீ இங்கு நாட்டு சம்சாரம் போலே என்னை நாடு சுகம் தேடு கொடி போல் பின்னிக் கொண்டு ஆடு

பெண்: வை ராஜா அன்பு வை ராஜா இனிக்கும் எளநித் தண்ணி ஏக்கத்திலே வாடும் கன்னி பார் நீ எந்தன் அங்கம் தன்னில் பங்கு கொள்ள வா நீ

பெண்: லா..லா லலால் லால லால லால லால லா லா..லா லலால் லால லால லால லால லா

பெண்: ஆடை மங்கை எந்தன் மேலே ஆசை மன்னன் உந்தன் மேலே வா இந்தப் பக்கம் இன்னும் ஏன் அந்த வெக்கம் நான் உந்தன் சொர்க்கம் கொஞ்சம் தா அன்பு முத்தம் நின்றாடும் தென்னை இங்கு நானே உன்னைத் தானே மெலிந்தேன் உன்னை எண்ணி நானே

பெண்: வை ராஜா அன்பு வை ராஜா இனிக்கும் எளநித் தண்ணி ஏக்கத்திலே வாடும் கன்னி பார் நீ எந்தன் அங்கம் தன்னில் பங்கு கொள்ள வா நீ லல லல லல லல லல லா லா

Female: Vai raajaa anbu vai raajaa Vai raajaa anbu vai raajaa Inikkum elani thanni Yaekkathilae vaadum kanni Inikkum elani thanni Yaekkatthilae vaadum kanni Paar nee endhan angam thannil Pangu kolla vaa nee

Female: Vai raajaa anbu vai raajaa

Female: Jaadai kannil minnum podhum Haa haa haa Bodhai nenjukkullae nooru Haa haa haa Nee ennai theendu pudhu mogathai thoondu Vegathai kaattu kodi nee ingu naattu Samsaaram polae ennai naadu sugam thaedu Kodi pol pinni kondu aadu

Female: Vai raajaa anbu vai raajaa Inikkum elani thanni Yaekkathilae vaadum kanni Paar nee endhan angam thannil Pangu kolla vaa nee

Female: Laa. laa lalaal laala laala laala laala laa Laa. laa lalaal laala laala laala laala laa

Female: Aadai mangai endhan melae Aasai mannan undhan melae Vaa indha pakkam Innum yen andha vekkam Naan undhan sorgam Konjam thaa anbu mutham Nindraadum thennai ingu naanae Unnai thaanae Melindhaen unnai enni naanae

Female: Vai raajaa anbu vai raajaa Inikkum elani thanni Yaekkatthilae vaadum kanni Paar nee endhan angam thannil Pangu kolla vaa nee Lala lala lala lala lala laa laa

Other Songs From Valibamey Vaa Vaa (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • enjoy enjaami song lyrics

  • tamil love song lyrics in english

  • ka pae ranasingam lyrics

  • sundari kannal karaoke

  • eeswaran song lyrics

  • kutty pattas full movie download

  • tamil duet karaoke songs with lyrics

  • lyrics songs tamil download

  • movie songs lyrics in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • mangalyam song lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • paatu paadava karaoke

  • konjum mainakkale karaoke

  • google google panni parthen song lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • en iniya pon nilave lyrics

  • kaatu payale karaoke

  • ithuvum kadanthu pogum song lyrics

  • lyrics of kannana kanne