Mother Song Lyrics

Valimai cover
Movie: Valimai (2021)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Vignesh Shivan
Singers: Sid Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் பார்த்த முதல் முகம் நீ நான் கேட்ட முதல் குரல் நீ

ஆண்: நான் பார்த்த முதல் முகம் நீ நான் கேட்ட முதல் குரல் நீ நான் முகர்ந்த முதல் மலரும் நீயே

ஆண்: நான் வாழ்ந்த முதல் அறை நீ நான் வரைந்த முதல் படம் நீ நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே

ஆண்: சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய் சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய் சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய் ஆவலோடு தான் வளர்ந்தவன் போல தெரிந்தாலும் உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை இமைகளுக்குள்ளே அடைகாத்தாய் ஆசையோடு தான்

ஆண்: அம்மா என் முகவரி நீ அம்மா என் முதல் வரி நீ அம்மா என் உயிர் என்றும் நீ அம்மா

ஆண்: நீயே எனக்கென பிறந்தாயே அனைத்தையும் தந்தாயே என் உலகம் நீ என் தாயே

ஆண்: உன் வாசம் எனக்கு வலிமை தரும் உன் வார்த்தை எனக்கு வீரம் தரும் உன் வாழ்க்கையின் மேல் என் வாழ்க்கையினை வரைந்து வைத்தாயே

ஆண்: ஒரு தோல்வி என்னை தொடும்போது என் தோளை வந்து தொடுவாயே நீ தொட்டதுமே துலங்கிடுமே எல்லாம் மாறுமே

ஆண்: விடுமுறையே இல்லாமல் தாய் வேலை செய்கிறாள் இதற்கான காணிக்கையாய் நான் என்ன தான் தருவதோ..ஓ ..ஓ ..

ஆண்: அம்மா. ஓ அம்மா..! அம்மா ஆ அ அஅ

ஆண்: அம்மா என் முகவரி நீ அம்மா என் முதல் வரி நீ அம்மா என் உயிர் என்றும் நீ அம்மா

ஆண்: நீயே எனக்கென பிறந்தாயே அனைத்தையும் தந்தாயே (தந்தாயே) என் உலகம் நீ என் தாயே .. ஓ.. ஓ.

Male: Naan paartha mudhal mugam nee Naan ketta mudhal kural nee

Male: Naan paartha mudhal mugam nee Naan ketta mudhal kural nee Naan mugarndha mudhal malarum neeyae

Male: Naan vazhndha mudhal arai nee Naan varaindha mudhal padam nee Naan virumbiya mudhal pennum neeyae

Male: Sinungiyabodhu sirikka veithaai Siragugal valarthu parakka vaithaai Sigarangal yera sollikoduthaai Aavalodu dhaan Valarndhavan pola therindhaalum Un kannil naanum oru kuzhandhai Imaigalukkullae adaikaathaai Aasaiyodu dhaan

Male: Amma en mugavari nee amma En mudhal vari nee amma En uyir endrum nee amma

Male: Neeyae enakena pirandhaayae Anaithaiyum thandhaayae En ulagam nee en thaaiyae

Male: Un vaasam enakku valimai tharum Un vaarthai enakku veeram tharum Un vazhkaiyin mel En vazhkaiyinai Varaindhu vaithaaiyae

Male: Oru tholvi ennai thodumbodhu En tholai vandhu thoduvaaiyae Nee thottadhumae thulangidumae Ellaam maarumae

Male: Vidumuraiyae illaamal Thai velai seigiraal Idharkaana kaanikayaai Naan enna dhan tharuvadho

Male: Amma oh amma Ammaaaa aa.aaa.aaah

Male: Amma en mugavari nee amma En mudhal vari nee amma En uyir endrum nee amma

Male: Neeyae enakena pirandhaayae Anaithaiyum thandhaayae (thandhaayae) En ulagam nee en thaaiyae

Other Songs From Valimai (2021)

Most Searched Keywords
  • 80s tamil songs lyrics

  • irava pagala karaoke

  • hanuman chalisa in tamil lyrics in english

  • marudhani song lyrics

  • tamil christian songs lyrics free download

  • vaathi raid lyrics

  • old tamil songs lyrics

  • aarathanai umake lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • tamil film song lyrics

  • chellamma song lyrics

  • enjoy enjaami song lyrics

  • 96 song lyrics in tamil

  • veeram song lyrics

  • lyrics of new songs tamil

  • teddy marandhaye

  • kadhalar dhinam songs lyrics

  • tamil hit songs lyrics

  • dosai amma dosai lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics