Loosu Penne Song Lyrics

Vallavan cover
Movie: Vallavan (2006)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Silambarasan
Singers: Silambarasan and Blaaze

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

ஆண்: ...........

ஆண்: { லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பையன் உன்மேல தான் லூசா சுத்துறான் } (2)

ஆண்: { காதல் வராதா காதல் வராதா என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா } (2)

ஆண்: காலை முதல் மாலை வரை தினமும் நானும் உன்ன தானே நினைச்சு வாழுறேன் கண்கள் மூடி இரவு தூங்கும்போதே என் பெட் ரூம் ஃபேனும் கீழே வந்து என்னை எழுப்புதே உன்ன நினைக்க சொல்லுதே

பெண்: ..........

ஆண்: தனிமையை தேடுதே இதயமும் ஓடுதே என்னை நானே என்னை நானே தேடி தேடி பார்க்கிறேன் தேடி தேடி பார்க்கிறேன் பார்க்கிறேன் பார்க்கிறேன்

ஆண்: உனக்கே என்னை கொடுக்க நினைத்து மனசை நான் அனுப்பினேன் ரொம்ப ஆசையாய் உனக்கே என்னை என்னை கொடுக்க நினைத்து மனசை நான் அனுப்பினேன் ரொம்ப ஆசையாய்

ஆண்: வாலி போலே பாட்டெழுத எனக்கு தெரியலையே உன்ன பத்தி பாடாமத்தான் இருக்க முடியலையே என்ன நானே திட்டி திட்டி பாா்த்தேன் மனசு திருந்தவில்ல என் மனசு உன்ன விட்டு மாறவில்ல

ஆண்: லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பையன் லூசா சுத்துறான் லூசு லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு லூசு பெண்ணே லூசு பையன் உன்மேல தான் லூசா லூசா லூசா சுத்துறான்

Male: ...............

Male: { Loosu pennae loosu pennae loosu pennae Loosu paiyan unmelathaan loosa suthuraan } (2)

Male: { Kaadhal varathaa kaadhal varathaa En mel en mel unaku kaadhal varathaa } (2)

Male: Kaalaimudhal maalaivarai dhinamum Naanum unna dhaanae nenachu vaazhuren Kangal moodi iravu thoongum bodhae En bedroom fanum kilae vanthu enna ezhupudhae Unna nenaika solludhae

Male: ...................

Female: ...................

Male: Thanimaiyai thedudhae idhayamum odudhae Ennai nanae ennai nanae thedi thedi paarkiren Thedi thedi paarkiren paarkiren paarkiren

Male: Unakae ennai koduka ninaithu Manasai naan anupinen romba aasaiyaai Unakae ennai ennai koduka ninaithu Manasai naan anupinen romba aasaiyaai

Male: Vaalipolae paatezhutha enaku theriyalayae Unna pathi paadaamathaan iruka mudiyalayae Enna nanae thitti thitti paarthen manasa Thirunthavilla enmanasu unnavitu maaravilla

Male: Loosu pennae loosu pennae loosu paiyan loosa suthuraan Loosu loosu pennae loosu pennae loosu loosu pennae Loosu paiyan unmelathaan loosa loosa loosa suthuraan

Male: { Kaadhal varathaa kaadhal varathaa En mel en mel unaku kaadhal varathaa } (2)

Male: Kaalaimudhal maalaivarai dhinamum Naanum unna dhaanae nenachu vaazhuren Kangal moodi iravu thoongum bodhae En bedroom fanum kilae vanthu enna ezhupudhae Unna nenaika solludhae

Other Songs From Vallavan (2006)

Most Searched Keywords
  • naan unarvodu

  • photo song lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • master tamil padal

  • saraswathi padal tamil lyrics

  • en iniya pon nilave lyrics

  • mudhalvane song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • anbe anbe song lyrics

  • anegan songs lyrics

  • neeye oli lyrics sarpatta

  • 3 movie song lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • pongal songs in tamil lyrics

  • kadhali song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • master vaathi raid

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil songs lyrics download for mobile