Ennada Pandi Song Lyrics

Valmiki cover
Movie: Valmiki (2009)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: {என்னடா பாண்டி இன்னா பண்ணப் போற எத்தனையோ பண்ணி இன்னாத்த நீ கண்ட} (3)

ஆண்: முடிச்சவுக்கி மொள்ளமாரி மோசம் போகும் பொயப்பிது கட்டி வெச்ச கல்லறை கூட உன்ன கண்டு சிரிக்குது

ஆண்: என்னடா பாண்டி இன்னா பண்ணப் போற எத்தனையோ பண்ணி இன்னாத்த நீ கண்ட

ஆண்: ஒயச்சு சேத்த காசத்தான் ஓசை இல்லாம உருவுன அடுத்த வயித்தில் அடிச்சிட்டு ஓன் வயித்த கழுவுன

ஆண்: அப்பனும் இருந்திருந்தா நல்ல வழி போயிருப்பே எப்படியோ ஆயி இப்ப தப்பு வழி போயிட்டியே

ஆண்: உன்னால எத்தனையோ மனசெரிஞ்சு போனதடா இந்நாளில் அத்தனையும் சும்மா உன்ன விட்டிடுமா

ஆண்: செஞ்ச தவற எல்லாம் இப்போ திரும்பிப் போயி யாரும் சரி செஞ்சுபுட்டு திருத்தி வந்த சேதி ஒலகில் இல்ல

ஆண்: நிம்மதியா வாழத்தான் எல்லாருமே ஒழைக்கிறான் ஆ நீண்ட நாளு நிலைக்கத்தான் நேர் வழியில் சேக்குறான் இருந்தாலும் துக்கம் வரும் எல்லாரையும் சுத்தி சுத்தி நம்மால மாறிடுமா நல்லவனுக்கே இந்த கதி

ஆண்: உன்னோட சங்கதிதான் ஒண்ணா ரெண்டா எண்ணிப் புடு உன்னையே உனக்குதான் புடிச்சிருக்கா சொல்லிப் புடு இன்னும் இருக்கு வயசு அட இப்பவாச்சும் திருந்து இப்ப விட்டுப் புட்டா கெட்டுடுவே குட்டிச் சுவரக் கேளு

ஆண்: {என்னடா பாண்டி இன்னா பண்ணப் போற எத்தனையோ பண்ணி இன்னாத்த நீ கண்ட} {2)

ஆண்: என்னடா பாண்டி இன்னா பண்ணப் போற

Male: Ennadaa paandi Innaa panna pora Ethanaiyo panni Innaatha nee kanda

Male: {Mudichavukki mollamaari Mosam pogum poyappidhu Katti vecha kallara kooda Unna kandu sirikkudhu} (2)

Male: Oyachu setha kaasat thaan Osai illaama uruvuna..uruvuna Adutha vayithil adichittu On vayitha kazhuvuna.kazhuvuna

Male: Appanum irundhirundhaa Nalla vazhi poyiruppa Eppadiyo aayi ippa Thappu vazhi poyittiyae

Male: Unnaala ethanaiyo Manaserinju ponadhadaa Innaalil athanaiyum Summaa unna vittidumaa Senja thavara ellaam ippo Thirumbi poyi yaarum Sari senjuputtu thiruthi vandha Saedhi olagil illa

Male: Ennadaa paandi Innaa panna pora Ethanaiyo panni Innaatha nee kanda

Male: Nimmadhiyaa vaazha thaan Ellaarumae ozhaikkiraan..ozhaikkiraan Neenda naalu nilaikka thaan Ner vazhiyil sekkuraan..sekkuraan

Male: Irundhaalum dhukkam varum Ellaaraiyum suthi suthi Nammaala maaridumaa nallavanukkae Indha gadhi

Male: Unnoda sangadhi thaan Onnaa rendaa ennippudu Unnaiyae unakku thaan Pudichirukkaa sollippudu Innum irukku vayasu Ada ippavaachum thirundhu Ippa vittupputtaa kettuduvae Kutti chuvara kelu

Male: Ennadaa paandi Innaa panna pora Ethanaiyo panni Innaatha nee kanda

Male: Ennadaa paandi Innaa panna pora Ethanaiyo panni Innaatha nee kanda

Male: {Mudichavukki mollamaari Mosam pogum poyappidhu Katti vecha kallara kooda Unna kandu sirikkudhu} (2)

Male: Ennadaa paandi Innaa panna pora

Other Songs From Valmiki (2009)

Achadicha Kaasa Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oli Tharum Sooriyan Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Koodavaruviya Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Poo Sirikkuthu Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Rekka Katti Parakthu Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thendralum Maruthu Song Lyrics
Movie: Valmiki
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • album song lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • kadhal song lyrics

  • medley song lyrics in tamil

  • aarariraro song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • karnan lyrics

  • tamil2lyrics

  • enjoy enjami song lyrics

  • national anthem lyrics in tamil

  • only tamil music no lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil hymns lyrics

  • uyirae uyirae song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • lyrics tamil christian songs

  • usure soorarai pottru lyrics

  • tamil karaoke songs with tamil lyrics