Added Date: Feb 11, 2022
குழு: மனதில் உறுதி வேண்டும் மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
பெண்: ஒளி தரும் சூரியனும் நானில்லை இரவினில் வான் வரும் நிலவும் இல்லை

பெண்: விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன் அது போதும் அது போதும் உன் விடியலுக்கோர் கிழக்கானேன்
ஆண்: ஒளி தரும் சூரியனும் நீயில்லை இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
ஆண்: விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானாய் அது போதும் அது போதும் உன் விடியலுக்கோர் கிழக்கானாய்
ஆண்: ஒளி தரும் சூரியனும் நீயில்லை
ஆண்: என்னை மாற்ற ஏன் எண்ணினாய் இங்கு என்னை ஏமாற்றி வாழ்ந்தவன் கல்லைக் கூட நீ கனிய வைக்கிறாய் முல்லைப் பூவென மாற்றினாய்
பெண்: மாறிப் போகின்ற உலகிலே என்றும் அன்பு மாறாது சொல்லலாம் ஒன்றும் இல்லாது ஓய்ந்து நின்றாலும் ஊக்கத்தை அன்பில் ஊட்டலாம்
ஆண்: எத்தனை உள்ளம் நோக என்னென்ன செய்தவன் சத்தியம் செய்தே சொல்வேன் இன்று தான் மனிதனே
பெண்: திருந்திய பின்னே வருந்துவது ஏனோ திருந்திய பின்னே வருந்துவது ஏனோ வருவது வசந்தங்களே
பெண்: வண்ணப் பூப்பூத்து வாசம் எங்கெங்கும் வந்து சூழ்கின்ற நாள் இது கோயில் மணியோசை தென்றல் காற்றோடு காதில் தேன் பாயும் நாள் இது
ஆண்: கொஞ்சும் கிளி போல கோலக் குயில் போல பிஞ்சு மனசாகிப் போகுது கங்கை நதி போல பொங்கும் அலை போல உள்ளம் ஒன்றாகிச் சேர்ந்தது
பெண்: இன்று போல் என்றும் என்றும் நல்லதே செய்யலாம் உள்ளதே போதும் என்று நிம்மதி கொள்ளலாம்
ஆண்: ஒரு வழி அடைத்தாலும் மறு வழி திறக்கும் ஒரு வழி அடைத்தால் மறு வழி திறக்கும் அதிசயம் அதிசயமே
பெண்: ஒளி தரும் சூரியனும் நானில்லை
ஆண்: ஒளி தரும் சூரியனும் நீயில்லை
பெண்: இரவினில் வான் வரும் நிலவும் இல்லை

பெண்: நிலவும் இல்லை

Chorus: Manathil urudhi vendum Vaakkinilae inimai vendum Vaakkinilae inimai vendum Ninaivu nalladhu vendum Ninaivu nalladhu vendum Nerungina porul kaippada vendum Nerungina porul kaippada vendum
Female: Oli tharum sooriyanum naanillai Iravinil vaan varum nilavum illai Oli tharum sooriyanum naanillai Iravinil vaan varum nilavum illai
Female: Vilagaadha irulinaiyum Vilakki vaikkum vilakkaanen Adhu podhum adhu podhum En vidiyalukkor kizhakkaanen
Male: Oli tharum sooriyanum neeyillai Iravinil vaan varum nilavum illai
Male: Vilagaadha irulinaiyum Vilakki vaikkum vilakkaanaai Adhu podhum adhu podhum Un vidiyalukkor kizhakkaanaai
Male: Oli tharum sooriyanum neeyillai
Male: Ennai maatra yen enninaai Ingu ennai yemaatri vaazhndhavan Kallai kooda nee kaniya vaikkiraai Mullai poovena maatrinaai
Female: Maarip pogindra ulagilae Endrum anbu maaraadhu sollalaam Ondrum illaadhu oindhu nindraalum Ookkathai anbil oottalaam
Male: Ethanai ullam noga Ennenna seidhavan Sathiyam seidhae solven Indru thaan manidhanae
Female: Thirundhiya pinnae Varundhuvadheno Thirundhiya pinnae Varundhuvadheno Varuvadhu vasanthangalae
Female: Vanna poo poothu Vaasam eengengum Vandhu soozhgindra naal idhu Koiyl maniyosai thendral kaatrodu Kaadhil thaen paayum naal idhu
Male: Konjum kili pola kola kuyil pola Pinju manasaagi pogudhu Gangai nadhi pola pongum alai pola Ullam ondraagi cherndhadhu
Female: Indru pol endrum endrum Nalladhae seiyalaam Ulladhae podhum endru Nimmadhi kollalaam
Male: Oru vazhi adaithaal Maru vazhi thirakkum Oru vazhi adaithaal Maru vazhi thirakkum Adhisayam adhisayamae
Female: {Oli tharum sooriyanum naanillai
Male: Oli tharum sooriyanum naanillai
Female: Iravinil vaan varum nilavum illai} (2)
Female: Vilagaadha irulinaiyum Vilakki vaikkum vilakkaanen Adhu podhum adhu podhum Un vidiyalukkor kizhakkaanen
Male: Oli tharum sooriyanum neeyillai
Iravinil vaan varum nilavum illai
Female: Nilavum illai
Male: Vilagaadha irulinaiyum
Vilakki vaikkum vilakkaanaai
Adhu podhum adhu podhum
Un vidiyalukkor kizhakkaanaai
Female: Vilakkaanen. kizhakkaanen..(Overlap)
Male: Oli tharum sooriyanum neeyillai
kanne kalaimane song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
lyrics whatsapp status tamil
aagasam song soorarai pottru mp3 download
soorarai pottru theme song lyrics
karaoke songs with lyrics in tamil
usure soorarai pottru
tamil song lyrics in english translation
pagal iravai karaoke
baahubali tamil paadal
anirudh ravichander jai sulthan
tamil song search by lyrics
sad song lyrics tamil
aarathanai umake lyrics
enge enathu kavithai karaoke with lyrics
tamil old songs lyrics in english
mayya mayya tamil karaoke mp3 download
chinna chinna aasai karaoke download
alagiya sirukki movie
cuckoo cuckoo tamil song lyrics