Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும் குமரிப்பொண்ணு வாசம் வரும் கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா பூக்களுக்கும் மீசை வரும்
ஆண்: மருதமலை முருகனுக்கும் மனசுக்குள் மயக்கம் வரும் சிறுவாணி தண்ணி குடிச்சா செந்தமிழும் நாவில் புரளும்டா
குழு: வந்தாரை வாழவைக்கும் சேரநாட்டு சீமை இது செவ்வாழை குமரிகளை பெத்தெடுத்த சொர்க்கம் இது..உ..
ஆண்: ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும் குமரிப்பொண்ணு வாசம் வரும் கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா பூக்களுக்கும் மீசை வரும்..ஹோய்
ஆண்: பசுமை நிறைஞ்ச வயலு ஸ்வரங்கள் இசைக்கும் குயிலு மேற்குதொடர்ச்சி மலையில் மோதி செதரிகிடக்கும் தங்கவெயிலு
ஆண்: மலையின் மடியில் சாய்ந்து புரண்டு படுத்து கிடக்கும் மரம்புடுங்கி கவுண்டன் ஊரில் மைனருங்க ரெண்டு பேரு
ஆண்: ஆடுபுலி ரெண்டும் இங்கே அண்ணன் தம்பியாய் இருக்கு ஆனாலும் பாசத்துக்கு இவங்கதான் விதிவிலக்கு அதுக்கும் ஒரு கதை இருக்கு கேளுங்கடா இவங்க கதையத்தான்
குழு: வந்தாரை வாழவைக்கும் சேரநாட்டு சீமை இது செவ்வாழை குமரிகளை பெத்தெடுத்த சொர்க்கம் இது...உ.

குழு: .....
ஆண்: உறவு நெறைஞ்ச குடும்பம் உலகம் அதுல அடங்கும் வீடு வாசல் வீதியெல்லாம் பாலம் போல பாசம் பொங்கும்
ஆண்: உயிரை உடலை பிரிஞ்சா வாழ்க்கை இல்லடா கோவிந்தா அண்ணன் தம்பி ரெண்டு பேரும் அப்படி தான் சேர்ந்து வாழ்ந்தார்
ஆண்: அண்ணனுக்கு கன்னி ராசி பொண்ணு மட்டும் கெடைக்கலடா தம்பிக்குத்தான் பொண்ணுங்கள சுத்தமாக புடிக்கலடா
குழு: ஊருசனம் தூங்கலடா கேளுங்கடா இவங்க கதையைத்தான்

குழு: வந்தாரை வாழவைக்கும் சேரநாட்டு சீமை இது செவ்வாழை குமரிகளை பெத்தெடுத்த சொர்க்கம் இது..உ..ஹேய்

Male: Kongunaatu thendralukkum Kumari ponnu vaasam varum Kongu tamil ponna paatha Pookalukkum meesa varum Marudha mala muruganukum Manasukkul mayakkam varum Siruvaani thanni kudicha Senthamilum naavil puralum da
Chorus: Vanthaara vaazhavaikum Chera naatu seema idhu Sevvazha kumarigala Pethadutha sorgam ithu.uu..uu.
Male: Hei kongunaatu thendralukum Kumari ponnu vaasam varum Kongu tamil ponna paatha Pookalukum meesa varum.hoi
Male: Pasuma nerancha vayalu Swarangal isaikkum kuyilu Merku thodarchi malaiyil modhi Setharikedakum thanga veyilu
Male: Malaiyin madiyil saainthu Porandu paduthukedakom Marampudingi goundan ooril Minor inga rendu peru
Male: Aadu puli rendum ingae Annan thambiya irukku Aanalum paasathukku Ivanga thaan vithi vilakku Athuku oru kadha irukku Kelungada ivanga kadhaiya thaan
Chorus: Vanthaara vaazhavaikum Chera naatu seema idhu Sevvazha kumarigala Pethadutha sorgam ithu.uu..uu.
Male: Hei kongunaatu thendralukum Kumari ponnu vaasam varum Kongu tamil ponna paatha Pookalukum meesa varum.hoi
Male: Oravu nerancha kudumbam Ulagam athula adangum Veedu vaasal veedhi ellaam Paala pola paasam pongum
Male: Uyira udalu pirincha Vaazhka illada govindha Annan thambi rendu perum Appadi thaan sernthu vaazhntha
Male: Annanuku kanni rasi Ponnu mattum kedaikalada Thambikku thaan ponnungala Suthamaaga pudikalada
Chorus: Oorusanam thoongalada Kelungada ivanga kadhaiya thaan
Male: Hei Kongunaatu thendralukkum Kumari ponnu vaasam varum Kongu tamil ponna paatha Pookalukkum meesa varum Marudha mala muruganukum Manasukkul mayakkam varum Siruvaani thanni kudicha Senthamilum naavil puralum da
Chorus: Vanthaara vaazhavaikum Chera naatu seema idhu Sevvazha kumarigala Pethadutha sorgam ithu.hoi
kangal neeye karaoke download
maara movie lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
tamil love feeling songs lyrics download
kadhal album song lyrics in tamil
oru manam movie
raja raja cholan song lyrics tamil
maara movie song lyrics
paadariyen padippariyen lyrics
ennavale adi ennavale karaoke
aathangara orathil
oru naalaikkul song lyrics
thenpandi seemayile karaoke
oru vaanavillin pakkathilae song lyrics
thaabangale karaoke
master tamil lyrics
tamil melody songs lyrics
thabangale song lyrics
gaana song lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil